Bro actually the watch towers were built by ummathur kings only ..tipu sultan used that ..and there are gold mines in Nilgiris also ..that dandanayakas also hoysalas only .mallappa dandanayaka who is the commander of hoysala veera ballala ruled ...then ummathur kings under vijayanagar ruled ..those kings were descendants of gangas and hoysalas ..then later ummathur kings under Mysore wodeyars , relatives of Mysore kings ruled ..still many wodeyars are in badugas..at the beginning it was under kadamba rule ..then gangas .., then hoysalas..and also the droog fort in coonoor is built by ummathur kings later used by tipu sultan ..when the army comes from south in the plains .the hoysalas in Mysore will get the information through these watch towers and deploy their army in the dandanayaka fort area ,now it is in bavanisagar dam ...there are more than 10 watchtowers from manjoor to talavadi , kadambur in sathyamangalam..
@MichiNetwork
Жыл бұрын
Wow... thank you for your amazing information 💜🙏
@elcucuy1770
7 ай бұрын
Amazing info bro I thought tipu sultan built the droog fort
@umadinakaran7745
Жыл бұрын
எல்லோரும் எழுந்திரிங்க, தலைவர் வீடியோ வந்துடுச்சி.
@suryagamingff4153
Жыл бұрын
தோ...வந்துட்டோம்
@MichiNetwork
Жыл бұрын
😂🙏
@thebeautiful9252
Жыл бұрын
Vanthutennnnnnn.......
@nrnandhurek
Жыл бұрын
தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா பாபு அருமையான காணொளி நன்றி வாழ்த்துக்கள்
@vijithasanakrisha5531
Жыл бұрын
வணக்கம் பாபு 15 வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் உங்கள் மூலமாக தொட்டபெட்டா தரிசனம் அருமை அந்த குல்லா வந்தியத்தேவனுக்கு கிரீடம் 👑 வச்ச மாதிரி என்ன ஒரு சந்தோஷம் 👍
@MichiNetwork
Жыл бұрын
😀😀🙌❤️🙏
@shanmugapriyatthirumoorthy4784
Жыл бұрын
சூப்பர்மேன் பாபு அருமையான பதிவு மேலும் இது போன்று தொடர்ச்சியான பதிவுகள் இட மனதார வாழ்த்துகிறேன் ஊட்டியில் எனக்கு மிகவும் பிடித்த இடம் தொட்டபெட்டா மலைச் சிகரம் அந்த கலவைச்சுண்டல் நாங்க சாப்பிடாம வந்ததில்லை இதுவரை ஏழு முறை அங்கு வந்துவிட்டோம் இனியும் வருவோம் thank you sooooooo much for this video 🥰👍🙏👌💚♥️🤗
@spiritual.seeker
Жыл бұрын
உங்கள் பொன்னியின் செல்வன் பயணம் அருமை, மீண்டும் நீலகிரி தொடர் பார்ப்பது மகிழ்ச்சி.
@piranavisp3231
Жыл бұрын
16.03 😄😁😄👌, Intro அதனுடன் பின்னணி இசை எல்லாமே சூப்பர் 🙌, அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
@user-ys2lv9dt2m
Жыл бұрын
Correct. He seems to be very intelligently creative👍
@AgmarkTamilan
Жыл бұрын
First time i am hearing that you are telling history ❤ அப்படியே பாபு தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வியைலையும், அவர்களின் வரலாறுகளையும் சொல்ல வேண்டும்.. வாய்ப்பிருந்தால் லைன் வீட்டில் ஒருநாள் தங்கி உங்கள் அனுபவத்தை ஒரு vlogஆக போடவும் (நான் குடும்பத்தோடு line வீட்டில் தங்கி இருக்கிறேன், அந்த நெகழ்ச்சியான அனுபவம் இன்னும் மனதுகுள்ளே இருக்கிறது, அதனால் கேட்கிறேன் உங்கள் வாயால் அந்த அனுபவத்தையும் அம்மக்களின் வாழ்க்கை முறையையும் அனைவரும் தெரிந்துகொள்ள ஆசை)
@MichiNetwork
Жыл бұрын
❤️🙏
@vathiride6997
Жыл бұрын
நம்ம சோழா நாட்டுல இருந்து மறுபடியும் நம்ம பரம்பு நாட்டுக்கே வந்தாச்சா பாபு..அருமை.. அருமை... பரம்பு தேசத்து மக்களுக்கு சோழ தேசம் என்ன வாழ்த்துக்களை கூறி அனுப்பியது???
@sathyavishnu7098
Жыл бұрын
Parambu na enna
@P_RC_P_J
Жыл бұрын
மலைகளின் அரசி என்றுமே அழகுதான்... அதுவும் பாபுவின் கேமிரா கோணம் இன்னும் அழகோஅழகுதான்...
@user-ys2lv9dt2m
Жыл бұрын
He is very creative, very talented and a very good presenter. Incredible 👍
@AgmarkTamilan
Жыл бұрын
இதத்தான்யா உன்கிட்ட எதிர்பார்த்தோம்.. மீண்டும் நீலகிரி.. வா பழைய பன்னீர்செல்வமா வா பாபு ❤❤❤❤
@vishnuvardhan4214
Жыл бұрын
வந்தியத்தேவன் பாகுபலி ஆகிவிட்டார்..... தொட்டபெட்டா பயணம் தொடரும் என்று நினைக்கிறேன்..... அருமையான காட்சி அமைப்பு.... நான் தொடாத சிகரத்தை நீங்கள் சென்று காண்பித்ததுக்கு நன்றி பாபு 💗👍👌
@jegannathanraman790
Жыл бұрын
Hi Babu, amazing video. Thanks for covering our Kenthorai Village and our house too with a powerful BGM. We are very lucky to be born beneath the Doddabetta peak, the place of one of the greatest biodiversity in India. Keep exploring.. awaiting for your next 4K episode.
@MichiNetwork
Жыл бұрын
😍❤️🙏
@thangagameingyt6699
Жыл бұрын
நாங்கள் சிறு வயதில் எங்கள் அப்பா லாரியில் தொட்டபெட்டா கூட்டிட்டு போனாங்க பின்பு சில வருடங்கள் கழித்து மீண்டும் வேறு வாகனத்தில் கூட்டி சென்றார்கள் இரண்டு தடவைகள் தொட்டபெட்டா போயிருக்கிறோம் அப்போது இவ்வளவு கடைகள் கிடையாது பழைய நினைவுகள் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@MichiNetwork
Жыл бұрын
❤️❤️🙏
@vengadeshvengadesh1095
Жыл бұрын
கோடி நன்றிகள் கெங்கரை பாபு அடிக்கடி வீடியோ பதிவு போடுங்கள் பாபு ட்ரோன் பதிவுகள் அருமை பாபு மகான் சந்தோஷ் பாலாஜி ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍👍
@skrvlogs1992
Жыл бұрын
ஐய்யா தமிழ்நாட்ட விட்டு வெளிய வந்து கொஞ்சம் explore பன்னுங்க 🙏🙏
@manojprinish6456
Жыл бұрын
மலைகளின் அரசி என்றும் அழகுதான் சூப்பர் இயற்கை காட்சிகளை தத்ரூபமாக நேரில் பார்த்தது போல உள்ளது நண்பா தொட்டபெட்டா சிகரம் என்றும் அழகுதான் நன்றி
@thangagameingyt6699
Жыл бұрын
Thanks எழுப்பியுள்ளார் ஆரம்பமே அமர்க்களம் திரில் படம் மாதிரி மியூசிக்
@rajrajkuttykutty9489
7 ай бұрын
நம்ப ஊர் ❤🎉🎉🎉 சுற்றுவட்டாரம்......தொட்டபெட்டா....
@vathiride6997
Жыл бұрын
சோழ தேசத்தை போல.. பரம்பு தேசத்து வீரன் மதிப்பிற்குரிய அரசன் வேல் பாரி பற்றின வீடியோவை பதிவு செய்யுங்கள் பாபு...
@batchanoor2443
Жыл бұрын
பாபு, நீங்க போகிற ஊரை பார்த்ததும், விஜய் பட பாடல் நினைவுக்கு வந்தது.😀
@PraveenKumar-cj4mu
Жыл бұрын
Which song
@chandrasekarchandrasekar2491
Жыл бұрын
என்ன நீண்ட இடைவெளி ... எதிர்பார்புடன் காத்திருந்தேன் . ......நன்றி....
@deepu4341
Жыл бұрын
Clip from 14:48 to 15:04...evlo azhaga irukku andha place..i just lost myself 😍 Was missing these kind of videos..finally 🥰drone shot vera level😍 Love from Garden City🤗🤗💐
@PraveenKumar-cj4mu
Жыл бұрын
Heaven city
@AjithKumar-qb3ev
Жыл бұрын
Vidia kalaila video pathathum yetho ooty la thoonki enthurcha feel varuthy annovv..❤️💚
@Villager_Vicky007
Жыл бұрын
குருநாதா..........என் தலைவன் சிங்கம் வந்துட்டான்யா.... அவன் நடைய பார், உடைய பார், தலைய பார்
@MichiNetwork
Жыл бұрын
அவன் நடந்தால் அதிரடி... நின்னா சரவெடி 🔥
@kavyashrikavyashri6853
Жыл бұрын
Hii bro unga Nilgiris vilog than naan fan enakku romba pidikkum romba naalukku piragu unga vilog parthen i am very happy
@MichiNetwork
Жыл бұрын
thank you so much
@venkatesansrinivasan8108
Жыл бұрын
அருமை. உங்களுடன் நாங்களும் பயனிக்கிறோம்.
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@suryagamingff4153
Жыл бұрын
உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...
@premanathanv8568
Жыл бұрын
அபாரங்க தலைவா.. மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு வீடியோ
Congratulations on 100k .. and best wishes for the upcoming success.. great work
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 😀❤️🙏
@satheshkumar6
Жыл бұрын
இப்படி எடம் எல்லாம் போய் பாக்க ஆசை நாங்களும் போன காடு எஸ்றேட்றுலதா இருந்தோம் அங்க இருந்து வந்து இப்படி இடம் இருக்குண்ணு தெரிஞ்சா அங்க போய் இருந்து திருக்காலாம் இந்த வாழ்கை அர்த்தம் இல்லா வாழ்க அகிவிட்டது நீங்க குடுத்து வைத்தவர்
@nirmaladevi9888
Жыл бұрын
பாபு செம்ம அழகு அழகு 😍அமிதாப் மாமா 😍😍😍😍😍😍👍👌🏿👏🤩
@68tnj
Жыл бұрын
Very nice video. I had been to Moyar, Masinagudi, wellington lake, Singara and Pykara back in 1991. Took photos. Still have those photos. Met KB sir during Jaathi Malli shooting.
@MichiNetwork
Жыл бұрын
Wow.. amazing memories
@rathikaprakash3101
Жыл бұрын
Hi brother wow superb long time aachu ooty video pathu sema west ghats best brother 👍 ❤ your ooty videos dhan fine🥰
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 👍❤️🙏
@raghulraghav9499
Жыл бұрын
வா தலைவா.. எங்க போயிருந்திங்க தல 🤩🤩
@premaprabhu8784
Жыл бұрын
All your videos are excellent. Background songs are also superb. Keep it up . Good wishes.
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much. 💜🙏
@MuthuKumar-qk5zz
Жыл бұрын
பாபு வணக்கம் நல்ல இருந்துச்சுவீடியோமகிழ்ச்சி முத்துக்குமார் இராமேஸ்வரம்
@pavanpavan-os5uy
Жыл бұрын
Bro please do the naduvattum and surrounding estates video👍
@ekambaramekambaram9808
Жыл бұрын
வணக்கம் திரு பாபுஅவர்கலெ இந்த வீடியோ மிகவும் அருமை நிர்மலா ஏகாம்பரம் . கருவூர்
@guindybaalaaji8036
Жыл бұрын
You have given excellent BGM when you showed Kendharai. Why no BGM when you crossed our Kattabettu. Iyya you said that you have showed enough about Kattabettu. Iyya you have not yet covered full areas in and around Kattabettu. Particularly the actual Kattabettu village near Amman ITI, Kattabettu bharathi colony,Naduvatti, West brooke etc.
@MichiNetwork
Жыл бұрын
Coming soon aiyaa ❤️🙏🏻
@jegapillai4591
Жыл бұрын
reaching 100000 congrats Mr Babu
@sahicraft9349
Жыл бұрын
Malai arasanea valga valamudan nice video
@ganeskmr
Жыл бұрын
Michi Babu Vanakkam welcome back to Home. nice video thank u very much.
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 🙂❤️🙏
@vengadeshvengadesh1095
Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது மணி காலை 5AM
@michaelraj7980
Жыл бұрын
You are always ultimate Marvelous Say no words to say this beautiful video 😍😍 I was so waiting so days nilgiri series
@prabuganesan1645
Жыл бұрын
congrats 100 k subs. Milestone achieved... Super Babu
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 🙂
@mrudhuns2710
Жыл бұрын
Bro please one request has your fan Please 🙏 make a video about Nilgiris languages because no one knows about that all are thinking that Tamil is speaking here so please show our culture and full language clearly the language baduga . In Ooty u are showing but moundadan chetty people who spoke the language in gudalur please please 🙏 bro
@meenasundar7711
Жыл бұрын
Congratulation Babu ji💐🌼🌼❣️❣️❣️❣️
@PriyaPriya-zt4vr
Жыл бұрын
Ur drone shot n picture quality s too gud bro.
@PraveenKumar-cj4mu
Жыл бұрын
Drone shots and bgm super
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much. ❤️🙏
@wasimkhankhan5367
Жыл бұрын
Vaa Thalaivaa vaa romba naal aachu un nilgiri payanatha paathu
@sakthivelg2192
Жыл бұрын
அப்படியே ஹிந்துஸ்தூன் hpf வரைக்கும் போயிட்டு வாங்க. புலி ஒன்னு வந்தாக செய்தில வந்துச்சு. உங்களால தான் அதை பிடிக்கமுடியும். கமான் பாபு கமான். 🐈🐈🐈😆😆😄😄😄
@MichiNetwork
Жыл бұрын
😳
@umadinakaran7745
Жыл бұрын
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி,பாபுவை ரணகளமாக்கறீங்களே.😀😃
@kishorekumar5721
Жыл бұрын
upper bhavani reservoir podunga bro. i went there last month .it's definitely a worth place to visit . but permission vaangitu ponga(forest or EB).
@MichiNetwork
Жыл бұрын
Sure sir ❤️🙏
@selvarajs890
Жыл бұрын
குரங்கு குல்லாய் க்கு இப்படி ஒரு பேக்கிரவ்ன்டு மியூசிக்... ஹ்ம்ம் நல்லா இருக்கு ஒங்க ஃபீலிங்கு......
@MichiNetwork
Жыл бұрын
என் குல்லாய் என் பீலிங் 😂
@vijilaponmalar2701
Жыл бұрын
Babu new video superb, Starting bgm very good ,Drone shots vera level, Veetil irunthapadiye oorellam suthi patthachi thank you, Athena jodiya ponal photo edukalam solumpothe oru chinna sogam don't worry ,you too edukalam *****,Cap mattumpothu background music super, Excellent talent One day I will surely meet you What's your qualification babu,Visual communication?anyhow GOD bless you dear,
@vksvlog4981
Жыл бұрын
Hi bro unga video super enakku unga nilgris vlog than romba pidichirukku ungalapola yaaarum nilgris video poda mudiyathu NeengA thirumgal video pottatharku thanks naan romba naal ketta thottapeta video pottatharku bandit bro
@MichiNetwork
Жыл бұрын
❤️❤️🙏 Thank you ❤️🙏
@banubalabala3041
Жыл бұрын
Keep it carefully and safely to your health.
@vijayakumarorton6699
Жыл бұрын
Bro historical place video mattum podunga.... Illana subscribers count reduce aagum... Eppo parthalum ooty, kodaikanal, yercaud, munnar apdinu video vendam bro
@shayarabanu1606
Жыл бұрын
Thank you so much Babu super video 👌👌 Nan romba naala keta video. Excellent drone shots. We r eagerly waiting for your next video.your crown 👑 wearing (kulla)✨ movement very happy keep rocking Babu .
@MichiNetwork
Жыл бұрын
🥰❤️🙏🏻
@thebeautiful9252
Жыл бұрын
Ena bro romba naala video podala.... Epothum pola video super...Dron shot and bgm really good 👍 ... Kulla podum pothu ninga kodutha build up than intha video oda high light bro...semma..👌👌👌👌❤❤
@MichiNetwork
Жыл бұрын
😀🙏❤️
@vadhanakumaridhanapalan3707
Жыл бұрын
Hai bro. Back to pavilion (our area). Nice vlog once again. lastla engalukkum pasikka vachitinga. Lunch acha babu bro. enna special innaikku
@munnababu4289
Жыл бұрын
Ooty natural gift you tube michi gift ❤👍👌
@prakashlic7578
Жыл бұрын
அருமையான இயற்கை காட்சி
@anitarichard7669
Жыл бұрын
Enjoyed the video, beautifully captured🎊❤️😊
@MichiNetwork
Жыл бұрын
Thank you ❤️🙏
@karthiks3847
Жыл бұрын
Welcome back to nilgiris ... ❤️
@malligababu4777
Жыл бұрын
அருமையான மலஐபயணம் பாபு சகோ
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@rameshbabuc5981
Жыл бұрын
Very happy to see 100k subscribes.congratulation Babu.
Пікірлер: 240