நிலத்திற்கு போட்டி போடுவது பத்தாது என, இங்கு கடலின் தரைப்பகுதிக்கு அமைதியாக ஒரு போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் விலை உயர்ந்த கனிமங்களை எடுப்பதற்கான உரிமையை பெற தனியார் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டி இது. கடல் தரை மட்டத்திலிருந்து கனிமங்களை எடுப்பது பல பில்லியன் டாலர்கள் லாபம் தரக்கூடிய பிரம்மாண்டமான வணிகம். கடலின் தரைப்பகுதியில் என்னதான் நடக்கிறது? அதைத் தடுத்து நிறுத்த இப்போதே காலம் கடந்துவிட்டதா?
#whatisdeepseamining #seabedmining #seasandclimatechange #planetavideos #deepseaminingvideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Deep Sea Mining கடலுக்கு காத்திருக்கும் பேராபத்து! நாசம் செய்ய திட்டமிடும் உலக நாடுகள் | DW Tamil
Пікірлер: 14