S.G.Rajaguru Isaac - Gospel To Millions Ministries - Official Channel
Devanae Naan Umathandaiyil - தேவனே நான் உமதண்டையில்
Performance :
Bro.Handel
Lyrics, Tune By
Thiru.Ve.Santhiyagu Iyer.
Sung By
Bro.Dinesh
Music by K.I.P.Sweeton
Video By Gospel To Millions Team
Edit By Bala
Producer : Bro.S.G.Rajaguru Isaac
Album: Devanae Umathandaiyil (2002)
A GOSPEL TO MILLIONS MINISTRIES PRODUCTION.
Special Thanks to Bro.K.I.P.Sweeton
GOSPEL TO MILLIONS MINISTRIES. All rights reserved.
தேவனே நான் உமதண்டையில் இன்னும்
நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக
வன் சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
01.யாக்கோபைப்போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு ராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா வல்ல நாதா
02.பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்பண்ணும் ஐயா
எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைக்கும்
அன்பின் தூதராக செய்யும்
Негізгі бет Devanae Naan Umathandaiyil -தேவனே நான் -Bro.Dinesh-Tamil Latest Christian Songs 2020
No video
Пікірлер: 45