اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அல்குர்ஆன் : 1:2)
@simplyaiapget8203
4 жыл бұрын
நல்ல வியாக்கியானம் ...ஜீ
@jainulla4280
3 жыл бұрын
ஸஹீஹ் புகாரி : 6830. அத்தியாயம் : 86. குற்றவியல் தண்டனைகள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்.
@alauddinaamiri637
4 жыл бұрын
SUBAHANNALLH
@jainulla4280
3 жыл бұрын
فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْا وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.” (அல்குர்ஆன் : 6:45)
@jainulla4280
3 жыл бұрын
وَهُوَ الَّذِىْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன். (அல்குர்ஆன் : 42:28)
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 33:56)
@abuhameed18
6 жыл бұрын
one doubt...tntj or others who against moulid putting statements from quran... But you giving answers from hadees... Is this right...??
@mohamedanas904
5 жыл бұрын
He has also given statements from Quran..bayan ahh nalla kelunga ppa 1st
@baduruljaman7539
Ай бұрын
காமெடி கலைஞர் முஸ்தபா 😂 வழிகேட்டின் வாசல் முஸ்தபா 😂 குழப்பவாதிகளின் கொள்கை பரப்புச் செயலாளர் முஸ்தபா 😂
@vasantham1160
5 жыл бұрын
எல்லாம் தெரிந்தும் நரகத்தை முன்பதிவு செய்யவேண்டாம் ஹஜ்ரத்!!
@Hissan786
Жыл бұрын
சென்னை மாஸ் கான் சாவடி மைனர் நபியை இகழ்தான் நாறி கிடக்கின்றான்
@abiramammuthuvappa6743
7 жыл бұрын
பாடம் படித்து பட்டம் வாங்கினீரா?? கதைகளை படித்து வாங்கினீரா??
@kfnews9599
4 жыл бұрын
நீங்க எந்த மார்க்கத்தில் இருக்கிறிங்க? அந்த மார்க்கத்தை உங்களுக்கு தந்தது யார்? யார் மார்க்கத்தை முழுமையாக்க பாடுபட்டார்கள்?
Пікірлер: 26