விலை அதிகம் , தரம், சுவை குறைவு 💯 திமிர் பேச்சு சுந்தரி அக்கா ..
@lawrence3233
Жыл бұрын
Ama bro over ah peasaraga 😢
@Ramyaa-hr6zc
Жыл бұрын
M ama
@Aracheetram-c7l
8 ай бұрын
Correct
@AyyalRaja
7 ай бұрын
Avanuga. Kitta vera enna ethurpakamuduim😂
@kowsikancool4576
Жыл бұрын
ரோட்டு கடை என்ற பெயரில், பெரிய ஓட்டலை விட அதிகமாக சம்பாதிக்கின்றனர், காசிமேடு ஏலக்கடையில் மலிவான விலைக்கு வாங்கி பல மடங்கு லாபம் சம்பாதிக்கின்றனர், எனவே காசிமேட்டில் ஏலத்தில் மீன் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். மலிவாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாக இருக்கும்
@prajiratna
Жыл бұрын
vanjiram oru slice evlo theriyum hotel athuvum storagela irunthu than eduthu thaan varupan pesanum pesatha na.
@susminithu2649
Жыл бұрын
Pessunum nu yarum pessulla... correct aha than pessuranga
@prajiratna
Жыл бұрын
@@susminithu2649 periya hotel iruntha kelviya kekama avan kodukra bill katitu varuveenga. Aana inth vadi kadaila daily purchased thaan chicken mutton fish yelam hotel stor pani vaikran. Aana avanga 1000korai kandu pidipinga. Oru slice vanjiram 350 minimum maximum 700. Prawn plate 250 atellam vandi kadaila 50% kammi thaan.
@sathish2901
Жыл бұрын
@@prajiratna indha madri platform kadaya govt ban pnnanum....platform kadai la sugadharam illa palaya chichen potu anupranga
@andril0019
Жыл бұрын
@@prajiratna vandikadaila 10 paisa vari kata matan! Idathuku vadahai current bill nu ethuvum kata matan!
@tamilk1773
Жыл бұрын
Very honest answer bro
@Adipoli_foodie
Жыл бұрын
Thank you bro ❤️
@venugopalsekar8538
Жыл бұрын
👌
@mugilm6113
Жыл бұрын
@@Adipoli_foodieOsila thandha peeya kooda thinutu nalla itukunu solluva. Naye neeye uyir vazhuradhuku worth ilada coz ur dad could hv shaked his dingdong instead of banging ur fatty shitty mooooooooom
@vickyv1666
Жыл бұрын
It's true
@arjun5286
Жыл бұрын
@@Adipoli_foodie super keep continue your honest review
@anandr4193
Жыл бұрын
இதற்கு காரணம் உணவுனின் ருசி என்றால் என்ன என்று தெறியாதவர்கள் கொடுத்த பில்டப் தான் . சரியான பதிவு வாழ்த்துக்கள்
@Adipoli_foodie
Жыл бұрын
Thank you ❤️☺️
@nagunagendran1995
Жыл бұрын
fact fact crt ipo intha hostel and room la irupanga la clg, or vera district la iruthu vanthu work pandra vanga avangaluku la rusi ella ma irukum because daily irukua budget vachitu kedaikuratha imagine pannitu sapdanu so ivanga avanga family la amma samachatha saptu romba naal Aitu naaku seththu poitu iruku so ivanga la inthu pola local kadaila saptu taste iruthathum atha apdiye spread pannitu irupanga. then athe pola corona ku la before kammi price la nalla taste iruthu irukum ana aprom famous anathum over attitude vanthu irukum avangaluku romba famous aitom avolo taste nu price increase pandrathu nu then taste low Aitu irukum. then corona aprom innum mokkaiya Aitu irukum. na la 2018 la work pannu pothu kuda vela pakura frds sollu vanga oru naal Inga vanthu sapdanum nu nalla vela athu nadakala. and ipo la intha kadaiya Vida morethan taste, quality, and low price la kadainga more than open aiduchu Chennai la. super bro neega unmaiya sonnathu crt ithe pola yella review pannuga
@Adipoli_foodie
Жыл бұрын
@@nagunagendran1995 thank you so much bro ❤️
@worldcricketchampionship2593
Жыл бұрын
bro inda ற் ku அப்பரம் மெய் எழுத்து வரக் கூடாடு
@anandr4193
Жыл бұрын
@@worldcricketchampionship2593 ok நன்றி bro
@mssundar1227
7 ай бұрын
ஜீ நீங்க உண்மையை சொல்லு நீங்க மிக்க நன்றி இவங்க ஒவர சுந்தரிக்கு கடைக்கு பில்டப் கொடுக்கிறங்க ஒர்த்தே இல்ல வேஸ்ட்
@helenkumar1637
7 ай бұрын
Unmaiyaga pesiyadharku nandri brother. ❤
@parthiban6090
8 ай бұрын
இப்ப நீ மட்டும் என்ன புதுசா சொல்லிட்ட எல்லாரும் சொல்றது தான் சொல்லி இருக்க நீ கலக்கு சின்னம்மா. ஜெய் சுந்தரி அக்கா.
@ArunKumar-fj6gl
Жыл бұрын
அவங்கள ஏத்தி உட்டது உங்கள மாதிரி யூ tube channel tha
@momslittleprince3943
Жыл бұрын
Exactly
@wafababymaa7920
Жыл бұрын
Correct
@SrinathSrinathsri-h3o
Жыл бұрын
Correct a sonna bro
@sureshjeyakumar4994
Жыл бұрын
Yes true😢😢
@blackyridersr--s--ix5963
7 ай бұрын
Correct
@venugopalsekar8538
Жыл бұрын
சரியாக கூறினார்
@pandianpandian2013
Жыл бұрын
கடைக்கு வருபவர்களை மதிக்கமாட்டார்கள் விலை மிகவும் ரொம்ப அதிகம்
@syedkhaleelrahuman2910
Жыл бұрын
Correct
@gracepolicekallidai8940
Жыл бұрын
Correct rompa over scene poduva
@bujjima591
Жыл бұрын
Apo yen poringa
@karthis8271
Жыл бұрын
உண்மை
@kannankannan-xu8kj
Жыл бұрын
என் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள் எனக்கு அங்க சாப்பிட்ட அனுபவம் இருக்கு நம்பி ஏமாந்து விட்டேன்
@gracepolicekallidai8940
Жыл бұрын
நானும் தேடி போய் சாப்பிட்டேன் வேஸ்ட் ஆஃப் மணி 😂
@veluperumal2504
Жыл бұрын
Yas true true true super super super
@inbam859
Жыл бұрын
உண்மையான பதிவு
@parthasarathy7098
Жыл бұрын
Bro இந்த கடைக்கு இன்னொரு பேர் இருக்கு bro.. பித்தலாட்டம் சுந்தரி கடை
@nagunagendran1995
Жыл бұрын
ohh apo anubavam pesuthu crt ta bro
@parthasarathy7098
Жыл бұрын
S bro rate romba adhigam
@parthasarathy7098
Жыл бұрын
Food Taste um soldra alavukku illa
@parthasarathy7098
Жыл бұрын
Prawn 🦐 seriya clean pannirukka maatanga
@parthasarathy7098
Жыл бұрын
200 ku kanangatha meen vaangi family la ellarum vairu naraya saapdalam
@thamilvideo5013
Жыл бұрын
உள்ளதை உள்ளபடி அருமையாக சொல்லிருக்ககங்க
@kumarank2883
Жыл бұрын
😂😂😂final touch semma
@beulahjayson1575
Жыл бұрын
Yes bro Chennai la irukkara intha mathiri kadaila meen kulambu Puli kulamba Vida mosama irukku
@dhanasekars4697
8 ай бұрын
Bro 200rs and 150rs kum. Veliya sapuduratha vida, veetula 1500rs sunday la prawn and vangiram, sheela fish, la vangitu sapudunga aparam nalla iruka illa ya nu parunga. Broooi... 😊
@dhanasekars4697
8 ай бұрын
1500rs vendam. 500rs ku Kuda vangi sapudiga bro... 😊
@wafababymaa7920
7 ай бұрын
Neegathan bro correct soluriga ❤
@kuttiesther6581
Жыл бұрын
200 rubaiku meen vangi kozhambu and varuthea sapdalam bro nama
@SasiKumar-k2c2o
10 ай бұрын
உண்மையை உறக்க கூறியதற்கு நன்றி
@nightingalesdreamland
Жыл бұрын
Thanks for the correct review 👍
@umakamaraj2777
Жыл бұрын
வீட்டு சாப்பாட்டை மிஸ் பண்றவங்களுக்கு இது பெரிய விஷயம் அவங்க கொடுத்த பில்டப் தான் இது. என் அம்மா வைக்கும் மீன் குழம்புக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.
@iyappan5428
9 ай бұрын
ஒரு உதவி பன்னுங்க தம்பி அந்த சுந்தரி அக்காவ ஒரு போட்ல ஏத்தி நடு கடல்ல விட்டுட்டு வாங்க தம்பி
@divyar1868
Жыл бұрын
Ethuku vittula cook panni irukalam anna
@rockmani7969
Жыл бұрын
ரோட்டுக்கடை ,கூரைக்கடை பிரபலமாய்ட்டாலே விலையை இரண்டு மடங்கு ஏற்றி விடுகிறார்கள். நண்பர்களே தயவு செய்து இந்த மாதிரி கடைக்கு போகாதீர்கள் கொட்டம் அடங்கிவிடும்.
@Shelby1237
Жыл бұрын
Kadaiku pogalam tappu illa antha kadaya promote panrathu tha tappu
@hai77077
Жыл бұрын
Unmai
@ananyaabhinav6260
Жыл бұрын
😂🤣nalla vela naanga poga ninaichom inimey poga maatom... tq for ur honest review bro
@skm0552
Жыл бұрын
Pattinapakkam Vijaya akka road side Good and Testy .money worth. Once try
@pramilabcom385
7 ай бұрын
Ama crt nanum poi iruka ....rencent ah Sunday kuta pona ...meen kozhambu andha alayuku taste la illa .. rate athegam dha ....first two fishes veppanga ippo one fish dha
@kannanprince937
Жыл бұрын
Innum ethana per andha kadaiya review pannuvinga?
@Adipoli_foodie
Жыл бұрын
😂
@godblessyou4978
Жыл бұрын
சுந்தரி அக்கா சும்மா கொடுப்பது போல் அனைவரும் அதே கடைக்குத்தான் போகிறார்கள்
@premadharmalingam3938
9 ай бұрын
கூட்டம் வெயில் வசதியில்லாத இடம் அன்னதானத்தில் கூட கௌரவமாக சாப்பிட்டிருக்கிறோம் புளிக்குழம்பு தரமான விமர்சனம்
@oneeyedudera
Жыл бұрын
Yes the size of vanjaram fish and it's price is correct.... Bcaz it's fresh once... In hotel theny ll give you arakola... But fish kolambu is average in this akka shop... But before it was showed in Madras Central the taste is very good but now a days the it not as old days... This akka ll only purchase fresh line fish 🐟...
@rajaramkumar9009
Жыл бұрын
நீங்க சொல்றத பாத்தா நானெல்லாம் அந்த கடையில சாப்பிடனும்னா வங்கியில் கடன் வாங்கித்தான் சாப்பிடனும் போல.என்ன விலைடா சாமி.தல சுத்துது
Better u can try pattinavakkam kuamri akka kadai. Nagas mess . And akka kadai low price and nice super yummy food bro 🤤🤤🤤
@sundarsingh7357
Жыл бұрын
Intha kadaiku poogathinga
@youtube-komali_2023
Жыл бұрын
Try nagas food near pattunapakam service road 50 rupees u limited meals 100 rupees prawn Worth for money
@kirubakarankirubakaran7455
11 ай бұрын
Nice voice 😊😊😊
@mujipurrahumanmoosa8061
Жыл бұрын
😂😂 அது வந்து அது என்னன்னா வீட்டில் ஆக்கி போடுறது இதைவிட கேவலமா இருக்கும் போல அதனால சூப்பர்னு சொல்லி இருக்காங்க 😂😂😂
@nandhinileenu1778
Жыл бұрын
Same thought bro. Rate high quantity less, taste medium
@shanawazahamed3759
8 ай бұрын
Bro enaku epde tha achu same puli kolambu
@pugazhenthi3542
Жыл бұрын
Era ku kudal edukkala
@surendar071
7 ай бұрын
Perfect and honest review 👏👏👏👏👏
@dharaniskitchen1141
Жыл бұрын
very honest answer
@ranjithranjith1087
10 ай бұрын
Sunthari akka veetukku varumaana varithurai poogaveendum .avalo rete la sale panranga
@balajiembedded2644
7 ай бұрын
ayya meen kolampu pulikum sona pathaiya ultimate
@Babu-m4h
8 ай бұрын
உன்மையை மட்டும் கூரியதற்கு வாழ்த்துகள். அந்த கடையில் நானும் சாப்பிட்டிருக்கிறேள் எதுவுமே நல்லா இல்லை பச்சைஅரிசி சாப்பாடு மீன்குழம்பில் மீன் வாசனையை வரவில்லை 😂😂😂
@gokila.
Жыл бұрын
Antha kadaiku pakathula oru kada irukum anga yaarum. Porathey illa inga ukara edam illama ninutu irupanga Antha kadaiku pakathu kadailey taste nalla irunthuchu .2 kadailayum saptruka
Yesterday I'm try fish meal (1psFish) 100 rupees and vanjaram fish fry 250 not good
@TAMILNAATAAN
Жыл бұрын
முதலில் நீங்கள் சாப்பிட்டது வஞ்சிரமீன் கிடையாது அது வஞ்சிரமீன் மாறியே இருக்கின்ற அரகுள்ளா என்று சொல்வார்கள் இது வந்து அந்த கடையில் எப்பொழுதும் நடந்து கொண்டேதான்... தயவு செய்து உண்மையை அறிந்து கொள்ளவும் யாரும் தயவு செய்து அதை வஞ்சர மீன் என்று சாப்பிட வேண்டாம்
@joycenila2727
Жыл бұрын
Epdi bro kandupidikrathu vanjaram ilanu...
@dsc...entertainment4374
Жыл бұрын
Okay bro pogamata
@murugananthamg806
9 ай бұрын
Reviwe kaasu tharalaya bro
@murugaiyanmalaikkanu7017
Жыл бұрын
Correct bro my experience also same your comments
@m.s1724
Жыл бұрын
நீங்க பிரான் ட்ரை பண்ணி பாத்தத விட உங்க போன்ல பொர்ன் ட்ரை பண்ணி பாத்து இருக்கலாம் 💥💥🔥🔥🔥🔥
@something4075
Жыл бұрын
Ada paavikala 200 ah vanjaram?
@ramyam1039
Жыл бұрын
Me and my sister last week try pannom fish gravy sathiyama andha vasanaiye varala... Karuvattu kuzhambavida mosama irundhadhu
@sevvilamparithi813
Жыл бұрын
தரமில்லாத உணவிற்கு உதாரணமே இந்த ரோட்டு கடைகள் தான், விலையும் ரொம்ப அதிகம்.
சரியா சொன்னுங்க பிரதர் நாங்களும் போய் ஏமார்ந்தோம் மீன் விலையை கேட்டுட்டு கம்முனு சாப்பாடு மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தோம் அதும் என் குழந்தை சரியா சாப்பிடவில்லை சரியான காரம் 3கும்பிடுடசாமி சுந்தரி கடைக்கு
@udhayaseelanr8838
9 ай бұрын
Honest review bro
@gogulakrishnan1069
Жыл бұрын
Nanba keep going super ❤❤❤
@Adipoli_foodie
Жыл бұрын
Thank you 💖
@senthamilmdsv9488
Жыл бұрын
Honest answer bro
@sundarv9468
Жыл бұрын
Honest review
@Adipoli_foodie
Жыл бұрын
Thank you ❤️
@sekarkanniappan6853
Жыл бұрын
Correct review 👍
@Adipoli_foodie
Жыл бұрын
Thank you 😊
@footballtech3291
7 ай бұрын
Single vajaram 200 ya sun day time la flesh meen na eelam vituvaka. 4 kg very fresh vajaram 2500 to 3000 ku kataikum.
@vikramk8389
Жыл бұрын
I too feel the same bro after i ate once 😂
@mosessingh103
Жыл бұрын
Great bro
@Ramyaa-hr6zc
Жыл бұрын
விலை அதிகம். மீன் குழம்பு ok tha...
@ramsayramsay2365
Жыл бұрын
Same feelings
@amuthababu5229
Жыл бұрын
Fresh Vanjaram meen kaal kilo marketla 250 dhan adhu vangunale 6 or 7 peaces irukum... Veetlaye cook pani sapdalam... Idhu waste dhan kasu.
@Ajaykumar90437
Жыл бұрын
உண்மையான review ❤❤❤❤❤❤ சாமானியர்கள் சாப்பிட முடியாத கடை ❤❤❤❤
@Adipoli_foodie
Жыл бұрын
Thanks brother 😊
@man6309
Жыл бұрын
STAR HOTEL RANGE 😄😄😄😄😄
@Adipoli_foodie
Жыл бұрын
S 😂
@VidyascookingTamil
Жыл бұрын
👍
@charulathacharulatha5679
Жыл бұрын
Im very happy ithae than Nan yen frds ta sonne enna kalaaichutanga enaku antha kulambum pulipa than iruntuchu.........
@vijaykanth2703
9 ай бұрын
Genuine review same blood
@skamalaveni8591
Жыл бұрын
Correct anna fish kulambu vaayila vakkave Mudiyala
@rajadurai49
8 ай бұрын
காசு குடுத்து சாப்பிட்டான் போல so நெகட்டிவ் comment.... ஓசி la குடுத்தா பாசிட்டிவ் comment.... நானும் சாப்பிட்டு இருக்கேன் அருமையான dish
@deepa.beauticiandeepa4125
Жыл бұрын
Super bro itha na sollanum nenachan but neenga solltaiga
@Thilak88yt
Жыл бұрын
Yaaru saptaalum orey EZHAVUTHAAN😂😂😂
@afrosyed7137
Жыл бұрын
Prawn semmaiya irrukum
@udhayalakshikka7177
Жыл бұрын
naagarigame ella place...anth fish smell a ukanthu epd sapdrathu
@wafababymaa7920
Жыл бұрын
Neengathaan bro correct soli erukiga 😊
@murugesh7239
Жыл бұрын
என்னடா சுந்தரி மதிக்காத இடத்தில் ஏன்டா போரிங்க
@ssrinivasulu7354
9 ай бұрын
Build-up la than kadai odikitirukku...normal kaiyendhi bhavan la super ah irukum bro
@Akashantonyam
9 ай бұрын
உங்களுக்கெல்லாம் காசு இருக்கிற கொழுப்பு அழகா 200 ரூபா செலவு பண்ணி குடும்பத்தோட வீட்ல சாப்பிட்டு இருக்கலாம்
Пікірлер: 740