நிஜமா என்னால இங்கிலீஷ் பேச முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தின உங்களுக்கு மிக்க நன்றி
@RameshRamesh-ro6fk
3 жыл бұрын
Super madam
@bragadeeshbragadeesh7426
2 жыл бұрын
SEMA 👌
@gomathijothi3824
2 жыл бұрын
💥
@amaraamara2110
2 жыл бұрын
@@bragadeeshbragadeesh7426 KO9
@sasirekhad3128
2 жыл бұрын
Super mam
@Jerrys_Lifestyle219
2 жыл бұрын
தெய்வமே.... தெய்வமே நன்றி சொல்வேன்..... தெய்வமே.... தேடினேன் தேடினேன்.... ஆங்கிலம் கற்க தேடினேன்
@thiyagarajanv4496
2 жыл бұрын
25 days video confirm pathu கத்துகுவன், thank u madam💯💯👍🎉
@indhupapa6701
2 жыл бұрын
Nanum mam🤗
@Swetha-oq3tw
Жыл бұрын
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு இணையாக நம்மையும் வளர்ப்பதற்கு அடிப்படையான ஆங்கிலம் தேவை என்று எண்ணி ஆங்கிலம் கற்றுக்கொள்ள உங்கள் சேனலை முதன்முதலாக பார்த்தேன்...பார்த்த முதல் வீடியோவிலே என்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது....உங்களது தெளிவான மற்றும் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் மேம்
@sasilakanagalingam8082
Жыл бұрын
உண்மையில் தெளிவாக விளங்கப் படுத்துறீங்க ஆசிரியர்.
@rajamanthiri5859
6 ай бұрын
Super❤
@silmiyasilmiya9937
5 ай бұрын
Super 👌👌
@msw9409
Жыл бұрын
Thanks madam iam hotel Management student 2 years at i am foreign she is information for very use full and pratice i am hard work english 25 chappter complette i am very happy
@rajmuthu410
3 жыл бұрын
உங்கள பார்த்ததும் முழு நம்பிக்கை வந்துடுச்சு, subscribe பண்ணிட்டேன் உடனே
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thank you.. Keep learning..
@miraclemusic7118
3 жыл бұрын
Yes bro
@nivethaveera8235
3 жыл бұрын
Nanum
@Saithanyaparamasivam
3 жыл бұрын
I m also...
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thank you... Keep Learning.. Keep Watching
@pandianirula2130
2 жыл бұрын
கனவோ ஆசையோ கிடையாது மேடம். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்பிற்குதான் ஆங்கிலம் தேவை... அருமை வாழ்த்துக்கள் மேடம்.
@Gowthampirate
9 ай бұрын
Na BA eng paduchurukken but enaku nalla reading skills vachurukken but konjam kuda meaning theriyala so learn panna vandhe ipotha konja improve aagirukken nenakiren pratice make a man perfect thaana 😍💥
@kovintharaj3471
2 жыл бұрын
நன்றி அக்கா ரொம்பவே ஈசியா பாடம் சொல்லி கொடுத்து இருக்கீங்க🙏🙏🙏👌👌👌நன்றி
@veeralakshmidareman686
3 жыл бұрын
மிகவும் எளிமையான விளக்கம்.25 நாட்களும் உங்கள் வகுப்பில் இருக்க விரும்பகிறேன் .நன்றியம்மா.
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thank you.. Keep learning...
@ahmedatheefa1904
3 жыл бұрын
Thank you mam romba helpfulla irundhuchi na ipodhan first time parkuren purinjukura madhiri irundhuchi inime follow pannuven mam kandippa
@mknagaaurjun1843
Жыл бұрын
Thank you mam Inimay English sir kekura kelviku bayapadama answer pannuven 🙏🙏
@UnluckyNaveenAHO
2 жыл бұрын
நான் ஆங்கிலத்தை பல வருடமாக கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் என்னால் கற்றுக் கொள்ள முடியவில்லை இந்த வீடியோவில் நான் தெளிவாக கற்றுக்கொண்டேன்..... thank you so much madam..... beautiful teaching madam....
@SangeethaSangeetha-uh6ow
Жыл бұрын
Super ahh sollurenka mam.. enakku school time la ipdii solli kudukkamma poitanka..atha nenachii nan ipo varaikkum feel ena nan oru medical student vera English theriyama rempa kasta pattukitu...unka video pathen.. ennala kantippa learn pannikira mudiyum nkira nampikkaiya kuduthurukkenka... thank you so much mam...😊
@ashokachakraspokenenglish
Жыл бұрын
You're welcome ma .. keep learning.. 👍
@kaniwpc7804
3 жыл бұрын
இனிமேல் உங்கள் மூலம் கற்போம்..என்னை போன்றோருக்கு கற்பிப்போம்....
@PrakashPrakashGmailVomPrakash
3 жыл бұрын
Thankeyoumam
@SureshSuresh-bw4oi
3 жыл бұрын
Hi
@sandhiyanithra5610
3 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏
@g.devnath2nddsection682
3 жыл бұрын
Thank you🌹
@rasalinkamkumaran6605
3 жыл бұрын
👍👍👍👍👍👍👍❤
@anuroopa1141
11 ай бұрын
Online class serunga romba usefull na join panni 2 days aaguthu amazing class nambave matenga semma supper
@umapathip7111
10 ай бұрын
Fees evlo bro
@MURUGALAKSHMI-hn7nx
8 ай бұрын
ipo full fluent ah pesiruvingala intha class la sernthu
@GowriS-uv6pt
8 ай бұрын
Sis fee evalo
@PerumalV-ky5wm
13 күн бұрын
Bro English clear peauringala
@Vijayleorex
Жыл бұрын
Hi akka .......Na ungaloda 25 day class complete paniten .....Romba confident ha iruken...Thank you akka 🙏🙏🙏🙏
Oru confident vanthuruchu mam innimel naa nalla english pesiruvaennu thank you so much mam🙏🙏🙏🙏
@indhumazza3752
Жыл бұрын
Excellent mam engalamari low range ku fees katti kathu kaka mudiyathu intha vedio romba use fulla irukum
@saravanankumar8799
2 жыл бұрын
உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி அம்மா
@kaviyakaviya4773
2 жыл бұрын
Mam nice mam enku rompa use full la iruthuchi mam
@vijayprabhu3761
3 жыл бұрын
மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கி எடுதிரைத்தீர்கள் நான் உங்களது பதிவை இன்றுதான் முதல் முறையாக பார்க்கின்றேன் இனிமேல் தொடந்து பார்க்க உள்ளேன்❤️
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thank you.. Keep learning..
@amjadrafi-b1e
3 ай бұрын
THANK YOU VERY MUCH FOR MAKING ME BELIEVE THAT I CAN REALLY SPEAK ENGLISH
@salmamahjabeen5619
3 жыл бұрын
English to tamil la teach panrathunaala super ah mind la set aaguthu sister☺
@rajkumarmoorthy2221
2 жыл бұрын
தாங்கள் எளிமையாக பாடம் நடத்தும் விதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி...
@ashokachakraspokenenglish
2 жыл бұрын
You're welcome.. keep learning..
@Hari-p3b
Жыл бұрын
மிகவும் அழகாக தெளிவாக👌👌 எளிமையாக👌👌👌👌👌👌👌👌 சொல்லிக்குடுத்தீர்கள்.நன்றி👌👌 எனக்கு நன்றாக புரிந்தது.🙏🙏👌
@nandhinishankar6045
Жыл бұрын
Hi akka am see this video partthu ennakku english try pandren akka thank so much akka akka reading and writing skill try pana kashdam irrukku akka
@tharmalingamchristiya6278
3 жыл бұрын
Super miss. Ungada intha video partha piraku ennala innum english kathaikka mudium enda nampikaya thanthirukku. Thanks a lot ma'am 🙏
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
You're welcome ..keep learning..
@nalininalini8538
3 жыл бұрын
வணக்கம் மேடம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்ற உங்கள் சேவைகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள் மேடம்.
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thanks a lot.. Keep learning.
@murugesankk1416
3 жыл бұрын
èèřř
@samutha5333
2 жыл бұрын
உங்ளோட முதல் வீடியோவ பார்க்கும் போதே ஆங்கிலம் முழுமையாக கற்றுக்கொள்வோம் என நம்பிக்கை வருகிறது.மிக்க நன்றி.
@rhsdtrtfd5291
2 жыл бұрын
Very use full basic English lesson thankyou
@kpvijay4660
3 жыл бұрын
mam super ra explain pannuriga ennagu easy ya puriuthu mam ennagu full confident vathuruchu mam 25 days la English kathuguven mam thank you for teaching mam
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thanks a lot.. Keep learning..
@kpvijay4660
3 жыл бұрын
@@ashokachakraspokenenglish Sure mam
@dharunnandhu6554
3 жыл бұрын
@@kpvijay4660 English kathukitigala
@workisworship4598
3 жыл бұрын
Mam enakku rompa use fullah irunthichi mam very thanks 🥰
@selvasindhu6656
Жыл бұрын
Rompa easy ah,super ah solli kuduthenga mam..nanum unga channel a subscribe panniten
@udayreddy8797
3 жыл бұрын
எனக்கும் ஆங்கிலத்தில் உரையாட முடியும் என்று நம்பிக்கை வந்துவிட்டது.......... மிக்க நன்றி மேடம்
@sathisharthikaas4007
Жыл бұрын
மிகவும் எளிமையான முறையில் புரிந்து கொண்டேன் 👌thanks medam
@kalaiselvi801
3 жыл бұрын
எனக்கு ரொம்ப use full ah இருக்கு mam. English பேசணும்னு ரொம்ப நாள் ஆசை. உங்க வீடியோ ரொம்ப உதவியாக இருக்கு mam. ரொம்ப நன்றி mam.
@fffighterfishs5623
3 жыл бұрын
Enakum English pesanum asai mam
@Animedeku960
Жыл бұрын
உங்கள் உதவிக்கு நன்றி நான் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறேன்
@artmasterrajadrawingandpai7119
9 ай бұрын
Thnk u mam..25 days I will be watch u lesson mam
@SalmanFarisRawli
Жыл бұрын
Mam நான் நிறைய ஆங்கில வகுப்புகளுக்கு சென்றிருக்கின்றேன் but இப்படி ஒரு அழகான விளக்கம் நான் எங்கயும் பெறவில்லை amazing explain thanks mam👍👍
@pushparani998
Жыл бұрын
மிக அருமை. எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உங்கள் கற்பித்தல் உள்ளது.
@ansarn1180
Жыл бұрын
Mem ninga super ah solli tharinga enakku nalla purithu mem TQ 👍
@monishaP-vs4yq
Жыл бұрын
Thank you for your teaching mam
@devmeiya6021
2 жыл бұрын
ஆங்கில புலமையும் அதை எடுத்துரைக்கும் எளிமையும் மிக சிறப்பு நன்றி ஆசிரியை
@sivamoorthi1487
3 жыл бұрын
Mam superb, Nan unga videos valiya study Start panittan, English pesavum purinjukavum, ungalukku dhan nanri sollanum, ella videos um pakran mam, then understand aiduchuna like podran, indha chennal ah irukka athana video um papen 👍
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thank you.. Keep learning
@aarafaheem6443
3 жыл бұрын
Hai frnds Nama pasanga school ku pogama indha age la kathuka vendiyathu lam miss pandranga nu kavalaya iruka Feel panathinga athan nanga irukame. Miss panidathinga support panunga
@duraiselvi6655
7 ай бұрын
Ungale video enkalukku payanullathga erukirathu😊😊thank you
@ManoMano-zm9dp
Жыл бұрын
Thank you so much 👏 your good English teacher ☺️I Like you
@pradeepadeepa3036
3 жыл бұрын
Tq so much mem... ☺1 day very interesting ah pochu .. Then sema teaching mem.... Hands off u 👍... My aim ias... My aim ku nalla help full ah erukkum mem... Tq so much 🥰....
@saransekarms8392
3 жыл бұрын
IAs. Ah notes sollunga pa
@mubarakmohamed773
9 ай бұрын
Thank you very much teacher 😊
@abiani8237
Жыл бұрын
Thank you Mam ..... நீங்க ரொம்ப நல்லா சொல்லி தரீங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு நான் சீக்கிரம் english கத்துக்க முடியும்னு thank you so much
@ashokachakraspokenenglish
Жыл бұрын
You're welcome... keep learning..
@UDeepa-vr8gf
Жыл бұрын
Very brilliant explanation thank you mam
@Pro_editz_h
2 жыл бұрын
Mam I am studied in English medium school... I am able to understand if anyone talks with me.. But i can't speak fluently .. Lots of confusions... If i speak wrongly with them.. there is fear of what they will think I am 17 years old mam A few days i have to go college.. So i choose your channel mam..
@APNisha
2 жыл бұрын
அக்கா ஆங்கிலம் பேச ஆசை ஆனால் எனக்கு வரது நீங்க நடத்தரது பார்தா ஆசை வருதுகா நானும் ஆங்கிலம் படிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வருது அக்கா 👍
@glorydiso9907
Жыл бұрын
நீங்க எனக்கு மிகவும் நன்றாக ஆங்கிலம் இலக்கணம் நடத்தினீர் மிகவும் நன்றி
@rajeswaryshanmugarajah175
3 жыл бұрын
எல்லோருக்கும் விளங்கக்கூடியதாக கற்ப்பிற்கிறீர்ள் அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி💐
@ashokkumarsadhasivam9782
3 жыл бұрын
ரொம்பவும் விரைவாக சொல்கிறீர்கள்.
@anbukamala1969
Жыл бұрын
your teaching is better than School teacher , you are the best, you teaching method is best way, All are understand this video very easy, very very useful to all, Thanks mam, you are god's gift for us, Thanks lot,
@mohammeduwais4292
2 жыл бұрын
எனக்கும் English தெரியாது இதை பார்த்த பின்பு கொஞ்ம் கொஞ்சம் புரிய ஆரம்பிக்குது நன்றி
@KarthiKarthi-tj9sy
11 ай бұрын
Parattukal sagodhari sirandhandha thelivurai Mikka nandri This video must usually waiting for beginners with me
@ashokachakraspokenenglish
11 ай бұрын
You're welcome 🤗 keep learning..
@p.hemamalini3264
Жыл бұрын
Thank you so much mam🙏♥️ what a wonderful teaching... 😊♥️
@malathimohan3059
3 жыл бұрын
ரொம்ப எளிதாக கற்று தருகிறீர்கள் நன்றி
@selvaselvathanks8649
3 жыл бұрын
hai baby
@selvaselvathanks8649
3 жыл бұрын
how r u
@selvaselvathanks8649
3 жыл бұрын
u from poonthottam
@hemalathaponnusamy5094
3 жыл бұрын
Very useful lesson Thank u
@selvaselvathanks8649
3 жыл бұрын
@@hemalathaponnusamy5094 hai baby..
@vinnarasij5394
Жыл бұрын
Thankyou you're teaching is useful to me
@edgarjamesbond
Жыл бұрын
Hi madam what a teaching it's definitely a magic. A good teacher teaches. A better teacher demonstrates. A best teacher inspires.
@ashokachakraspokenenglish
Жыл бұрын
Thank you.. keep learning...
@edgarjamesbond
Жыл бұрын
I'm an English teacher, yet I'll learn LLL Life Long Learning.
@NishaElsha
2 жыл бұрын
Thank you sis... மிகவும் தெளிவாக கற்று கொடுத்தீர்கள்.... 🙏🏻
@gomathijothi3824
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@p.manikandanhinduhindu5815
3 жыл бұрын
👏👏👏 தங்களின் கல்வி சேவை மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹
@kaleeswarankalees819
Жыл бұрын
Thank you Madam.. Good Teaching
@kothandaramanarumugam1855
Жыл бұрын
மிகவும் நன்றி 😮thank s magala
@serviceatneedsantham6185
3 жыл бұрын
Very very nice. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thank you sir..
@m.r.umamageshwari3872
2 жыл бұрын
மிகவும் தெளிவாக புரிந்தது, நன்றி
@helensheeba1423
2 жыл бұрын
Super mam thank u for the clear explanation mam
@trendingnow7756
Жыл бұрын
Starting from this day summer holidays so I want to learn and speak English well your teaching is helpful to me thank you so much
@Itachi78602
Жыл бұрын
Ippa fluent ah pesuvingala bro
@vignesh.k-q9i
Жыл бұрын
Bro Result sollunga???
@manimegalaid4448
Жыл бұрын
Your teaching method was very beatiful
@NanthiniD-p6m
10 ай бұрын
Vaazhthukkal ..... Mam
@mathavaramanujam5138
3 жыл бұрын
Mam please give questions with answers for present and future be form verbs
@DiyanTamizh
7 ай бұрын
இன்றைக்கு உங்களுடைய ஆங்கில வகுப்பு நன்றாக இருந்தது. நன்றி மேடம்
@ShilleManjunath
2 жыл бұрын
I just wanted to learn English only because of the teacher 😊. She is really down to earth and brilliant explanation ☺️
@ajithkumarajith7447
2 жыл бұрын
Sister good a judgment in a class 👏 👌 🙌 👍 😍 😌 👏
@rojabalu4236
2 жыл бұрын
@@ajithkumarajith7447 p
@ravimaran6215
Жыл бұрын
@@ajithkumarajith7447 9
@amarajothia4237
Жыл бұрын
@@ajithkumarajith7447 ⁹
@amarajothia4237
Жыл бұрын
@@ajithkumarajith7447 ⁹⁹⁹⁹9⁹9⁹99⁹
@sivanodavaarisu369
3 жыл бұрын
I can understand easily ....Mam thank you for gives your video s
@sandhiyadeepa40
11 ай бұрын
Tq mam very useful lesson I'll keep watching u r lesson tq mam
@papdhandapani5409
3 жыл бұрын
Good teaching. Thank you sister. I will see your classes.bye.
@Mission651
Жыл бұрын
Very useful mam thank you for this video 🎖
@krishnangovindh1792
Жыл бұрын
Very usefully for your 25 classes , better that other
@JayaKumar-fu3tz
4 ай бұрын
,தமிழில் உங்களது ஆங்கில கற்பித்தல் மிக நன்று வாழ்த்துக்கள்
@songstatus3213
2 жыл бұрын
Super mam upload daily. It is very helpful to me for english communications. Mam i request please upload how to understand official mails and letters. It's very difficult to understand. So how to understand that. Please upload mam Email official letter vocabulary also🙏🙏🙏🙏
@Tn55Saravanan
3 жыл бұрын
Thanks sister Very useful 🙏 இது வரைக்கும் onnume தெரியாம இருக்கேன் இனி கத்துப்பேன் நம்பிக்கை வந்து இருக்கு
@Tn55Saravanan
3 жыл бұрын
பேசுனா புரியும் திரும்ப பேச தெரியாது
@sanilsanil6749
3 жыл бұрын
Hi how are you
@about3977
3 жыл бұрын
thank you very much ... your videos helps me very much... it can helps to learn tamizh and English...
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
Thank you.. Keep learning..
@jenishjenish8561
Жыл бұрын
thankyou akka neega nalla sollitharinga unga channel la erukka video ella thaium pathu padikka pooren
@annapooranibalraj7684
3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி மேடம் 👌🏻🙏🙏🙏
@gnanarubi6147
3 жыл бұрын
Romba easya irukupa.Tq
@eagle-hills.48
3 жыл бұрын
இங்கிலீஷ் கற்றுத் தந்ததற்கு ரொம்ப நன்றி,,🙏🙏🙏🙏📚📒
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
You're welcome.. Keep learning
@aarafaheem6443
3 жыл бұрын
Hai frnds Nama pasanga school ku pogama indha age la kathuka vendiyathu lam miss pandranga nu kavalaya iruka Feel panathinga athan nanga irukame. Miss panidathinga support panunga
@nagarajmanimegalai587
2 жыл бұрын
நிஞமா எண்ணால ஆங்கிலிக்க பேச முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தின உங்களுக்கு மிக்க நன்றி 👍👍👍🤝
@vellakovilpalayamkottai4673
6 ай бұрын
Thank you so much mam. After seeing this video,I learnt to speak english very well. Your videos are very helpful.keep taught people who trouble to speak english
@JackSmith-fe8df
2 жыл бұрын
Thank you ma'am wonderful teaching really awesome to you. Your continuous teaching to all people. May God bless you your family 🙏
@julyjuly6117
2 жыл бұрын
Thanks
@southernwind2737
2 жыл бұрын
👍🏽👍🏽kzitem.info/news/bejne/yW-E4GqlgWKLZWU👈
@mareeswarysubramanian8607
Жыл бұрын
😢
@mareeswarysubramanian8607
Жыл бұрын
😊
@AnbuDarshi
Жыл бұрын
Your video really super ❤
@kaniwpc7804
3 жыл бұрын
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்....
@vinovinotha4719
3 жыл бұрын
Very pleasure to hear mam...and it was create that much interest to me..
@sagayamarymary7094
Жыл бұрын
Thank you akka ninga enaku super help panirukinga akka thank you very So much akka na unmaiya sollren na chathukiten akka
@hasny9215
3 жыл бұрын
Miss ippadi easy aa yaarum enaki sollitharelle miss Tnq so much
@ashokachakraspokenenglish
3 жыл бұрын
You're welcome dear..keep learning
@Yuvarajrajaseakaran
3 жыл бұрын
நல்லா இருக்கு
@pavun128
3 жыл бұрын
Same
@ramamoorthyvenkat787
3 жыл бұрын
அருமையான பாடம்.... மிக்க நன்றி கா
@sivagananathanpiranavan7281
3 жыл бұрын
Thank you so much medam it's really helpful
@Varshraji
6 ай бұрын
Thank you for your clear explanation 😊😊😊 It is easy to understand.
@ammukutti-m1s
2 жыл бұрын
Very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very super mam
Пікірлер: 6 М.