அன்பு தந்தையே!தங்களின் மறையுரையை நான் பெரும்பாலும் கேட்பேன்.மிகவும் பயனுள்ளதாகவும்,புதிய மார்க்கத்தில் பைபிளைப் பற்றி விளக்குவதாகவும் இருக்கும்.நன்றி தந்தையே!🎉
@rathishsimon5165
Жыл бұрын
Amen.. Thank You Father.. Thank You Jesus.. Thank You Holy Spirit.. Praise You Father.. Praise You Jesus.. Praise You Holy Spirit..
@rathnakumari1233
Жыл бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க அல்லேலூயா ஆமென். தந்தையே உங்கள் மூலமாக நாங்கள் இயேப்பாவை அதிகமாக தெரிந்து கொள்கிறோம் ஆண்டவர் உங்கள் பணியை ஆசீர் வதிக்க வேண்டுகிறேன் ஆமென்
@swarnamesias9961
Ай бұрын
அன்பார்ந்தவர்களே பிள்ளைகளால் தனித்து விட பட்டிருக்கும் முதியோர்களை , விரக்தியின் விளம்பிலிருக்கும் முதியோர்களை மரண தருவாயிலிருக்கும் முதியோர்களை திருமண வரனுக்காக காத்திருக்கும் பிள்ளைகளை குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகளை ஜெபமாலையில் ஒப்புக்கொடுப்போம்
@Anime_gamer108
Жыл бұрын
PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇
@rochegilbert3014
Жыл бұрын
நான் தள்ளி தள்ளிப் போகும் போது தாவி தாவி ஓடிவந்து என்னை நெஞ்சார அணைக்கும் அன்பான இயேசுவே . நான் உம்மை விட்டு நீங்காது இருக்க என் மீது இரங்கும்
@jancykavitha6672
Жыл бұрын
Thank you fr 🙏
@Arockiavanan
Жыл бұрын
அருட்தந்தை அவர்களுக்கு நன்றி மிகவும் அருமையான மறையுரை தரவிறக்கம் செய்து கொண்டேன்
கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி தந்தையாரே
@jeromedanish2198
Жыл бұрын
அன்பு இறைவா வழியோரம் இருந்த என்னை உம் வழியில் நடக்க திருவுளம் கொண்டதற்காய் நன்றி இறைவா. நானும் உம்குரல் கேட்டு உம்மை பின்தொடர உறுதியான உள்ளத்தை எனக்குத்தாரும். ஆமென். Thankyou Father.
@josephpeter6035
Жыл бұрын
%8
@irudiarajan2724
Жыл бұрын
Praise the lord Amen
@lourdunesan1076
Жыл бұрын
Sarvesuranukku sthothiram swamy, sarvesuranukku sthothiram swamy, sarvesuranukku sthothiram swamy, kartharukku sthothiram swamy, kartharukku sthothiram swamy, kartharukku sthothiram swamy, praise the Lord, praise the Lord, praise the Lord, thanks to be the God, thanks to be the God, thanks to be the God, Alleluia, Alleluia, Alleluia, Ave Maria, Ave Maria, Ave Maria, Amen, Amen, Amen
@kennedysebastian6652
Жыл бұрын
Praise the Lord amen ave maria
@anbuprajwal5835
Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen praise the lord
@geethajohnson3253
Жыл бұрын
Praise the lord thank goodness and love for God
@xavier-dl4pg
Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவா என் மன காயங்களை ஆற்றி எனக்கு வழியை காண்பித்து தரணும் உமது கிருபைக்காய் நன்றி நல்ல தகப்பனே என் இறைவா நன்றி நன்றி
@luxsigakunabalan5144
Жыл бұрын
Amen Amen Amen 🙏
@stellajoseph3368
Жыл бұрын
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇. Awesome message Father 👏. God Bless you. Pray for all of us 🙏
Praise the lord father Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia Thank you so much for sharing mass father and mother Very important message father 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jonysinthiamuthu
Жыл бұрын
இயேசு...இல்ல னா...நான் ஜீவனோடு.. இருந்திருக்க மாட்டேன். நன்றி அப்பா...🙏🙏🙏🙏
Thanks father for having made us meditate on the Way.
@punithabosco3867
Жыл бұрын
தந்தையே உங்க ளது பிரசங்கம் மனதிற்கு அமைதியாக உள்ளது
@palpagutharivanpalpaguthar3252
Жыл бұрын
Amen gkm colony kolathur Chennai paulpagutharivan
@daisyr4337
Жыл бұрын
அன்பு தந்தையே இறைவா! இதுவரை எங்களை வழிநடத்திய தற்காய் உமக்கு நன்றி அய்யா 🙏 என் மகன் மனம் மாறி ஆலயத்திற்கு வரும்படி வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே Thank you father 🙏🙏🙏 Ave Maria 🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏
@nirmalajeyarani1528
Жыл бұрын
Thank you Father for the beautiful teaching 😊🤗🙏🏼🙏🏼
@jannetjesus1339
Жыл бұрын
Jesus son of David please bless my son to get good job you only made him to complete his Master degree then why appa so much difficulty to find Job
@catherinchristinajosephraj6708
Жыл бұрын
Thank you fr. Always your talk challenges me, changes me and helps me to have good examine of conscience. Good information fr. Thank you may God bless you. Yes my way is Jesus way but I am gone wrong, chosen wrong Jesus help me to choose your way, walk in your way. Give me your grace Lord Jesus. Thank you Jesus, love you Jesus
@parimalamary9321
Жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென்
@vincentvincent8927
Жыл бұрын
Praise the lord
@palpagutharivanpalpaguthar3252
Жыл бұрын
Amen gkm colony kolathur Chennai paulpagutharivan
@arputhamarychetty9050
Жыл бұрын
Praise the lord 🙏🙏🤲
@latharani5469
Жыл бұрын
Fr pls pray for my son to come back to jesus way and for my husband to get good job
@durairaj7901
Жыл бұрын
Durairaj
@Elizabeth-kz6dq
Жыл бұрын
Father..please inform me when is the next vigil..so that i can follow online from Singapore. GOD BLESS YOU AND THE TEAM
Пікірлер: 53