ஹாய் டியர்ஸ்,
உங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட நமது இலவச அழகுகலையின் சாதிக்க பிறந்தவர்களுக்கான பயிற்ச்சி வகுப்புகள்,
முற்றிலும் இலவசமாக
எனக்கு தெறிந்த கல்வியினை உங்களுக்கு சொல்லி கொடுப்பதற்க்காகவே🥰
எவ்வள்ளவு வேலை பளு இருந்தாலும் உங்களுக்காக எனது நேரத்தை ஒதுக்கி இரவு நமது குளுவில் கேட்க்கபடும் வினாக்களுக்கு விடையளிப்பது மட்டும் இல்லாமல் உங்களுடன் உறையாடி பாடங்களை தெளிவாக விளக்கமாகவும் சொல்லி கொடுபலபதில் எனக்கு கிடைக்கும் ஆனந்ததை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. 🥰🥰🥰
நமது இலவச அழகுகலை வகுப்பு யூடிப் என்னும் சமூக வலைதளத்தில் கடந்த 2019 ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பத்தித்து இதுவரை 5000 க்கும் மேல் சாதிக்க பிறந்த மாணவ/ மாணவியரை உருவாக்கியுள்ளோம் என்பதை பகிர பெருமிதம் அடைகின்றேன், மற்ற பயிச்சி வகுப்புக்கள் மாதிரி இல்லாமல் முற்றிலும் தனித்துவத்துடன் வாட்ஸ்ப் குழுக்களை உருவாக்கி நிறைய மாணவ/ மாணவியர்கள் எனக்கு கிடைத்தது மட்டும் இல்லாமல் உங்களுக்குள் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கி கொள்ள என்னால் இயன்றதை செய்துவருகின்றேன்.
என்பது எனக்கு மகிழ்ச்சியே .
உங்களைப்போல சாதிக்க பிறந்தவர்களை உருவாக்க போகின்றோம் என்ற என்னத்தில் … எப்பொழுது வேண்டுமானலும் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற எப்பொழுதும் உங்களுடனே பயணிக்க விரும்பும் நான்…..
அழகுக்கலை துறை எவ்வளவு அழகானது என்பதை நிருப்பித்தே ஆக வேண்டும் இல்லையா.🙂😊
அதற்கு பொருமையும் அன்பும் மிகவும் அவசியம் 🙂🙂
அன்பை கொடுக்க நான் தயார் 👍🥰
நீங்கள் 👉......
இப்படிக்கு
உங்கள் அழகி
#beauty #skincare #reels #dermalfillers #dermaroller #freebeauticiancourse 9629036765
#dermaroll #peeling #skin #skincare #acne #dermaroller #dermapen #botox #skincarejunkie #melasma #preenchimentofacial #pelelinda #protetorsolar #rejuvenescimento #saude #itenscr #tratamentosdepele #useprotetorsolar #dermatologiaestetica #ticos #p #ssol #cuidados #foliculite #skincareproducts #dermarollertreatment #dermarolling #fiosustentacao #pele #dermatologia
Негізгі бет Derma roller Facial இலவச அழகுக்கலை வகுப்புகள்
Пікірлер: 549