அருமை ஆத்தா. இதற்கு தேங்காய் கடித்துக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
@PushpaRani-u6v
21 күн бұрын
பார்க்கவே அழகா இருக்கு
@H.s.prabhuH.s.prabhu
Ай бұрын
அருமை. ஆத்தா ரொம்பவும் சூப்பர் உங்க ரெண்டு பேரோட பெச்சியும் புடிச்சிருக்கு உங்களை போல அம்மா மார்கள் எனக்கு இல்லையே என்று எண்ணும் போது மனசு கணக்கத்தான்.செய்யுது அம்மாக்களே.நன்றி
@kapilanselvam4972
17 күн бұрын
ஆயா இருவரும் பல்லாண்டு வாழ்க
@user-rq4lv8yi3n
Ай бұрын
Super
@sofiakaruppannan244
Ай бұрын
Wow.
@nirmalaP-gb6ne
Ай бұрын
Super ❤❤❤
@user-zn9kv6br6r
Ай бұрын
😘😘.....😋🤗💐💐👌
@pprema7670
Ай бұрын
Very nice Amma
@selvammakeshselvammakesh-gq7vj
Ай бұрын
❤ vv nice ❤🎉🎉🎉
@vijayalakshmi9075
Ай бұрын
உப்பு அள்ளி எங்கே போடறது
@malligakrishnamoorthy8320
Ай бұрын
சத்தம் அதிகமா போடறது naturaலா இல்லை. சாதாரணமா இரண்டு பேரும் பேசினாலே நல்லாயிருக்கும். Command பண்ணுங்க இல்லை. Comment பண்ணுங்க.
@nirmalaP-gb6ne
Ай бұрын
Vendakkai Kulambu podunga Pattu
@karuppusamyKaruppu-xs8mo
Ай бұрын
Malli pottal saatham kettupokum
@mythilysubburaj462
Ай бұрын
இரண்டு பேரும் சாப்பிடறீங்கள் எங்களுக்குகொடுக்கலாமல்லவா
@bhuvaneswarimohanakrishnan6645
Ай бұрын
புளியோதரைக்கு வெங்காயம் பூண்டு இதெல்லாம் போடுவாங்களா? வெங்காயம் போட்டால் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்குமா? புளி காய்ச்சல் செய்து மாதக்கணக்கில் வைத்து கொள்ளலாம் ஆனால் வெங்காயம் பூண்டு இஞ்சி கொத்தமல்லி தழை போன்றவை சேர்க்கும் பழக்கம் இல்லை. பெருமாள் கோவில் புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்களே அம்மா.
Пікірлер: 21