Ungaluku arivu illa sorry... Ithellam drama to forget eb hike. Please understand he is in film industry and do you think he is not aware of consequences?. Then why is he doing...
@srinikeshsriram3687
2 ай бұрын
Also till now no character association from dmk team. Ithela theriyalaya ithu pesi vechitu seyarthunu?.
விஞ்சான ஊழல் செய்ய மின் கட்டணம் உயர்வு காலெக்ஷன் திமுக க்கு
@ebeyebey477
2 ай бұрын
நண்பா மின் கட்டணம் மட்டும் அல்ல தொடர்ந்து நடைபெறும் கொலை கொள்ளை ரவுடி சம் இவை களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் போரட்டம் நடக்கின்றது நண்பா நான் ஒரு கேரளா வாழ் தமிழன் நாம் தமிழர்💪💪💪
@AlagesanAlagesan-bh2wv
2 ай бұрын
தாழ்த்தப்பட்டவர்களுக்கு திரு.தோழர் அன்பு சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை விட சிறந்த அறிவான தலைவர் கிடைக்கப்போவதில்லை.
@Hjdhhc
2 ай бұрын
பா ரஞ்சித் அவர்கள் திராவிட மாயை யிலிருந்து விழித்து கொண்டது .. மகிழ்ச்சி அளிக்கிறது
@Ragu377
2 ай бұрын
ஆனால் இன்னும் ஜாதி பைத்தியமா இருக்கார்
@devandevan1749
2 ай бұрын
🇲🇾🤝👌👍🇲🇾🙏🏼
@srvn6383
2 ай бұрын
I lost respect of VCK He sold his people for 2seats
@IndianTamilan19
2 ай бұрын
நல்ல கேள்வி விக்கி அதிமுக ஆட்சியில் இருக்கும் போது மின்கட்டணம் குறைவுதான் நல்ல கேள்வி.
@yogin14
2 ай бұрын
Ntk
@rajasekar7482
2 ай бұрын
அது ஒன்றும் இல்லை சார் armstrong இடத்தை ரஞ்சித் பிடிக்க பார்க்கிறார். சங்கி சங்கி என்று சொல்லி பரையர்களும் ஹிந்துக்களும் வேறு வேறு என்று கூறி மதம் மாற்றுகிறார். இவர் இன்னொரு திருகொல்மால்
@Ithu-Thamizhar-PooMI
2 ай бұрын
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்
@jagadev2012
2 ай бұрын
விசிக வ விமர்சனம் பன்னா சொந்த சமுதாயமாக இருந்தால் கூட போட்டுடுவானே குருமா.....
@SaravananVictory
2 ай бұрын
எனக்கு 1600கரன்ட்பில் விடியல் வந்தபின் 4000
@rtxrtxrtx4581
2 ай бұрын
1000rupa vankrala kaddu
@Super_india_
2 ай бұрын
@@rtxrtxrtx45811000 rs unga money ah kudukuringala bro
@periyasamykanniyan1979
2 ай бұрын
Arumai Valzhathugal 🎉
@baskark72
2 ай бұрын
இந்திய அளவிலேயே தமிழ்நாட்டில் தான் மது விலை அதிகம்.
@kumaravelk5319
2 ай бұрын
விக்கி எவ்வளவு சொன்னாலும் தமிழ்நாட்டில் மக்கள் மட்டும் மாறவே மாட்டாங்க மாற்றங்கள் எப்போதும் பார்க்கலாம்
@kalisveera8742
2 ай бұрын
விக்கி அவர்களுக்கு பஞ்சமி நிலத்தை பற்றி ஒரு காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@Ajithkumar-tg2ef
2 ай бұрын
Seeman❤❤❤❤
@muruganantham5784
2 ай бұрын
எங்களை எந்த செய்தி தாளும் கண்டு கொள் ளவில்லை, ஜெய் பீம் for Ranjith.
@siva-vy2uh
2 ай бұрын
எது எப்படியோ தமிழக வளர்ச்சியை மையப்படுத்தி வேலை வாய்ப்பு திட்டங்களை செயல் படுத்த அதிமுகவுடன் நாம் தமிழர் கூட்டணி (தேர்தல் கூட்டணி )அமைக்கும். கூட்டணியின் முக்கிய நோக்கம் தமிழக பொருளாதார வளர்ச்சி. தமிழக மக்கள் தலைமையில் இந்த கூட்டணி அமைக்கபடும். நாம் தமிழர் நாமே தமிழர் 🔥🔥🔥🙏
@devanathan6096
2 ай бұрын
அவர் வாயாலேயே நாங்கள் அடிமை கிடையாது அப்போ யார் அடிமையாக உள்ளார்கள் என்று அவருக்கு நன்றாக தெரிகிறது புரிந்தால் சரி.
@sivakumarradhakrishnan3540
2 ай бұрын
ரஞ்சித் க்கு உள்ள துணிச்சல் ஏன் குருமாவிற்கு இல்லை?
@IndianTamilan19
2 ай бұрын
நண்பா ரஞ்சித் - தெரு மாமா இருவருமே திமுகவின் சொம்புதான். கொஞ்ச நாள் கழித்து பாருங்க இந்த பிரச்சனை முடிந்ததும் நாய் சத்தமில்லாமல் கஞ்சாநிதியின் காலில் விழுந்து கிடப்பான்.
@devanathan6096
2 ай бұрын
அவர் திராவிடத்தின் கொத்தடிமையாக இரண்டு சீட்டுக்கு அடிமையாகிவிட்டால் பிறகு எப்படி துணிச்சல் வரும் கூட்டணி ஆட்சியில் என்ன நடந்தாலும் கையை கட்டிக்கொண்டு வாயை பொத்திக்கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார் அறிவுகெட்ட அறிவாலயம் என்ன பேச சொல்கிறதோ அதை அப்படியே வெளியில் வந்து பேசுவார் எங்கே இருக்கிறது துணிச்சல் மானமுள்ள தமிழனாக இருந்தால் கூட்டணியில் இருந்து எல்லாரும் வெளியே இருக்க வேண்டும் வெட்கமே இல்லாமல் ஓட்டிக் கொண்டு காலம் தள்ளுகிறார்கள் இது என்ன மாடலோ😂😂😂😂😂😂
@PrapakaranKowarthanan
2 ай бұрын
அதனாலதான் அவரு பேரு குருமா😂
@rexman9961
2 ай бұрын
$$$$$$
@k.eswaramoorthi2332
2 ай бұрын
ரெண்டு சீட் யார் குடுப்பா யார் ஜெயிக்க வைப்பாங்க
@karthiu505
2 ай бұрын
எல்லாம் ஒரு நாடகம் எல்லாம் பணம் நாயகம் இவர்கள் எல்லாம் ஒரு ஏலும்புதுண்டு(பணம்)
@anandagopalankidambi3179
2 ай бұрын
பா ரஞ்சித் சும்மா களத்தில் வெளியில் நின்று கொண்டு கத்திக்கொண்டு இருக்க கூடாது. இவர் இருப்பது சினிமாதுறையில் - அரசியலில் வேஷம் சில நாட்கள் போடலாம். இவர் சினிமா வெளியிடும் போது வேஷம் கலையும்.
@sankaranr9498
2 ай бұрын
ரஞ்சித் அவர்களின் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்ந்தால் நல்லது
@arulrajmanjini3500
2 ай бұрын
Super bro sema 💪💪👏👏👍
@thiruselvan3785
2 ай бұрын
Thanks Viky
@narayananarunachalam2079
2 ай бұрын
Great
@instylesiva
2 ай бұрын
Tamil Nadu PEOPLE should protest against increasing rates BY EB.
@iamarangaa
2 ай бұрын
Nottuvanga indha echaingaa waste
@MurugaVel-bn9vr
2 ай бұрын
👍👌 pmk வாழ்த்துக்கள் விக்கி
@SuryaKavi-n2e
2 ай бұрын
Nama படித்தோம் தவிர.... தெளிவு வரல.... துணிச்சலும் வரல.... ஏன் என்றால் பயம்.... இந்த பயம் 1990 களில் பல படங்களில் பார்த்தோம்... இப்போ இருக்கற வாழ்வு உரிமை பயம்.... 1990 களில் நெஜமாவே வாழ்வுரிமை பயம் மக்களிடம் இருந்தது. இப்போ 2024 நடக்கிறது. இப்போதும் வாழ்வுரிமை பயம் மக்களிடம் இருக்கிறது.... அதான் அரசியல்வாதி களின் ஊக்கம்... அப்போதும் சரி... இப்போதும் சரி... படித்தவர்கள் இன்றும் ஒதுங்கி தான் நிற்கிறார்கள்.... ... என்றும் மாறாத நிலை... 🙏
@BrindhaThanjavur
2 ай бұрын
சரியா சொன்னீங்க
@peterprasanth.c4417
2 ай бұрын
NTK IS SUPER BRO
@kannanveeramarthandan6040
2 ай бұрын
Simon alias Seeman will never win elections because he is not consistent in his speech or policies.
@moorthymsp9518
2 ай бұрын
வாழ்த்துக்கள் ப.ரஞ்சித் தலித் மக்களின் மறு உருவம்
@ramalingamrajeshkumar7348
2 ай бұрын
👍
@Manimegalai-m3x
2 ай бұрын
தெருமாதான் முதலில் சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என்றான் இவனை CBI விசாரிக்க வேண்டும்
@kkt2780
2 ай бұрын
சரியான கேள்வி
@roshangreen6035
2 ай бұрын
❤❤❤❤
@arulmaniarulmani3325
2 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@bharatx143
2 ай бұрын
❤
@Jai-dx6eb
2 ай бұрын
Thambi Vicky. , suddenly U go to shell but this time. Exploded..... Good ..... U really peeled the skin of rulers ..... Ranjith words cannot b ignored .... We appreciate Ur explanations... After savukku political observers became tired but this video gives hopes that many savukku like are. existing ... Good man
@swisstamilbros
2 ай бұрын
NTK❤
@adeena2000
2 ай бұрын
ஒரு ஆணியும் புடுங்க முடியாது.
@thamotharan.vthamotharan.v1197
2 ай бұрын
Thanks bro
@appukutty5929
2 ай бұрын
Anna nega yavlo சொன்னாலும் இந்த மக்கள் காசு வாங்கிட்டு திமுக ஓட் போட போராக
@Thangapandi1982-n6i
2 ай бұрын
அரசியல் கட்சிகள் அனைத்தும் நாம் எதிர்பார்ப்பது போல மக்களுக்காக போரட்டம். நடுத்துவது போல் நடிக்கும் மக்கள் எந்த பிரச்சனையும் கையில் எடுத்து விட கூடாது அதனால் அவர்கள் அனைவரும் நடிக்கின்றனர்
@anandhur5752
2 ай бұрын
எல்லாரும் கூட்டுக் களவாணிகள் தான்
@sureshperumal2647
2 ай бұрын
சூப்பர் தலைவா
@Ambedkarrisam
2 ай бұрын
We support pa Ranjith anna 💯% true words
@kumarasivana
2 ай бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க
@sivakumarv5215
2 ай бұрын
Super Vicky ji
@A.GANESAN-vh4vn
2 ай бұрын
Vanakkam. Its the duty of the law enforcement agencies to protect even a convicted criminal outside or inside prison while serving his/her sentence.
@Nithish0096
2 ай бұрын
Respect for pa. Ranjit❤
@mathialagan6035
2 ай бұрын
Super
@shivayshiva9866
2 ай бұрын
நாம் தமிழர் ❤
@vrbnathan.7854
2 ай бұрын
🔥🔥🔥❤️❤️😊
@jagadeesankumar3915
2 ай бұрын
இது எல்லாம் கருணாநிதியின் ஆக சிறந்த நரி தந்திரம். தமிழ்நாட்டில் சாராயம் இப்படி தான் அண்டை மாநிலத்தை பார்த்து அங்கு இல்லையா இங்கு இல்லையா என்று சொல்லி கொண்டு வந்தார்கள். பல விடயங்களில் மற்ற மாநிலங்களில் நன்றாக இருக்கிறதே. அதை கொண்டு வரலாமே.
@pcvelupcvelu1486
2 ай бұрын
அந்த காலம் போல் இந்த காலம் இல்லை காரணம் பொய்யான அரசியல் வாதிகள் என சக கட்சி தொண்டர்கள் நினைக்கிறார்களோ என்னவோ
@Rameshmsc00
2 ай бұрын
காலம் காலம் அரசியல் பண்ணறது தான்... நாம் தான் இன்னும் புரிஞ்சுக்கல...
@savank1
2 ай бұрын
தேர்தல் வந்தால்... பெட்டி வாங்கிட்டு மூடிட்டு போய்விடுவான்க...
@sukumarmasilamani9482
2 ай бұрын
அரசியல் செய்யாமல் அவியலா செய்வாங்க 😮 யாரோ சொன்னார்கள் 🤪😀🤗
@prasannaram9962
2 ай бұрын
Supera sonnega bro
@RinZl3r27
2 ай бұрын
தற்காலிகமாக பொங்கி புகழ் பெற நினைப்பவர்கள் நம்பி ஏமாற கூடாது. அதை விட பெரிய முட்டாள்தனமானது வேறு எதுவும் கிடையாது...
@K.Ramkumar
2 ай бұрын
அடுத்த எலக்சன் வரதுக்கு முன்னாடி நிறைய கேண்டிட் செத்துருவாங்க போல இருக்கு
@kumarasivana
2 ай бұрын
விக்கி. எப்போதும் உண்மை உண்மை. நாம் தமிழர்
@pramilakumari408
2 ай бұрын
🎉
@sundar2886
2 ай бұрын
இந்த விஷயத்தில் ரஞ்சித் அவர்கள் மீது என் மதிப்பு கூடி இருகிறது. வேறு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஆளும் அரசை பயம் இன்றி கேள்வி கேட்கும் மாண்பு... வாழ்த்துக்கள்! விசி தலைவர் கழகத்தின் கிளை நிர்வாகி போல தான் பேசுகிறார். Sangi பட்டம் or B team பட்டம் - - - மிகவும் சரியாக சொன்னீர்கள்... அது தான் திராவிட பண்பு போல தெரிகிறது.
@ganeshchandrasekar797
2 ай бұрын
அது எல்லாம் ஒன்னும் நடக்காது... அவனுக அப்படி பேசிட்டு DMK Ku vote போட்டு போயிட்டே இருபானுக
@As12772s
2 ай бұрын
லஞ்சம் கொடுத்து ஓட்டுக்கு வங்கும் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்
@jacksonjacky9609
2 ай бұрын
Vicky u too b careful DMK ena venum naalum panuvanga. Atleast now people can c their true face thanks for the video
@Ramanadhan2023
2 ай бұрын
AI தொழில் நுட்பம் மூலம் செய்யப்பட்ட குரல் பதிவுகள் சமூக வலை தளங்களில் பரப்பபடுகிறதா?
@balajis3395
2 ай бұрын
Yes
@balajis3395
2 ай бұрын
Yes
@Uxmovies
2 ай бұрын
Audio ai detcoter vachi kandupudchachi this deepfake audio
@user-bj6gu9sh7p
2 ай бұрын
Brave speech
@msdnitin7011
2 ай бұрын
Ntk 🔥
@kaliyaperumalmuruganantham7895
2 ай бұрын
Tamil nattu makkaluku innum venum...
@AadhithVelan
2 ай бұрын
அ முயற்சித்தால் சூழ்நிலையை அளவேனும் மாற்ற முடிகிறது..... முயற்சிக்காவிட்டால், சூழ்நிலை நம்நிலையை மாற்றுகிறது . ♻️
@glass8289
2 ай бұрын
என்ன செய்தாலும் அவங்க தானே ஆட்சியில் இருக்காங்க, பிறகு நாம் என்ன செய்ய முடியும்? பணம் பாதாளம் வரை பாயும் என்பது முற்றிலும் உண்மை.
@TP-fr7sv
2 ай бұрын
ஓட்டு போடும் போது நம் கையில் உள்ள சக்தியை பயன்படுத்தவேண்டும். இதை எண்ணி அவர்களை தேர்தலில் புறக்கணித்தால் போதும். பணம் என்ன செய்ய முடியும் . நாம் ஓட்டு போட்டால்தானே வெற்றி பெறுவார்கள். அதிகாரத்திலிருந்து அகற்றும் அதிகாரம் மக்களிடம்தானே உள்ளது.
@roselinesuki6931
2 ай бұрын
Very bold projection of current situation in TN politics.
@rajivrathinavelu5894
2 ай бұрын
அது அவ்வளோ நல்ல உயிரினம் கிடையாது.
@appuvigneshwaran48
2 ай бұрын
Super vicky vedio 😍😍😍😍
@MuniswamyManickam
2 ай бұрын
You are telling truth bro.
@550arun
2 ай бұрын
Superb
@mrajaram7676
2 ай бұрын
Pa Ranjit sir can seriously become a leader
@K.Ramkumar
2 ай бұрын
கலைஞர் வித் நாம் தமிழர் கட்சி இலங்கை பிரச்சனை நடந்தது காவேரி பிரச்சனை அவங்க கட்சிக்குள்ள பிரச்சனை நடக்குது மின்சார பிரச்சனை
@rajcasualvlogs6605
2 ай бұрын
200 ரூபா ஆபீஸ் க்ளோஸ் மவுத் 😅
@rajasekarsekar1856
2 ай бұрын
கர்நாடகாவில் மாதம் 200 யூனிட் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது ஆனால் இங்கு மாதம் ஒருமுறை கணக்கு எடுக்க வேண்டும் என்பதை கூட செய்ய இயலாத திராவிட மாடல் ஆட்சி
Пікірлер: 390