🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Namasivaya Namasivaya Om Namasivaya Thiruchitrambalam
@subhan6973
8 ай бұрын
கோடி லிங்கம் பார்த்ததில் கோடி புண்ணியம் கிடைத்ததில் மனம் மகிழ்ச்சி அடைந்தேன் சிறப்பான பதிவு 🙏🙏
@Aanmeegaalai
8 ай бұрын
நன்றி தங்கை
@jothilakshmi4203
5 ай бұрын
காலையில் முதல் தரிசனம்❤❤
@jothilakshmi4203
5 ай бұрын
இந்த இடத்தின் வரலாறு தெரிந்தால் கூறுங்கள் நன்றி🙏🙏👌
@vijayavijaya5542
5 ай бұрын
ஓம் சிவாய நம 🙏 கோடிலிங்கஸ்வராய. நமஹா 🙏. பதிவுக்கு. மிக்க நன்றி 👍
@anchorvinoth4003
2 ай бұрын
Akka opening time closeing time sonna nalla irukum
@s.kumaran6767
8 ай бұрын
So so beautiful temple ma.kana 2kan poothathu ma.rumba rumba thanks ma
@Aanmeegaalai
8 ай бұрын
Thanks pa
@gokul6379
8 ай бұрын
Vanakkam mam.I am Vidhya Gopi from Singapore.Enga ooru Cumbum.Intha kovilukku poyirukkom.Rombha santhosham . your Anmega Thagaval rombha payanullatha ullathu.
@Aanmeegaalai
8 ай бұрын
Romba nandri azhagana oor few times poyirukken aana intha koyil first time ponen azhaga irunthuthu thank you so much ☺️
@divagarpandi
4 ай бұрын
Amma ethu enga oru 😊😊
@ranjithkumar-yj9mt
8 ай бұрын
Akka enga ooru sivan temple
@Aanmeegaalai
8 ай бұрын
super romba romba azhagana oor 🥰
@ranjithkumar-yj9mt
8 ай бұрын
@@Aanmeegaalai thanks akka
@sharmi0810
8 ай бұрын
பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனை உருவமாக இங்கே தரிசிக்க முடிந்தது. அதே போல சித்தர்களுடைய அமைதியான இயற்கையோடு இணைந்த வாழ்வையும் பிரதிபலிக்கும் வண்ணம் இயற்கைச் சூழலில் அவர்கள் அமர்ந்திருப்பது அழகாக இருக்கிறது.
@Aanmeegaalai
8 ай бұрын
அழகான இடம் அருமையான கோயில் மகிழ்ச்சி மா
@ramamoorthyv4791
8 ай бұрын
நீங்கள் எங்கள் ஊர் பக்கம் வருகை தந்ததற்கு மிக்க நன்றி அம்மா...
@Aanmeegaalai
8 ай бұрын
உங்கள் ஊரா? மிக மிக அழகு 🙏
@ramamoorthyv4791
8 ай бұрын
@@Aanmeegaalai அருகில் அம்மா... பித்ரு தர்ப்பணம் செய்ய சிறந்த இடமாக கருதுகிறோம்... சுருளி அருவியின் அருகில் பூத நாராயணர் திருக்கோயில் உள்ளது.
Пікірлер: 20