ரொம்ப தைரியமான தேவையான பேச்சு.... Hatsoff Ram sir... நீங்கள் ஒரு திரைப்பட இயக்குனர் என்பதைத் தாண்டி... உங்கள் புரிதலும்,அதை நீங்கள் பகிர்வதும் உங்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது....
@tmanoj04
2 жыл бұрын
இந்த மனிதனின் சித்தாந்தமும்,இந்த மனிதனின் படைப்புகளும் மனிதனின் அகத்தில் இருக்கும் மனிதத்தையும்,மனிதனின் உணர்வுகளையும், இயற்க்கை உடனான உறவையும் ஒவ்வொரு முறையும் கற்று கொடுத்து கொண்டே தான் இருக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த இயல்பான படைப்பாளி ராம்.இவருடைய கதையும்,பேச்சும் ஒரு நூலகத்துக்கு இணையானது.உங்களின் ரசிகனாக இருப்பதற்காகவே பெருமிதம் கொள்கிறேன்.
@LetsBeHuman
7 жыл бұрын
Whenever he speaks either I cry or worry about humanity/soceity/India/Tamil.
@hotsports_hls
7 жыл бұрын
It is his natural talent. He makes the Audience to listen to his speech from the bottom of the heart!!!
@rolexrandy97
Жыл бұрын
Empathy❤️
@thineshnagarajacholan4210
5 жыл бұрын
நீங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம், தயவு செய்து தமிழ் நாட்டு மக்கள் பாதுகாக்க வேண்டும் இந்த மாமனிதன் ராம் அண்ணாவை
@karthikeyanpounraj1571
2 жыл бұрын
Arumai
@Karthik-mw8kn
Жыл бұрын
Excellent speech ❤️ not even skipped a single second .
@karthikvijay5476
Жыл бұрын
நான் தமிழனாக பிறந்தேன்.தமிழனாகவும் தமிழனுக்காகவும் தான் இறப்பேன்.🔥💯.
@manojbharath9151
3 жыл бұрын
Yes... Exactly, product-based economy can only develop the country.. Service-based economy will never!
@-infofarmer7274
6 жыл бұрын
வளர்ச்சி குறித்த ஆழ்மனத்தூண்டுதலைத் தரும் நிலையானப் பேச்சு. விட்டால் அனைத்தும் போச்சு!
last 30 seconds - Jaathi bagupadu illamal, matha bagupadu illamal, oru orril amaithiyaga vazha mudinthal athu thaan maghizchi.
@maneksha2
7 жыл бұрын
Ram....you are human !!! (in true sense !)
@thangavelkannant81
3 жыл бұрын
Great Mr. Dir Ram.. நீங்கள் ஒரு இயக்குனர் என்பதைத் தாண்டி... உங்கள் புரிதலும்,அதை நீங்கள் பகிர்வதும் உங்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது...வளர்ச்சி குறித்த ஆழ்மனத்தூண்டுதலைத் தரும் நிலையானப் பேச்சு, உற்பத்தி பொருளாதாரம் இந்த காலத்திற்கு தேவையான கருத்து. மிகவும் அருமை.
@satheeskumar4097
7 жыл бұрын
useful 20 min thank u sir
@RajaSekar-ch6zm
7 жыл бұрын
exactly
@baladev9198
7 жыл бұрын
amazing words
@karthikurfrnd
2 жыл бұрын
Never seen such a intelligence like you
@syedmohdfaize7813
10 ай бұрын
Tharamana speech...These minds are special to Tamil nadu
@suresht4397
7 жыл бұрын
Excellent Speech
@mckannan2029
Жыл бұрын
Your are MESSIAH. Varuna bhagavan.Your providential help to Director Mari.selvaraj unfathomable. Parched land receives rain.
@ebenazerebi9790
5 жыл бұрын
ராம் சார் மிக்க நன்றி. இந்த காலத்திற்கு தேவையான கருத்து. மிகவும் அருமை.
@m.mohamedbasha4481
2 жыл бұрын
Am proud to be studied at Salem college of engineering and technology. Seriously good. Princi Sankar sir awz. Arun maths sir the great Ayshu latha mythi mam super Thillaikarasi hod mam 🙏
@hotsports_hls
2 жыл бұрын
Great 👌
@mdib75
6 жыл бұрын
Really useful video. . Must watch everyone. . Great speach
@mohamedasarudeen1696
11 ай бұрын
What a man.. your great Director Ram
@smaran857
9 ай бұрын
One of the best speech ever
@krishnanprabu3373
7 жыл бұрын
Amazing idea sir you given to the educational institutes. The institution was not only provide the education they should encourage the students to be an entrepreneur in their own country instead of their knowledge used by some foreign corporates companies...Great speech on right time for the students please think about it..Be an entrepreneur. Great speech. Thank you so much sir.
bank loan via college surety semma ... extend ur campus interview to campus loans
@RameshKumar-nn2qq
3 жыл бұрын
Semmmmmmmmmmmmmaaaaaaaaa
@madheshjkpm8456
7 жыл бұрын
unbelievable 3 stories very pain full
@RajaSekar-ch6zm
7 жыл бұрын
100 % sure
@Thasarathan_v
3 жыл бұрын
Oru college la iepadila pesurathuku thani thill venum anna en na college director mostly politician's
@SuryaPrakash-xr7tz
2 жыл бұрын
Oh my god 😭😀❤️👍🙏
@prakashganesan9146
7 жыл бұрын
Excellent speech
@sankaranpurushothaman2517
3 жыл бұрын
I am very much wondering to see and listen the speeches of some film people like Ram since I am seeing only now. I saw film directed by him தங்க மீன்கள் and had impression only as director! Congrats!
@generationofpeacefulindivi1253
5 жыл бұрын
Excellent.. very informative
@anandsankar2539
8 күн бұрын
Sir I'm waiting for ur movie
@gurumurthy6690
4 жыл бұрын
Hats off , very nice speech
@DineshKumar-kj4sy
7 жыл бұрын
incredible speech
@santhanam98
3 жыл бұрын
♥️
@sivabalansakthivel8564
7 жыл бұрын
nice speech valuable message
@user-if3bg2ld2f
7 ай бұрын
தைரியமான பேச்சு.....
@vinothkumark3127
7 жыл бұрын
awesome sir....
@mithunnatchimuthu5763
3 жыл бұрын
Wonderful speech !
@user-bp1ib7lq4c
7 күн бұрын
மண்ணின் மைந்தன்🌹🌹🌹🌹🌹🌹
@manikit87
2 жыл бұрын
He might be not invited to any colleage funtion after this speach. He is a legend!!!
@Vinothkumar-xk4og
3 жыл бұрын
Thatthuvam irukkiradhu palaniyappan sir
@babudhandapani9582
6 жыл бұрын
Ram
@ragavianandan8096
2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@drkiruba95
3 жыл бұрын
Best speech...... 👏👏
@chandrasekaransivanaiah4932
4 жыл бұрын
கண்களில் கண்ணீர் வருவதை என்னால் தடுக்க முடியவில்லை.
@Vishal-tk8vo
2 жыл бұрын
When was this speech? 2015 or 2017?
@krisaanth2818
5 жыл бұрын
Good nd depth speech
@kesavantamilan3403
6 жыл бұрын
Big fan of u sir
@smithaseer2230
2 жыл бұрын
guts speech
@manochmanoch5546
5 жыл бұрын
நன்றி அண்ணா
@suryasenthil9039
7 жыл бұрын
good idea sir
@shivaniparthiban1720
3 жыл бұрын
Ram anna great karu palaniappa kiruku thooma ram anna ta vangi kudida
@shafeeqkarippali
5 жыл бұрын
Great speech
@kamalt78
7 жыл бұрын
good one
@muruganesakkimuthu1584
5 жыл бұрын
excellent speech sir
@ervelmurugan
7 жыл бұрын
Nalla thelivana chinthanaisir
@RajaSekar-ch6zm
7 жыл бұрын
superb comment
@freetnpsctest
3 жыл бұрын
அருமை அண்ணன் ...
@k.yogeswaran1601
4 жыл бұрын
நன்றி அண்ணன்
@Jay-iu2sm
2 жыл бұрын
We have to realize instead of clap and make noise.
Пікірлер: 224