மிகவும் சுவையாக இருக்கும் சிறு வயதில் இருந்து அம்மாசமைத்துதருவா இப்போதும்சமைத்து சாப்பிடுவோம்
@Sathika.Sathika
4 сағат бұрын
Supper enakku remba pidikkum poondu kulambu
@mythiliyoga3083
3 сағат бұрын
அக்கா அண்ணா வெந்தயக்குழம்பு very nice நாங்கள் சின்ன வயதில் சாப்பிட்டஞாபகம் வந்தது உங்களுடைய சமையல் ஒவ்வொன்றும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா அண்ணா
@TamilNila-j3o
4 сағат бұрын
அருமை அருமை ❤
@subajinisuba6942
2 сағат бұрын
Unmaiyil udampukku arokkiyamana unvu super👌
@logirajkumar7146
5 сағат бұрын
Healthy யான சமையல்.👍💐 god bless you all
@VANNI-VLOG
5 сағат бұрын
உண்மைதான்
@ramanathankumar4843
37 минут бұрын
Nice video, you didn't give up. Great efforts Mahal. Keep rocking.
உண்மைதான் பிள்ளைகள் நல்ல மருத்துவ குணமுள்ள கறி இதை முன்பு எமது ஊரில் வெந்தய குழம்பு என்றும் அழைப்பார்கள் மழைகாலத்தில் இந்த குழம்போடு அரிசி புட்டு அட்டகாசமாக இருக்கும்
@VANNI-VLOG
5 сағат бұрын
உண்மைதான் அண்ணா
@vethanayagamjeyarajah5395
5 сағат бұрын
@@VANNI-VLOG நான் அண்ணா அல்ல அப்பா வயது 64
@LintonDaniel-go5qh
5 сағат бұрын
தேங்காய் பால் கொஞ்சம் குறைத்து சமையலை செய்வது என்பது நின்று சொட்டு வெல்லம் அல்லது சீனி சேர்த்தாலும் சுவையாக இருக்கும்
Пікірлер: 65