#thiruvalluvar_issue #thirukkural #hraja #narayana_thirupathi #s_ve_shekar15-11- 2019 அன்று தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் அறிவுத்தேடல் - 5 கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சமீபத்தில் திருவள்ளுவர் இந்து மதத்திற்கு மட்டுமே உரியவர் என்று பிஜேபி யினர் சர்ச்சையை உண்டாக்கினார்கள் . அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வைகையில் சுபவீ அவர்கள் திருவள்ளுவரின் பொதுமறையை கூறி அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறுகிறார்
- 4 жыл бұрын
சுபவீயின் அதிரடி பேச்சு I வள்ளுவத்தின் மையப் பொருள் மதமா, மனிதமா?
- Рет қаралды 44,444
Пікірлер: 188