சுரைக்காயூர் விக்ரமசோழேச்வரர் கோயில்
மூலவர் : விக்ரமசோழேச்வரர்
அம்பாள்: குந்தளாம்பிகை
ஊர்: சுரைக்காயூர்
மாவட்டம்: திருவாரூர்
தல சிறப்பு
திருவீழிமிழலை தலத்தில் சக்கராயுதம் பெற்ற பெருமாள் ஜலந்தாசுரனை வதம் செய்த பிறகு வழிபட்ட தலம். ஔவையாருக்கு இந்த தலத்தில் உள்ள இறைவன் ஒரு சுரைக்காய் தந்து பாதி விதைக்கு வைத்துக்கொண்டு மீதி பாதி திருவீழிமிழலை தலத்தில் நடைபெறும் அன்னாபிஷேகத்திற்கு வழங்கும் படி கூறினார்.
அன்னாபிஷேகம் நடைபெறும் போது இந்த தலத்தில் காய்கறி அலங்காரம் செய்து வழிபட வாழ்நாள் முழுவதும் நமக்கு அன்னத்திற்கு தட்டுபாடு ஏற்படாது.
பிராத்தனை
பிரதோஷம் அன்று இந்த தலத்தில் வழிபட திருமண தடை நீங்கும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ள கற்கடி என்ற இடத்தில் இருந்து திருப்பாம்புரம் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் Google Map link
maps.app.goo.gl/fSAUjTKbArgM7...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 9381044986
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет சுரைக்காயூர் விக்ரமசோழேச்வரர் கோயில் | மண்டலாபிஷேகம் பிரதோஷம் மற்றும் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம்
Пікірлер: 7