அனைவருக்கும் வணக்கம். இந்த ஒளிப்பதிவில் நீங்கள் காணவிருக்கும் இடமானது, சென்னையை அடுத்து அமைந்துள்ள முட்டுக்காடு என்கிற இடத்திற்கு அருகில் அமைந்துள்ள தட்சிணசித்ரா என்ற இடமாகும். நமது நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் வாழ்ந்த வீடுகளை வகைப்படுத்தியுள்ளார்கள். அதைத்தான் இங்கு காணவிருக்கிறீர்கள். இது இரண்டாம் பாகம் ஆகும்.
தட்சிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, கட்டடக்கலை மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை விளக்கும் மையம் ஆகும். இது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் அமைந்திருக்கிறது.
******
Hi everyone. The place you will see in this video is a place called Dakshinachitra, which is near Muttukkadu, next to Chennai. In our country, people have classified the houses they lived in according to their livelihood. That is what is missing here.
This is the second part.
Dakshinachitra is a living-history museum in the Indian state of Tamil Nadu, dedicated to South Indian heritage and culture. It is located 25 km to the south of Chennai. Opened to the public on 14 December 1996, the museum was founded and is being managed by the Madras Craft Foundation.
******
Entry Fee
Indian Adult -Weekdays-Rs.150
Indian Adult -Weekends & Festivals-Rs.175
Children (5-12 yrs)-Rs.60
Children (13-18 yrs)-Rs.100
Students with ID-Rs.100
Overseas Visitors-Rs.350
Camera-Rs.50
Video/Professional Camera-Rs.250
Special programme weekends only. Example: Parai music, Glass blower...
these details collected from the date of May 2024.
*****
On the Screen: Bala & Sam
Cinematographer : Bala & Sam
Edited by : Bala & Sam
Dolls background vocal : Bala & Ms. J. Nila
*****
Intro Background Music: www.no-copyrig...
Handlooms Background Music: pixabay.com
Pot Making Background Music: www.no-copyrig...
Muslim House Background Music: pixabay.com
Stone house Background Music: pixabay.com
Andra house Background Music: pixabay.com
*****
Website: www.dakshinach...
Location: maps.app.goo.g...
@WingsofJoseUp @WingsofRoast
#youtube #trending #vlog #wingsofjoseup #samgrylls #samvswild #wingsofjoseupbala #wingsofjoseupsam #tour #tourisum
Негізгі бет DAKSHINACHITRA | PART-2 | WINGS OF JOSE UP
Пікірлер: 4