வணக்கம் தமிழகம்...
பெண் நாய்களின் பருவ மாற்றங்களில் முக்கியமான ஒன்று...
அது குட்டியிலிந்து வளர்ந்து முதல் முறையாக பருவமடைதலே ஆகும்.
அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ அந்த நாய்கள் பூப்பிற்கு இயல்பாக வந்துவிடும்.
பொதுவாக ஏழு மாதங்களுக்கு மேல் ஒன்பது மாதங்களுக்குள் நாய்கள்
பருவமடைந்துவிடும்.
ஆனால் ஒரு சில நாய்களோ அதனுடைய பருவ வயதினைக் கடந்தும்...
அற்கும் மேலாக இரண்டு, மூன்று வயது ஆகியும் அது முதல் பருவத்திற்கே வராமல் இருக்கும்.
அப்படிப்பட்ட நாய்களுக்கான மூலிகை மருத்துவக் காணொளியே இது... நன்றி....
Негізгі бет Dogs to hit puberty...பருத்வதுக்கே வராத நாய்கள் பருவமடைய மூலிகை மருத்துவம்.
Пікірлер: 7