இயேசு கிறிஸ்துவில் பிரியமான வாலிப வயதில் உள்ள சகோதரனே சகோதரியே உலகமே வியந்து பார்க்கும் உச்ச நிலையை அடைய வேண்டுமா பல தலைமுறைகளை தாண்டி இந்த சமுதாயம் உன்னுடைய மாபெரும் வெற்றிகரமான வாழ்வைப் பற்றி பேசப்பட வேண்டுமா சாதனையாளன் என்று சரித்திரத்திலே இடம்பெற வேண்டுமா ஒரே ஒரு முறை பாதர் வர்கீஸ் அவர்களுடைய வாலிப வயதினருக்கான சிறப்பு மறை உரைக்கு செவி கொடுங்கள் வாலிப வயதில் நீங்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படும் பொழுது நிரப்பப்படும் பொழுது மாபெரும் வல்லமையைப் பெற்றுக் கொள்வீர்கள் உங்களுடைய ஏழாம் அறிவு தூண்டப்படும் மிகப்பெரும் ஞானத்தோடு செயல்படுவீர்கள் உங்களுடைய வாழ்க்கை முறையே முற்றிலுமாக ஆசீர்வாதமாக மாற்றப்படும் 17 வயதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீது என்ற அந்த இளைஞன் கோலியாத் என்னும் அரக்கனை வெற்றி பெற்று அரசனாக மாறியது போல மாபெரும் சாதனை செய்து சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும் தூய ஆவியார் உங்களிடம் வல்லமையோடு செயல்பட அனுமதி யுங்கள் இந்த செய்தியை கேட்கின்ற நீங்கள் 10 இளைஞர்களுக்கு ஷேர் செய்யுங்கள் நற்செய்தி பணியாளர்களுக்கான ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழுங்கள் மரியே வாழ்க மாதாவுக்கு நன்றி இயேசுவின் ரத்தமே ஜெயம்
@JULEEDURAIRAJ
10 ай бұрын
அப்பா தகப்பனே உம் திரு வசனங்களை பாமர மக்கள் இலகுவாக அறியவும் ஆன்ம வழி நடக்கவும் நீங்க தந்த குருவானவருக்கு உடல்உள ஆரோக்கியத்தை கொடுத்து உம்மை பற்றி உலகமெல்லாம் எடுத்துரைக்க உம் ஆசீர்வாதத்தை பொழிந்தருளும் ஆமேன் 🙏
@amalaamala2359
Күн бұрын
Good morning father God bless you. I will pray for u
@Maryjacinta-c2s
3 ай бұрын
Amen thank you Father 🙏🙏🌹🌹
@pokeninja5128
5 ай бұрын
Thank you God ❤
@joshicherris1634
8 ай бұрын
Thanks Jesus
@GLosija-gi4fw
10 ай бұрын
Thanks jeses
@salomishanthaselvie2472
Жыл бұрын
YES LORD, FILL US WITH YOUR HOLY SPIRIT. WITHOUT YOU WE ARE NOTHING LORD. YOUR GRACE IS SUFFICIENT FOR US LORD. YOU ARE OUR EVERYTHING. WHEN
@Christy-d8u
2 ай бұрын
Tq jesus love u more mis u pa❤
@veronicaalagasu2358
9 ай бұрын
Jesus, Im praying for to get back my Revonation Money from Contractor Family soon
@marrysilani2180
Жыл бұрын
Amen Amen Amen. Father and God blessh you Father and thank you so much
@monikamoni3254
Жыл бұрын
Paise the lord...🙏🏻 Thank you Father..!!!🙏🏻
@maryjeyasingh2612
Жыл бұрын
Praise God Alleluia for this awesome blessing reflections by Rev Fr. Lord thank you for Fr s thoughts 🙏 Lord Jesus I miss You Lord I need You Lord I love You 🙏🙏🙏
@amaliregunathan5388
Жыл бұрын
Thanks Father Praise the Lord Amen 🙏🙏🙏
@AnjaliVijay-j2m
Жыл бұрын
Amen
@sharmilaanbu8185
Жыл бұрын
Excellent explanation father, thankyou so much father 🙏
Wonderful homily Thank you Fr. Praise the Lord 🙏🙏🙏🙏
@antonyjosephine494
Жыл бұрын
Glory to God 🙏...
@MaryM-mw4de
Жыл бұрын
Tank you father god bless 🙏 you 🙏🙏
@LillymalarAnthony-vy6rm
Жыл бұрын
Praise the Lord Father. Heart touching message 😢it’s really useful and well explained. God bless you Father 🙏🙏
@jancykavitha6672
Жыл бұрын
Thank you fr 🙏
@premananth6269
Жыл бұрын
Jesus I need you Thank you Appa Amen 🙏 Amen 🙏
@jeromedanish2198
Жыл бұрын
அன்பு இயேசுவே திருமுழுக்கின் வழியாக என் ஆன்மாவில் பெற்ற தூய ஆவியின் அபிஷேகத்தை என் உடலிலும் உள்ளத்திலும் செயல்பட அனுமதித்து இறையாட்சி என் உடல் உள்ளம் ஆன்மாவில் நிறைவேறிட வரம்தாரும். ஆமென். Thankyou Father.
@angelinerani1938
Жыл бұрын
Jesus I Love you. Holy Spirit I Love you.
@maryselvammal2955
Жыл бұрын
Praise the lord🙏🏻🙏🏻jesus i need u, i mis u, i love u. 🙏🏻🙏🏻
@SelviprizillahSelvi
6 ай бұрын
இப்போது நீங்கள் இந்த வசனம் மூலம் தெளிவு படுத்திவிட்டீர்கள் நன்றி யேசப்பா நன்றி பாஸ்டர்
@Prakashvimala-gm5hk
Жыл бұрын
Praise the Lord Amen
@meenakshim7519
Жыл бұрын
Good speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@veronicaalagasu2358
9 ай бұрын
O JESUS, I surrender myself, all worries and problems to You. Take care of everything and belong to you.
@leemrose7709
Жыл бұрын
Thank a lot kadavla 🙏🙏 Thank a lot of Jesus 🙏🙏 Thank god 🙏🙏 father 🙏🙏 Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏 Thank you so much for sharing mass father and mother and father and sisters 🙏🙏🙏🙏 Thank you so much for sharing mass father and mother and sisters 🙏🙏 Very important message father and mother and father sister's 🙏🙏🙏🙏 I am prosnaly and mother and father and mother and father and mother and sisters 🙏🙏🙏🙏 Thanking giving father 🙏🙏 Thanks giving father 🙏🙏 God bless you all father and mother and father and mother sister's 🙏🙏 Amen Jesus
@nimalinl6258
Жыл бұрын
Thank you So much Father good explanation இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@jsdixon184
Жыл бұрын
Praise the lord thank u fr
@9b50sharon.a9
Жыл бұрын
🙏🙏🙏🙏
@emildarubanthiraviam6206
Жыл бұрын
Amen appa
@srdbhaskar4029
Жыл бұрын
Jesus I miss you jesus I need you jesus I love you
@sharmilaanbu8185
Жыл бұрын
Jesus i miss you, Jesus I need you . Jesus i love you 🙏
@AbishaV-ji6qy
Жыл бұрын
நன்றி தந்தையே
@arosamy5117
Жыл бұрын
Amen... alleluia.. praise the Lord
@merakiweave
Жыл бұрын
Thank you Jesus, Thank you dear father 🙏 Praise the lord 🙏
@Aaronjosef9848
Жыл бұрын
Thank you To the Word of God... Praise The Lord
@droshan5431
Жыл бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 oo
@irudiarajan2724
Жыл бұрын
Praise the lord .Amen
@Anime_gamer108
Жыл бұрын
PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇
@britomelchias0021
Жыл бұрын
YESUVE AANDAVAR ⛪
@joshpinemetilda9047
Жыл бұрын
Thank you father wendawful message god is with you and god bless you
@vijayaalex8536
Жыл бұрын
நன்றி கடவுளே
@lukaclukac1141
Жыл бұрын
Presia the lord to all my brother and sister and Friends 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen
@arulmaryarockiyasamy2751
Жыл бұрын
Thank you so much father good morning father
@fastinafastina6276
6 ай бұрын
இயேசு என்னை உம் அடைக்கலத்தில் வைக்கிறேன் என்னை உம்மிடமிருந்து பிரிக்காமல் பார்த்து கொள்ளும் என்னை உம் சாட்சி யாக சொல்லவும் வாழவும் ஆசீர்வதியும்.
@RaviChandran-fz7ro
Жыл бұрын
தூய ஆவியார் வழியாக, இந்த சமூகத்திற்கு கற்று தந்த தந்தை அவர்களுக்கு நன்றி.
@smothimamichael8427
Жыл бұрын
ஆமென் 🙏
@luxsigakunabalan5144
Жыл бұрын
Amen Amen Amen 🙏
@isaivanikanakaraj5483
Жыл бұрын
மிக மிக ஆழமான வேத அருளுரை நன்றி . praise the Lord. God bless you and your ministry father🙏🙏🙏
@kiruba-nj4td
Жыл бұрын
Praise. The LordJesuschrist🙏🙏🙏
@leemrose7709
Жыл бұрын
Please forgive me father and mother and father and mother and father and sisters 🙏🙏🙏🙏 Amen Jesus 🙏🙏
@arputharaj3122
Жыл бұрын
Thank you Jesus Ave Maria Thank you so much Father ..
@RebeCal-mb5bi
Жыл бұрын
Powerful god is word
@sriranjanisriranjani1133
Жыл бұрын
ஆமென்
@aleanderantony919
Жыл бұрын
Jesus I trust in you
@akashas831
Жыл бұрын
Wow super father
@antonyjoseph453
Жыл бұрын
Very good news
@deanaemmanuel6694
Жыл бұрын
Thank you Father for giving us the Holy Spirit
@arunaksvj1561
Жыл бұрын
Glory To Jesus Christ ❤
@ramyasivashanmugam.chennim6393
Жыл бұрын
Thank god
@sailajesu8952
Жыл бұрын
✝️🙇
@vincentvincent8927
Жыл бұрын
Praise the lord
@bridgitlavanya6417
Жыл бұрын
Excellent explanation Father 🙏
@palpagutharivanpalpaguthar3252
Жыл бұрын
Amen gkm colony kolathur Chennai paulpagutharivan
@djeamarierayar9405
Жыл бұрын
ரெனி ஜார்ஜ் பற்றி திருத்தந்தை சொல்வது உண்மை. இந்த ரெனி ஜார்ஜ் பற்றி திருமதி. திலகவதி I P S அவர்கள் குற்றம் செய்தவர்களை பற்றி கூறும் தடயம் program. ல் சொல்லியிருக்கிறார்
Thank you Jesus God bless you father innum niraiya pesunga
@SelviprizillahSelvi
6 ай бұрын
ஆம் பாஸ்டர் இந்த வார்த்தை என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தது என்னுடைய பங்கில் என்னுடன் நன்றாக பழகியவர்கள் என் கணவர் இதே சர்ச்சில் உள்ள பெண்ணுடன் தவறான உறவு வைத்துக்கொண்டு அவர்களுடனே சென்று விட்டார் அதிகமாக பணமும் சர்ச்சுக்கும் இவர்களை சற்றி இருப்பவங்களுக்கும் செலவு செய்து கொண்டு வீட்டையும் குடும்பத்தையும் விட்டு விட்டு அதே பகுதியில் உள்ள பல என் பங்கில் உள்ளவர்களுடன் நட்பு வைத்து கொண்டு அவர்கள் வீட்டிலும்,இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்துக்கொண்டு இருந்து வருகின்றனர் இதில் ஒரு கிறிஸ்துவ சகோதரர் என்னிடம் வந்து கூறுகின்றார் சர்ச்சில் வைத்தே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கத்திருக்கட்டும் என்பது சரி மனிதன் இணைத் தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார் நான் ஒன்றும் பேசாமல் வந்துவிட்டேன்
@PaulhenHenpaul
Жыл бұрын
தேவன் அன்புள்ளவர் பாதர் என்றழைக்கப்படுபவர்களே வேதாகமம் படிக்க ஏன்கட்டாயம் பன்னுவது இல்லை ஸ்நாபக அருளப்பர் அவர் பிறப்பு பரிசுத்த ஆவியானவராலே பிறந்தபடிபினைல் அவரிடத்தில் பாவம் கானப்படவில்லை இயேசு வானவர் 30வயதில் திருமுழுக்கு பெற்றார் ஒரு பரிசுத்த வான் திருமுழுக்கு தந்தால் பாவியின் பாவம் மன்னிப்பை அடைய துய ஆவியின் அடையாளம் பெறுவான் அ வன் தூய ஆவியானவர் தாமே யோவான் 16:8,9 அவர்வந்து நம்மை கண்டித்தும் பரிசுத்த வழியில் நடக்க வார்த்தைகள் முலமாகவே நாம் நமது பாவங்களை வாயினாலே அறிக்கையிட வேன்டும் இரவும் பகலும் நாம் தேவரீருடைய வார்த்தையைபடித்து வார்த்தை கூரும் அறிவுரைகளை கீழ் படிய வேண்டும் பாவம் என்றல் என்ன தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் இருப்பது தான் பாவம் எந்த மனிதனும் பாவத்தை மண்ணிக்கும் அதிகாரம் இல்லை ரோமர் 3 :4,5: இயேசுக்கிறிஸ்துவினால் மட்டுமே 1 யோவான் 1,10 . 2 தீமோத்தேயு 3,16 இந்த தேவ வார்த்தைகள் துய ஆவியானவரால் எழுதப்படடு இருக்கின்றபடியால்அப்போஸ்தலர் 2,37,38 இந்த வார்த்தை பரிசுத்த மாற்க்கத்தின் முதல் படி " மாற்கு 1,15. இயேசுக்கிறிஸ்துவின் சமாத்னம் உன்டாவதாக ஆமென்
@selvaranmariaquariteen8010
7 ай бұрын
See
@lindamary1647
Жыл бұрын
Fathers double madangagha ella pavam saekirirgal
@kalarani1738
Жыл бұрын
இந்த கேள்விக்கு உடனே பதில் தரவும் ஞானம் என்றால் அறிவு என்று அர்த்தம் பிறந்த உடன் ஞானஸ்நானம் கொடுப்பது சரியா இயேசு தான் உண்மையானதெய்வம் என்று தெரிந்தபின்தான் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் 3 ரம் மாதத்தில் அம்மா அப்பா யார் என்றே தெரியாது அப்படிப்பட்ட குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பது சரியா நீங்கள் வேதத்தின் படி செய்யுங்கள் மாதாவிற்கு சூசையப்பருக்கு பிறந்த பிள்ளைகள் 6பேர் உண்டு மாற்கு 6 யை வாசித்து பதில் தரவும் 6 பிள்ளைகள் இருக்கும் போது மாதா எப்படி கன்னியாக இருக்க முடியும் வேதத்தில் இருக்கிறதை மக்களுக்கு போதிக்கும் கர்த்தருக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் மக்களை ஏமாற்றி விடலாம்
@yasinthaanandarajah4154
Жыл бұрын
Thank you father amen 🙏🙏🙏🙏🙏
@amaliregunathan5388
Жыл бұрын
Thanks father Praise the Lord Amen 🙏🙏🙏
@sagayaselvi5243
Жыл бұрын
Amen
@mayoo5289
Жыл бұрын
Thank you Fr
@isabelpeter7876
Жыл бұрын
Jesus, I miss You Jesus, I love You Jesus, I need You
தேவன் அன்புள்ளவர் பாதர் என்றழைக்கப்படுபவர்களே வேதாகமம் படிக்க ஏன்கட்டாயம் பன்னுவது இல்லை ஸ்நாபக அருளப்பர் அவர் பிறப்பு பரிசுத்த ஆவியானவராலே பிறந்தபடிபினைல் அவரிடத்தில் பாவம் கானப்படவில்லை இயேசு வானவர் 30வயதில் திருமுழுக்கு பெற்றார் ஒரு பரிசுத்த வான் திருமுழுக்கு தந்தால் பாவியின் பாவம் மன்னிப்பை அடைய துய ஆவியின் அடையாளம் பெறுவான் அ வன் தூய ஆவியானவர் தாமே யோவான் 16:8,9 அவர்வந்து நம்மை கண்டித்தும் பரிசுத்த வழியில் நடக்க வார்த்தைகள் முலமாகவே நாம் நமது பாவங்களை வாயினாலே அறிக்கையிட வேன்டும் இரவும் பகலும் நாம் தேவரீருடைய வார்த்தையைபடித்து வார்த்தை கூரும் அறிவுரைகளை கீழ் படிய வேண்டும் பாவம் என்றல் என்ன தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் இருப்பது தான் பாவம் எந்த மனிதனும் பாவத்தை மண்ணிக்கும் அதிகாரம் இல்லை ரோமர் 3 :4,5: இயேசுக்கிறிஸ்துவினால் மட்டுமே 1 யோவான் 1,10 . 2 தீமோத்தேயு 3,16 இந்த தேவ வார்த்தைகள் துய ஆவியானவரால் எழுதப்படடு இருக்கின்றபடியால்அப்போஸ்தலர் 2,37,38 இந்த வார்த்தை பரிசுத்த மாற்க்கத்தின் முதல் படி " மாற்கு 1,15. இயேசுக்கிறிஸ்துவின் சமாத்னம் உன்டாவதாக ஆமென்
Пікірлер: 91