சுவிஸ் சுவிஸ் தான் swissஎன்றாலே பொருட்கள் எல்லாம் குவாலிட்டி தான் ஈழத் தமிழனுக்கு வாழ்வதற்குஇடம் கொடுத்த நாடு 🇨🇭🇨🇭🇨🇭🙏👍
@prasanthyroche6599
15 күн бұрын
It’s true
@prabaharanarulampalam
14 күн бұрын
உண்மை உண்மை இயற்கை எழல் கொஞ்சும் அழகு நாடு நானும் சுவிஸ் தான் பென்சில்லில் இ௫ந்து எல்லாமே தரம் .
@prabaharanarulampalam
14 күн бұрын
🇨🇭🇨🇭🇨🇭👍
@thayaparanthaya4047
16 күн бұрын
உடைந்து சிதறிப் போய் அழிவின் விளிம்பில் விடுவிக்கப்படாமல் இடங்களில் இன்று இருந்த அழகான வீடுகளும், ஆலயங்களும் ,காப்பற் வீதிகளாக மாறிய ஒழுங்கைகளும் மகிழ்வை தந்தாலும் வீடுகளில் தெருக்களில் யாருமே இல்லாமல் கவலையை தருகின்றது. எங்கே நம் சொந்தங்கள்.
@jonappaSamy
19 күн бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!
@sristhambithurai8012
19 күн бұрын
நன்றி திவாகரன் குடும்பத்தினருக்கு மேலும் வீட்டு உரிமையாளர்கள் கட்டடத்தின் வெளி உள்அமைப்பை ஒரு வித்தியாசமாக மனதில் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள் அவர்களுக்ககும் வாழ்த்துக்கள் சங்கவியின் விவரண துணுக்குகள் சிந்திக்க வைத்தது நன்றி.
@user-wu6gg7uh8i
19 күн бұрын
மிகவும் அழகாக உள்ளது.. வீடு.. தவகரன் சங்கவிக்கு இப்படி கட்டி கொடுங்கள் 😂❤❤❤
@KumarSathya-w6o
18 күн бұрын
Super ThavaKavi
@saravananswitzerland355
19 күн бұрын
சுவிட்சர்லாந்து நண்பரை சந்தித்தது மிகவும் சந்தோஷம் 😊😊
@user-wr4qq5cg9i
16 күн бұрын
🇨🇭🇨🇭🇨🇭🇨🇭எங்கடை சுவிஸ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்🤝🤝🤝❤️
@Smart_Tamaha
18 күн бұрын
யாழ்ப்பாணத்தில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். முடிந்ததும், தவகரனும் சங்கவியும் வந்து KZitem வீடியோ எடுக்கலாம்.
@dharshankalai7141
18 күн бұрын
அருமையான பதிவு
@canadaselvan1464
19 күн бұрын
சூப்பர்.. அழகாக உள்ளது.. நன்றிகள்
@LONDON_MATHEESAN
18 күн бұрын
இந்த பூமியில் கிட்டத்தட்ட 15 நாட்டுக்கு பயணம் செய்திருக்கிறேன் , இப்படி எந்த ஒரு வீட்டையும் ஆச்சரியப்பட்டுபார்ததில்லை🤞, excellent job,? இந்த அழகான யோடிகளின் காதல் கதையை பேட்டிஎடுத்து போடவும்
Could have invested those huge amounts of money in useful projects
@ashokg4775
19 күн бұрын
I'm from pondchrry Auroville city India
@user-dd2lq7yc3b
18 күн бұрын
இது எந்த இடம்? Super
@sajview9921
18 күн бұрын
குடில் வீட்டில் வாழ்ந்து கொண்டு சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் வடக்கில் ….. எத்தனை மக்கள் ஒரு வேளை …….. சாப்பாடு இல்லாமல் …கஷ்டப்பட்டுக்கொண்டு இருகிறார்கள்…. ஆனால் இங்கே …. எட்டு கோடியில் மாபெரும் …. மாளிகை??? நீங்கள் 3கோடியில் கட்டிவிட்டு …. மிகுதியை …. பல மக்களுக்கு .. அடிப்படை வசதியை …. சைது கொடுத்தால் …. எவ்வளவு நன்மையான செயல்ஆஹ இருக்கும்….!!!!!!!!!
@yogiraja3126
18 күн бұрын
எங்கள் புரட்சி தளபதி அண்ணன் சஜித் அவர்கள் விரைவில் தாயகத்தில் நான்கு வீடுகள் கட்டி கொடுக்க போகிறார் அவரின் நல்ல மனதினை நாமும் வாழ்த்துவோம்
@sajview9921
18 күн бұрын
@@yogiraja3126 கட்டணும் பா கட்டணும் … இது என்னா பேச்சு சின்னபுள்ள தனமா இல்ல🤦🏿♂️🤦🏿♂️🤦🏿♂️🗣️
@RAVISWISS
11 күн бұрын
அவர்கள் கஷ்டபட்டு சேமித்து தமது கனவு இல்லத்தை கட்டினார்கள்,
@miffi8289
18 күн бұрын
Avar yeppadi swizz ponar? Yeppadi ingu vanthu Settled aanar yenbathai oru video podunga?
@jabarali3187
19 күн бұрын
💥😘☺
@pirasraj5344
18 күн бұрын
Hey brother do you know what the meaning of master bedroom?
Пікірлер: 88