#sunsangeeskitchen
#Surakaai nilakkadalai kootukulambu
#சுரக்காய் நிலக்கடலை கூட்டு குழம்பு
Sun Sangee's kitchen channel இதில் ஒளிபரப்பாகும் சுரக்காய் நிலக்கடலை கூட்டு குழம்பு செய்முறை விளக்கம் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் இந்த முறையில் சமைப்பது மிகவும் சுலபம் சுவையும் அதிகமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சுரக்காய் நிலக்கடலை கூட்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள் சுரக்காய், நிலக்கடலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, குழம்பு சாம்பார் பொடி, கறி குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு போன்றவை ஆகும்.
அனைவரும் இந்த முறையில் சமைத்து சாப்பிட்டு பார்த்து பயனடையவும். நன்றி.
Негізгі бет #சுரைக்காய்
Пікірлер: 2