4.6.24 மாலை நம் கோரிக்கைகள் நிறைவேற நரசிம்மரை பிரதோஷ வேளையில் பிடிப்போம்
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் *
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு *
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி *
மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின் *
இனமேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை *
யேய்வாய மரகதம் போல் கிலியின் இன் சொல் *
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத்து *
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே *
எட்டாம் பத்து, எட்டாம் திருமொழி, நான்காம் பாசுரம் :-
Негізгі бет Dont FORGET 4.6.24 மாலை 5.30 - நம் கோரிக்கைகள் நிறைவேற நரசிம்மரை பிரதோஷ வேளையில் பிடிப்போம்
Пікірлер: 39