For Gopal krishnan sir... நம் உடல் தாங்க கூடிய வெப்ப நிலையில் எண்ணெய் வெளிவந்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஒரு வேளை அதிக வெப்பநிலையில் எண்ணெய் வெளிவரும்போது அதில் உள்ள மூலக்கூறுகள் அதாவது உயிர் சத்துக்கள் அழிந்து வெளிவரும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இருப்பினும் எண்ணெய்யின் தேவை அதிகமாக தேவைப்படுவதால் தேவையைக் கருத்தில் கொண்டு கனரக இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணெய் ஐ எடுக்கிறார்கள்... பொருளின் தரத்தை பார்ப்பது மிகவும் சிறந்தது....
@kesavanduraiswamy1492
Жыл бұрын
ஆட்டுவோமா
@muthukumaranramanathan9098
Жыл бұрын
Address clear ah illa
@JummaGardeningLifestyle
Жыл бұрын
Viruthambikai Oil Mill , 970, Cuddalore Main Road ,Vriddhachalam.
@muthukumaranramanathan9098
Жыл бұрын
Kadala enna rate ku vaguniga
@JummaGardeningLifestyle
Жыл бұрын
Rs.105 per Kg
@muthukumaranramanathan9098
Жыл бұрын
@@JummaGardeningLifestyle Naanum entha rate ku thaan vagunen
@gopalkrishnan3260
Жыл бұрын
இந்த இரும்பு செக்கில் ஆட்டி இன்னுமா ஏமாந்தது கொண்டிருக்கிறீர்கள் , அதிலும் அந்த இரும்பு செக்கைப்பத்தி பெருமையாகவேரா அம்மா நீங்க ஏமாந்தது போதாதா . உங்களமாதிரி வருவதால் அவரும் தப்பு தப்பா விளக்கம் தருகிறார் .
@JummaGardeningLifestyle
Жыл бұрын
This is one of the oil processing methods. This is not a promotional video. Just shared our experience.
@VimalRaj-lb7ek
Жыл бұрын
Mr, gopal kku itha pathi onnum theriyaathu pola, illa marachekku la aattum punnaakku pola, athaan ippadi tharkuri pola comments seigiraar.
Пікірлер: 12