@deejayfarming8335
நல்ல காற்றோட்ட இடைவெளி, செடிகளுக்கு பக்கத்திலேயே decompose தொழுஉரம் இட்டால் விவசாயத்தில் சாதிக்கலாம் என
கோயமுத்தூர் திரு.ஸ்ரீராமுலு சாதித்து
காட்ட உள்ளார்.
வேர்கடலை சோதனை முன்னோட்ட திடலில் இதை நடத்தி காட்டி உள்ளார்.
#வேர்கடலை #கதிரிlepakshi1812
Негізгі бет @deejayfarming8335
Пікірлер