• Periyapalayam bhavani ...
🌺 Greetings to all🌺
🌺சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி கோவில் /Suruttapalli Sivan Temple🌺
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. இங்கு பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரும்பான்மையான மூர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது, இந்தக் கோவிலின் முக்கிய அம்சமாகும்.
#சுருட்டப்பள்ளிபள்ளிகொண்டீஸ்வரர்சுவாமகோவில்
#SuruttapalliSivanTemple #suruttapalli #sivantemple #famoustemple #sivan #oldtemple
Негізгі бет சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி கோவில் /Suruttapalli Sivan Temple
Пікірлер