"கடல் ஆழம் எங்களுக்கு சும்மா. கடல் தான் எங்களுக்கு அம்மா." இந்த வாக்கியத்தை எங்கேயோ கேட்டது போல் உள்ளதா நண்பா? உன்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட இந்த கடல் அன்னைக்கு என்று நீ என்ன செய்துள்ளாய்? கடலின் அரணாக பனை மரம் நட்டுள்ளாயா? தமிழ் நாட்டின் மரமான பனை மரத்தை அழிவில் இருந்து மீட்க இதுவரை என்ன முயற்சி செய்துள்ளாய்? நீங்கள் குடியிருக்கும் பகுதியில் கடல் அரிப்பு வராமல் தடுக்க உதவும் பனை மரத்தை நட மாதத்தில் ஒரு நாள் ஒதுக்கியுள்ளயா? இரையை தேடும் போது இறையையும் தேடு. வாழ்க வளமுடன் 👍👍
@Mkselvam330
2 жыл бұрын
செம்ம சகோ
@nammadriveru4418
2 жыл бұрын
தேடுதல் வேட்டை துவக்கம்
@user-dk3hs1zp6k
2 жыл бұрын
அன்புரிமையோடு கேட்டிருக்கிறீர்கள். இந்த கருத்தை ஏற்று நடப்பார். ஏனெனில் அவர் கர்வமில்லாத மனிதம்
2:41 goyala etha saptalum nalla irukunu solran ya 😂
@martinjohn1988
2 жыл бұрын
Super
@vannipodiyan
2 жыл бұрын
சூப்பர்
@077rojarsamraj5
2 жыл бұрын
Ithu sema taste a irrukum but oru silaruku konja nerathula pinnadi effect athigama irrukum
@Sreenathjv
2 жыл бұрын
😊
@donhari5684
2 жыл бұрын
Suppu kku pombala sokku kekkuthu pola 🤣🤣😂😂😅
@mayilaifood9080
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் இது தான் பண்பு, நட்புக்கு முதல் இடம்
@bpradeesh4937
2 жыл бұрын
உங்கள் கம்பெனி திறப்பு விழா வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர நல்வாழ்த்துகள்
@lohitdisha2371
2 жыл бұрын
Super video nanba Kingston vera level video nanba super 👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
@ManojKumar-xf8fu
2 жыл бұрын
Vera level 😍😍anna
@suntharysundram8720
2 жыл бұрын
Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻
@moseskepha381
2 жыл бұрын
Very Nice Bro
@antonyselvam4648
2 жыл бұрын
Super 👌 👍
@KSajan
2 жыл бұрын
Village guys
@mirutulatravels5702
2 жыл бұрын
Super broooooo
@mubinariyaz3738
2 жыл бұрын
😋😋🤤🤤🤤🤤
@umapandiyan4705
2 жыл бұрын
Super bro yesterday i dring in pathani bro
@yasokumar19
2 жыл бұрын
😋😋😋
@vasanthb2691
2 жыл бұрын
Super bro tamilan traditional drink
@skcreatortamil3766
2 жыл бұрын
𝐇𝐢𝐢𝐢
@user-uw9ys4bf6u
2 жыл бұрын
உங்களை பார்க்கும் போதே தெரிகிறது .. தேவாமிர்தம்
@balasts7528
2 жыл бұрын
Bro video la super naa Sri Lanka anaku thachu help pannunga bro
@kgsmusicacademy6044
2 жыл бұрын
இடம் உங்கள் ஊர்தானா
@NOVA-pc9nw
2 жыл бұрын
Padhani na kallu ah 🤔
@APYTvijay7695
2 жыл бұрын
Op
@dhilip5959
2 жыл бұрын
Bro na dharmapuri bro
@nanthinisivaguru7295
2 жыл бұрын
இதை நாங்கள் மாங்காய் வெட்டிப்போட்டு குடிப்போம் சுப்பர் இதை கஞ்சிசெய்து குடிப்போம் வேறலெவல் 2லீற்றர் பதநீர் 1கப் பச்சைஅரிசி 1கப்வறுத்த உழுந்து ஒருபாத்திரத்தில் பதநீருடன் உழுந்து அரிசி சேர்த்து நன்றாஅவியவிடவும் அவிந்தவுடன் தேங்காய்பால் சேர்க்கவும் பின்பு கஞ்சி கொதித்தவுடன் பரிமாறவும் இனப்புசேர்க்கதேவை இல்லைஇது இலங்கை யாழ்ப்பாணம் நாம்இப்போதுவெளிநாட்டில் இருக்கிறோம் நீங்கள் சாப்பிடும்போது வாய்ஊறுகிறது
@user-sk3ei6cg1r
2 жыл бұрын
Anna ithu enga urr Anna ongala pakama poiten 😔
@dhilip5959
2 жыл бұрын
Saptingala
@shreekumaran9660
2 жыл бұрын
ஆமாங்க அண்ணா, உடல் ஆரோக்கியதுக்கு நல்லது பதநீர், எங்க பக்கம் (சத்தியமங்கலம் ) தெழுவுன்னு சொல்லுவாங்க
@opnishan4033
2 жыл бұрын
Hi Anna
@kulandaivelm8428
2 жыл бұрын
நம்ம தம்பி சுப்பு 5ரூபாயிக்கு நடிக்க சொன்னா 5000ரூபாயிக்கு நடிப்பான்
@AM-ng1py
2 жыл бұрын
உண்மயிலே தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி maavattathil பணங்காட்டில் எளிதில் ஒரிஜினல் கிடைக்கும்
நான் இனி உங்கள் வலையொலியை பார்க்கமாட்டேன், மூன்ரு நாட்கள் முயற்சி செய்தேன் நேற்று தான் உங்கள் மனைவி பதிலளித்தா ரெம்ப வலிக்கிறது, நான் என்ன இங்கு இங்கிலாந்து நாட்டில் சொறிந்து கொண்டா இருக்கிறேன்
@velpriyakarthi6309
2 жыл бұрын
அண்ணே நீங்க பதநீர் சாப்பிட்டீங்க ஆனா அந்த பனையேறி முகத்தையே காட்டலாமே அதை காட்டுங்க
Пікірлер: 51