நான் தான் கேட்டேன் மதனி நீங்கள் மணக்க மணக்க சுண்டைக்காய் குழம்பு செய்து காட்டியதற்கு நன்றி மதனி👍👍👍👍👍
@Ilayajaya3424
Жыл бұрын
நாளைக்கு அண்ணாவ சொல்ல சொல்லுங்க மதினி லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க அப்படினு அண்ணா நல்லா ஜாலியா சந்தோஷமா பேசுங்க
@mrajmohan9434
Жыл бұрын
வத்தல் குழம்பும் சூப்பர் 😋 உங்கள் ஹேர் ஸ்டைல் சூப்பர்💞 தினமும் ஒரு வீடியோ சூப்பர் 💐
@NJLIFESTYLE807
Жыл бұрын
மதினி சமையல்னா மதினி சமையல்தான் மதனி எது சமைச்சாலும் செம டேஸ்டா இருக்கும் வத்த குழம்பு அதே மாதிரி தான் 💐💐💐🙏🙏🙏
@manimaran9768
Жыл бұрын
உங்க பேச்சு உங்க சிரிப்பு வைராக்கியம் பார்வை சொல்லப்போனா உங்கள் Hare Style Totely வேற லெவல் மா உங்க சமையல் விட உங்களை தான் கவனிப்பேன் வெற்றி உங்கள் கையில் 👍👍வாழ்க வளமுடன்❤️
@chitrabs968
Жыл бұрын
செய்வது பார்த்தாலே நன்றாக இருக்கும்.அருமை❤👌👍😋
@KumarKumar-dj8by
Жыл бұрын
உங்க வீட்டுல இரவு நிலா வெளிச்சத்தில் தூங்கினால் செமையா இருக்கும் ரொம்ப அழகா இருக்கு பாக்காவே மணல் விட்டு 🥰🥰🥰🥰
@mercy77777
Жыл бұрын
சுண்டங்காய் வத்தல் குழம்புக்கு அரைத்த மசாலா சூப்பரா இருக்கு. நானும் மசாலா அரைத்து சமைத்து பார்க்கணும் மதினி. நன்றாக இருக்கிறது வத்தல் குழம்பு. நன்றி. வளர்க சமையல் கலை. 🤗🤗👍😄🏴
@sdk246
Жыл бұрын
இன்னைக்கு நான் இந்த குழம்பு செஞ்சு பார்க்க போறேன் அது மட்டுமல்ல நான் உங்களுக்கு subscribe பண்ணிட்டேன் அக்கா
@santhidimanche9915
Жыл бұрын
எனக்கு.என் மூத்த மகளுக்கு .சுண்டகாய் வத்தக்குழம்பு.ரொம்ப. ரொம்ப பிடிக்கும் வீடியோ ரொம்ப பிடித்திருக்கு.
@nishanthinianton6040
Жыл бұрын
Super அக்கா அழகான விளக்கத்துடன் கூடிய சமையல் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉❤❤❤❤ நீங்களும் உங்கள் பானு குடம்பங்களம் எந்த குறைவும் இல்லாமல் நிறைவாக வாழ இறைவனை பிராத்திப்போம் 🎉🎉🎉🎉
@nityamartha1749
Жыл бұрын
Mathani one time anna talks something in samayal video we feel happy to hear his voice..hope mathani will do.
@VijayaLakshmi-tx8kc
Жыл бұрын
சுண்டக்கா வத்தல் குழம்பு சூப்பர் தங்கச்சி.!!👌😋 உங்க சமையல் பார்க்கும் போதே வாய் ஊறுது மா..😋 மசாலா, அம்மியில் பொடித்து செய்தது வித்தியாசமாக இருக்கு..!! ஒரு வாரம் முன்பு தான் செடியில் பறித்து சுண்டக்கா வத்தல் போட்டேன் .. இது போல் செய்து பார்க்கிறேன் தங்கச்சி மா..!!🤗கணவன் மனைவி இணைந்து அடிக்கடி விடியோ போடுங்க மா.! பாப்பா பெயர் என்ன பானு..!!? அழகு செல்லம்.!!😘😘
@mythiliramesh8490
Жыл бұрын
அருமையான வத்த குழம்பு... சூப்பர் அக்கா உங்க சமையல்....
@mageskanda7769
Жыл бұрын
Hi Mathini. Happy to see u again. I like vatthal kulambu but I don't know how to make the kulambu. Today I got the chance to learn frm u. Tqvm Mathini
@user-zy9tq1my4p
Жыл бұрын
இனிய மாலை வணக்கம் சகோதரி அருமை சுண்ட வத்தல் குழம்பு
@Sabeevlogs
Жыл бұрын
Vatha kuzhambu arumayaga seithiga madini 😋👍
@user-te2tw7lw7y
Жыл бұрын
எனக்கு என்னமோ தெரியல , உங்க வளர்ப்பு மக்கள் அழகும் அன்பானவளும், உங்கள் பிள்ளயம் கூட.. பாசக்கார ஒற்றுமை கொண்ட குடும்பம்.. பானு தாயே நீயும் தான்..
@sajidababus1822
Жыл бұрын
Awesome madini .. tasty 🤤 .. well cooking 😊
@sathiyasayi6753
Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று வாழ்த்தும் சத்தியசாய்
அம்மிக்கு கொத்து வைத்தால் சிரமம் இல்லாமல் அரைக்கலாமே?
@nithyagowrikarthik6689
Жыл бұрын
Pls support fisherman families...they r really innocent...they working hard but wont get benefits..they dont know marketing strategies...its our duty to support them..
@mohanansubramanian9798
Жыл бұрын
வணக்கம்.தாயே.வாழ்க.வளமுடன்...
@miyakookie7487
Жыл бұрын
மதனி வணக்கம் இந்த வத்தல் இல்ல அப்பளம் தான் பொறிக்கணும் மேலும் பருப்பு துவையல் சூப்பர் ஓகே மதனி வாழ்த்துக்கள் 👍👌🌹❤
@suganthinainar6175
Жыл бұрын
Thoothukudi slank ithu ok
@nithyarajendran3693
Жыл бұрын
அக்கா கொஞ்சமா மண்டைவெல்லம் போடுங்க இன்னும் நல்லா இருக்கும்.....
Пікірлер: 203