இயக்குனர் பேராசிரியர் A.S.பிரகாசம் அவர்கள். நூறு முறை கவிச்சக்கரவர்த்தி கவிச்சக்கரவர்த்தி என்று கூறுவது கவிஞர் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்துகிறது.இந்த இனிய விழா 2007 ஜுன் மாதம் சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது.அன்று 500 பேர் பார்த்து ரசித்த விழாவை இன்றுyoutube மூலம் எண்ணற்றோர் பார்த்து ரசிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.இந்த காணொளியை காணவுள்ள கவியரசரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.A.நாகப்பன்.செயலாளர்.கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
@srinivasank1276
29 күн бұрын
ஐயா, கவிஞர் கண்ணதாசன் அறக்கட்டளை முகவரி தாருங்கள்... எனக்கு வயது 30 கவிஞர் கண்ணதாசன் அவர்களை மிகவும் பிடிக்கும்... உங்கள் அறக்கட்டளையில் நான் இணைய வேண்டும்...
@kaviarasukannadasantamilsa67
29 күн бұрын
மகிழ்ச்சி.காவிரி மைந்தன்.. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம். எண்.115; 24 வந்து தெரு.சங்கர்நகர்.பம்மல் சென்னை 600075
@kaviarasukannadasantamilsa67
29 күн бұрын
24வது தெரு
@aarumughamganeshan8777
Ай бұрын
நிறைய உண்மைச்சம்பவங்களை எடுத்து கூறிய அருமையான பேச்சு.🎉
@kaviarasukannadasantamilsa67
Ай бұрын
மிக்க நன்றி
@SrinivasanSP-q7d
Ай бұрын
எனது தமிழ் பேராசிரியரை 50 வருடத்திற்கு பிறகு தரிசனம் செய்தேன், அருமையான கதை,வசனகர்த்தாவாக திகழ்ந்தவர், நன்றி
@ShanmugaSundaram-pf7el
Ай бұрын
கவிஞர் கண்ணதாசன் இறவா புகழ் பெற்று விட்டார்.
@kannankannan2578
Ай бұрын
இவரின் ஒர் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சினிமா இயக்குனரான நடித்திருப்பார். பிரமாதமான படம். நல்ல வசனம்,நடிப்பு. விஜயா ஜோடி. அந்தமான் காதலியில் படம் சிவாஜி,சுஜாதா ஜோடி. முக்தா சீனிவாசன் படம். இவர் தான் வசனம். மிகப்பெரிய வெற்றிகரமாக ஓடியது. படத்தின் கடைசி காட்சியில் நீண்ட பல வசனங்கள். அருமையான நடிப்பு, காட்சிப்படுத்தும் விதம் மறக்க முடியாத ஒன்று.
@kaviarasukannadasantamilsa67
Ай бұрын
திரைப்படத்தின் பெயர் சாதனை
@nizamiqbal3508
Ай бұрын
பெருமைக்குரிய கவிஞர் பற்றிய அருமை மிக்க ஆய்வுரை! ❤❤❤❤❤❤❤❤❤
@muthuswamysanthanam2681
Ай бұрын
What a Great man Engal Mukta ayya kept kaviarsar cutout hats off to him
@gurunathanmuniswamy8650
Ай бұрын
ASP Pachaippa’s college gift to Tamil film industry.
@muthuswamysanthanam2681
Ай бұрын
Great writer and director hats off to him one proof Pugantha Veedu film
@tannirkulamchari3862
Ай бұрын
1965/66 ல் பச்சையப்பன் கல்லூரியில் படித்த போது ஓராண்டு தமிழ் விரிவுரையாளராக இருந்தார்.சுமார் 30 வயது இளைஞரான இவர் முதல் நாள் வகுப்பில் இவர் "கிளியோபாட்ரா" பற்றி ஆற்றிய உரை இன்றும் என் நினைவில் இருக்கிறது.
@muthuswamysanthanam2681
Ай бұрын
Paramasivan Kazthulimnthuru became a anorher Gita Vedam etc etc etc hats off t engal kaviarsar
@luckydude3764
Ай бұрын
A.S.Prakaasam Sir! Why did you forget to Talk about your Brilliant Film "Pattaampoochi" (1975) which was a terrific masterpiece about the horrible&cruel inherent Human Nature that made Kamalahaasan , for the first time a Hero/Anti-Hero!!! He was till then just a 5th Row Actor. Also, Sir, you forgot to talk about your Music Director "Pendyaalaa"Srinivasa Rao's BRILLIANT COMPOSITION "Sarkkarai Pandhalil Thaen Mazhai Pozhiyudhu"... penned by MahaaKavi Kannadaasan for you.... and your experience with Kannadaasan regarding that Epic Song , which ENTHRALLED the entire Thamizhnaadu on release!!! This Epic Song is STILL a Zabardast Hit with millions of people!!! (Did you know THEN, that the person who played the Combo-Organ for that song was....Ilaiyaraajaa ...AND...the Guitar-Player for the same song was Gangai Amaran....?) ()
@rdivyar.dhayanidhi7301
Ай бұрын
Dei first speak about Kaviarasu
@PrakashPrakash-nr6mu
Ай бұрын
அருமை 👌❤
@muthuswamysanthanam2681
Ай бұрын
Mukta Srenivasan ayya great producrer and dirrector hats off to him
@murugavelsamy7378
Ай бұрын
பிரகாசம் சார். ஜெ.லலிதா அவர்கள் தான் கவிஞரை நடிக்க சொன்னதாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.
@umasasi3586
Ай бұрын
Excellent Excellent
@kaviarasukannadasantamilsa67
Ай бұрын
Thank you madam
@varadhachariyarparthasarat87
Ай бұрын
இவர் கவியரசரைப் பற்றி பேசியதைவிட தன்னப் பற்றிய சுயபுராணம் தான் அதிகமாக பேசுகிறார்.
Пікірлер: 25