In this video, we will go directly to Coimbatore ESIC (Government) Medical College, Coimbatore with our team to collect information about that college like Seat Matrix, Hostel Facilities, and Affiliated Hospital Details Etc. Come with us too.
Similarly, we will go directly to major medical colleges, engineering colleges, arts and science colleges, para medical colleges in Tamilnadu to collect information about the respective colleges and provide them to the students.
We have named this series "இன்று ஒரு கல்லூரி" (A College Today).
We request you to support us and reap the benefits of this series
Vetree Vikash Academy, Madurai
Indru Oru Kalloori: Playlist
• Direct Vlog @Velammal ...
இந்த காணொளியில், கோயம்பத்தூர் ESIC அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரிடையாக நம் குழுவோடு சென்று அந்த கல்லூரியினை பற்றிய தகவல்களை திரட்ட இருக்கிறோம். நீங்களும் எங்களுடன் வாருங்கள்.
இதே போன்று தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பார மெடிக்கல் கல்லூரிகள், அனைத்திற்கும் நேரிடையாக சென்று அந்தந்த கல்லூரிகளை பற்றிய தகவல்களை திரட்டி மாணவர்களுக்கு அளிக்க இருக்கிறோம்.
இந்த தொடருக்கு "இன்று ஒரு கல்லூரி" என்று பெயரிட்டுள்ளோம். நீங்களும் எங்களுக்கு ஆதரவளித்து இந்த தொடரின் பலன்களை பெற வேண்டுகிறோம்
வெற்றி விகாஷ் அகாடமி மதுரை
To get our free guidance, please click the following link
docs.google.com/forms/d/e/1FA...
Music: Goa
Musician: ASHUTOSH
URL: ashutoshmusic.fanlink.to/goa
Негізгі бет Direct Vlog @Coimbatore ESIC (Government) Medical College, Coimbatore | Complete Details
Пікірлер: 12