@deejayfarming8335
ஒட்டு ரக கத்திரியில் சாதாரண முறையை விட பல மடங்கு பலன் உள்ளது.
நீண்ட நாட்கள் காய்க்கும் திறன்,நோய் தாக்குதல் குறைவு, என பல பலன்கள்
உள்ளதால் விவசாயிகள் அதன் பலன்
அறிந்து ஒட்டு கத்திரி பயிரிட ஆரம்பித்து உள்ளனர்.
#graftedbrinjal #brinjalsimran #brinjalகண்ணாடிபாளைம்
Негізгі бет @deejayfarming8335
Пікірлер: 34