கோடிக்கணக்கான மாணவ/மாணவியருக்கு கல்விக் கண் திறந்து விட்ட வள்ளல் அழகப்பர் அவர்களுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது.காரைக்குடியில் மருத்துவக் கல்லூரி துவங்க அவர் நாட்டிய அடிக்கல் தூசி படிந்துள்ளது.கல்லூரி துவங்க முயற்சி எடுத்து நடவடிக்கைகள் எடுத்த பொது நம்மை விட்டு பிரிந்து விட்டார்.அழகப்பா கல்வி நிறுவனங்களில் படித்த நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரது இறுதி ஆசையைப் பூர்த்தி செய்வோம். அழகப்பா மருத்துவக் கல்லூரி துவங்க நான் ஒரு இலட்சம் ரூபாய் தரத் தயாராக உள்ளேன். அந்த மகானின் ஆசையை நான் நிறைவேற்றவேண்டுகிறேன்.என் தாயார் Intermediate முடித்த முதல் அழகப்பா கலைக் கல்லூரி மாணவி. நான் அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்று ஓய்வு பெறும் வயதை நெருங்கிய ஒருவன்.முயற்சி எடுக்கிறீர்களா ?
@parthibanr3105
4 жыл бұрын
மனித உருவில் வாழ்ந்த தெய்வம் ஐயா வள்ளல் அழகப்பர்.... நான் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரன் என்பதில் பெருமையடைகிரேன்..
@ramashankaragrawal1568
3 жыл бұрын
Ddxxzzxxd,. Xx
@jayanthikannappan4486
Жыл бұрын
இப் பாரினில் அய்யா புகழ் என்றும் நிலைத்து நிற்கும் 🙏🏼
@muthuramalingam3732
5 жыл бұрын
சாதனை மனிதர் ஐயா அழகப்பர் இத்தனை திறமை உள்ள மனிதர்கள் பிறப்பது அரிது வனங்கின்றோம் ஐயா
@karthiks8124
3 жыл бұрын
I'm proud to say student of Alagappa School. Such a Great man
@gangakumar448
5 жыл бұрын
வள்ளல் அழகப்பர் நல்லாசியுடன் கல்வி கற்கும் அனைத்து மாணவ மாணவிகளும் மற்றும் குழந்தைகளும் வாழ்வில் மென்மேலும் வெற்றி பெற இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்... வள்ளல் அழகப்பர் செட்டிநாட்டிற்கு கிடைத்த கல்வி அற்பனிப்பாளர்
@deiventhirakumar
Жыл бұрын
செட்டிநாட்டின் முடி சூடா உண்மையான மக்களின் ராஜா என்றும் வள்ளல் அழகப்பர் மட்டுமே 🙏🙏🙏
@TheIndianAnalyst
6 жыл бұрын
Wonderful! I am Not Chettiar! But I Always Admire Them! Chettiar should keep their Values, Virtues, and Visions and Serve the Community and Country!
@sathiyamoorthydakshinamoor1736
4 жыл бұрын
A Great Documentary on one the great persons. Tamil Nadu and Chettair can never forget him. I studied in A C College of Technology in Guindy. I am very much proud to get associated with this world class institute. I remember that Dr Alagappa Chettiar donated a huge fund and this college building now is one the iconic complex for many engineering subjects.
@nca476
3 жыл бұрын
செட்டியார்களே வள்ளல் தான் ,தமிழ் வளர்த்த குடி, கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வாழ்வினை அர்பணித்தவர்கள்
@anbujegathish2001
5 жыл бұрын
அருமை அழகப்ப செட்டியார் 👌👌👌
@rangarajan8
3 жыл бұрын
I am one of the few fortunate to have personally known and interacted with Dr.Alagappa Chettiar during my school days at Alagappa Chettiar Model High School at Karaikudi. A noble soul who gave away practically everything he possessed to build the mega Algappa Educational group.
@swaminathangunasekaran5067
3 жыл бұрын
My memory back to the year 1972-73. I am very much proud to say Student of Dr.Alagappa college of Physical education. A tru vallal Appachi Great Dr.Alagappar. No words to explain. My college years are the best years of my life. My life only begins after 1973.
@barathy9543
3 жыл бұрын
ப்பார்க்கவேண்டும்
@swaminathangunasekaran5067
3 жыл бұрын
@@barathy9543 I am Gunasekaran CPED student and 1972-73 Coillege Annual Sports Champion. My Name is still in the Mrs Umayl Stadium. after my CPED .I have Studied PUC in RDM College Sivaganga and I have represent Madurai University in athletics . I won Siver medal In Long jump At All india University after that I have Joined in Income tax Department. I am retired from the service as Income tax officer on 1-1-2014. Now I have settled in Thanjavur
@desigandesigan8416
3 жыл бұрын
We are very happy to A C Tech karaikkudi because my son janarthanan studied above institute 2007/2011
@namakkalpsrinivasan7419
3 жыл бұрын
I also studied in Alagappa Model High School. Such a great soul. Nation should salute and remember him for ever!
@rtn.er.s.muppidathi-smtea6100
4 жыл бұрын
அழகப்பா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் என்ற முறையில் வள்ளலை பணிந்து வணங்குகிறேன்...🙏
Not only for college..... He gave many things bigger than college
@fundamentalslearner7460
Ай бұрын
Real king. Won people hearts. Forever indebted to this great man
@AnithaCreation
9 ай бұрын
வள்ளல் Dr அழகப்பர் அவர்களின் சாதனைகளை ஒன்றுதிரட்டி (வீடியோவாக) வெளிக்கொண்டு வந்ததில் பெருமைகொள்கிறேன். இப். முன்னாள் மாணவன் (எடிட்டர் குழு)
@girijam1036
3 жыл бұрын
OMG such a great man. While listening to his history we get goosebumps. Such a amazing personality 👍
@libishabruni7768
4 жыл бұрын
Am proud to study in alagappa clg
@pmanoharan5480
3 жыл бұрын
Proud to be one of the Engineering gratuates of ACCET.
@meyyappanm9469
4 жыл бұрын
i am old student of alagappa university video nice bro👍
@smkkrishnamurthy
6 жыл бұрын
My memory remains.FLASHES BACK TO THE YEARS 1959 TO 1963,when i studied my PUC AND BSC (BOTANY)WHEN PROF.GNANAMUTHU WAS THE PRINCIPAL. I was fortunate to work in the same college in the years 1965 and 1966,when Dr.V.Sp.Manickam was the principal, as a teacher in BOTANY
@SasiKutti
2 жыл бұрын
Fantastic! I am a beneficiary of his largesse through my education in ACCET (Alagappa Chettiar College of Engineering and Technology) but never knew these many details about the great 'Socialistic Capitalist'. Thank you so much for making and sharing this.
@potatobonda
3 жыл бұрын
The company in which I was employed for 33 years, Hoechst India Limited(called Hoechst Pharmaceuticals Limited earlier) , part of the then worldwide Hoechst Group, was founded in India by late Alagappa Chettiar jointly with late Vittal Mallya. Alagappa Chettiar’s daughter Umayal Ramanathan was a director of Hoechst India then.
@venishab5712
3 жыл бұрын
பல்பம் பிடித்து அகரம் கற்றது முதல், பட்டப்படிப்பு வரை இன்றும் அழகப்பா குழுமத்தில் தான் பயில்கிறேன்.அழகப்பா குழுமம் வெறும் வார்த்தை அல்ல எங்களை போன்ற மாணாக்கர்களின் பொற்காலத்தை சுமக்கும் பெட்டகம் ❤️
@harikrishnan8808
Жыл бұрын
It was indeed my pleasure n privilege to know more (deeply) about the great personality in Dr. Alagappa Chettiar, the Kodaivallal. I am so thankful to u for briefing so nicely about him. Thanks again.
@serenity-fx8jc
2 жыл бұрын
I'm a proud student of Alagappa school 1990-2004
@pslakshmananiyer5285
3 жыл бұрын
.I have heard of him since 1973 in my life in Bombay.But facts mentioned here are unknown to me.Thanks for this sevice.
@1943babu
3 жыл бұрын
I am very proud to say that I studied BSc ( Geology ) in the Alagappa College from 1961-64 . Dr Chettiar used to bring eminent personalities as the Faculty Members like Prof Alexander Gnanamuthu, Prof Manisundaram, Dr KPK Menon, Dr Manickavasagam Pillai, Dr VSp Manikkam to name a few . I am looking back nostalgically on my college days !
@georgept8113
10 ай бұрын
DrAlagappa Chettiar was a great Educational Visionare
@georgept8113
10 ай бұрын
I was an old student of Thiagarajar Polytechnic College.Alagappanagar. (Amballur.) in 1971-1974 Electrical Batch. Also I was the CHAIRMAN in 1974.
@georgept8113
10 ай бұрын
Thiagarajar Polytechnic College and AlagappaTextiles(Cochin Textiles) are in Alagappanagar (Amballur). Thrissur Dt. Kerala State
@chandrasekaran2275
3 жыл бұрын
I WAS A BSc BOTANY STUDENT FROM 66-70/ AT ALAGAPPACOLLEGE, PRICIPAL WAS Dr vsp manicknar,THEN Dr SAMUAL RAJ/ ALAGAPPACOLLEGE WAS ATTACHED WITH MADURI KAMARAJ UNVERSITY/ PROBELY SRI SMK KRISHNA MOOTHY (one of the commentator) may be SENIOR To me. Sharvashri JAYARAMAN PROFESSOR, MANICKAM, GURUSAMY.; CHANDRASEKARAN ARE LECTORS AFTER COMPLECTING I GOT AJOB IN THE MINISTRY OF ENVIRONMENT&FOREST, RETD.AS A SCIENTIST. Helping students of BOTANY IN SEVERL ANGLES. ALAGAPPA COLEGE IS A LADDER FOR ALL MY FUTURE**** with regards
@kthiyaku6894
4 жыл бұрын
என்னையும் பட்டதாரிக்கிய பல்கலைகழகம் வாழ்க
@leopardtiger1022
4 жыл бұрын
Great people of Tamilnadu.. Visionaries bold entrepreneurs...
No word to explain. A true vallal 20th century Tamilagam produced
@krishnanraman8109
3 жыл бұрын
Excellent Presentation
@subaalapalaniappan1373
3 жыл бұрын
Good Documentary... 1.Part 2 to be released to cover his entire story and great delivery to Education... 2.It is sad to note there are some dislikes for this.. shame ..Oh GOD..forgive this people..what to do? 3.Plese note India failed to remember such great peoples atleast such documentary films will fulfill such Gap...
@ramachandrankr9477
3 жыл бұрын
Great thinking by a great man. I am proud to be a student of the great institution. He had the vision to bring Geology to the college .
@sundararajanthiruvengadam2738
3 жыл бұрын
Listening to his life story, any number of times, always bring pleasure alongwith gratitude.. A name, cherished in our hearts for ever. So proud to be an Accetobean. Rejoicing on his thoughts on his 112th Birthday. Long live his name and fame. Sundararajan, T. ACCET, 1972 batch.
@meeru17081943
3 жыл бұрын
WE have to call him father of the education. Here I have to share one incident .Some women asked Sri Chettiar a separate college for women. He immediately vacated his bungalow and gave it for women's college and stayed in one of the room of engineering collage .There is no alternative for gods except to come personally and take him to the heaven.
@fundamentalslearner7460
Ай бұрын
❤❤❤ God in human form
@ms.r.balajisrinivasan2646
3 жыл бұрын
Aga appachi great 🤩🤩
@puresoul9245
3 жыл бұрын
GREAT MAN
@mr.comrade3498
2 жыл бұрын
Great man
@subrasiva6214
3 жыл бұрын
Subrmaniasiva - I am proud to say that I am a graduate from this institution which cannot be forgotten
@kuttieskoodam6830
3 жыл бұрын
காலை வணக்கம். அருமையான பதிவு
@ktmahendran6033
3 жыл бұрын
great person
@jayaramanp7267
3 жыл бұрын
எழுபதுகளின் இறுதியில் அழகப்பா கலைக்கல்லூரிகளின் நான்கு விடுதிகளிலும் தங்கிப்படித்த நினைவலைகளை கண்முன் நிறுத்தியது இந்த ஆவணப்படம். வள்ளல் அழகப்பர் புகழ் ஓங்குக.
வள்ளலின் வளர்ச்சிகள் மகிழ்வுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன அவரின் போராட்டங்கள் வீழ்ச்சிகள் எழுச்சிகள் இங்கே எதுவும் இல்லை அவரின் வாழ்வாதாரத்தை மாற்றிய யாவரின் கதைகள் எடிட் செய்யப்பட்டன அவை இருந்திருந்தால் அது சரித்திரம் ஆகி இருக்கும் இருந்தாலும் இவர் போன்ற வள்ளல் இந்த மண்ணில் இனி பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை வணங்குகிறேன். Vijayanaathan (சுவாமிநாதன்)
@comiczone318
6 жыл бұрын
The legend..
@parvathipavi3830
3 жыл бұрын
Very nice alagappa university.....
@saamysaamy8291
2 жыл бұрын
மனித உருவில் வாழ்ந்த கடவுள் அழகப்பர்🙏
@bhuvistar
3 жыл бұрын
am proud to study DR.Umayal Ramanadan College For Women, karaikudi
@treatinstreet639
5 ай бұрын
Ever green memories 🎉
@MohamedaliALI-eb1cr
3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼ஐயா.🙏🙏🙏🙏🙏🙏☺🙋
@a.mchannel4598
3 жыл бұрын
Hero of edcation
@marathitamilsangam8947
3 жыл бұрын
Super ji
@gchandrasekaran5043
3 жыл бұрын
Happy to witness the documentary film on Vallal Dr.R.M Alagappa Chettiyar. Hearty Wishes to the makers of this film. Also an information is to be corrected. As per the records, the foundation stone of CSIR-CECRI was laid on 25TH JULY 1948. But it was mentioned by mistake in the video (as 25 July 1949). Kindly correct it so that the proper information can be conveyed to the public. TIME SLOT : 19.57
@soubbayaalagappa6293
4 жыл бұрын
Very nice
@palaniappansuba1895
3 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கு அவசியம் தெரிய வேண்டிய ஆவணப்படம். வள்ளல் அழகப்பர் போற்றப்பட வேண்டிய மாமனிதர் 🙏🏽 தயாரித்து வழங்கிய அனைவருக்கும் நன்றி
@gsv202000
3 жыл бұрын
நானும் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களில் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். 1996-1999
@velusamykullappan8531
4 жыл бұрын
Mr alagappar is great man in India
@punithavathi1641
3 жыл бұрын
Unforgettable people will live forever.
@user-pc2ms5kk8s
Жыл бұрын
கல்வி பெரிய தந்தை
@alagappankvmsnc7725
6 жыл бұрын
V should be proud to have this legend in our nagarathars community
@pappugnanapragasam9034
Ай бұрын
Great Social Service to Bublick
@vigneshb832
5 жыл бұрын
Alagappa is a great man of karaikudi
@user-ph6nl6sz8h
10 ай бұрын
The great men
@devdevi4632
2 жыл бұрын
மதன் sir வாழ்க வளமுடன்.
@raajpvs541
3 жыл бұрын
🙏❤️
@samynathan644
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mkarthik4733
3 жыл бұрын
I am very proud of CHETTIAR community 🙏🙏🙏
@SivaKumar-my9oi
2 жыл бұрын
Chennal ku nanrei
@aiyalumythili38
3 жыл бұрын
🙏🙏🙏🙏
@subramanianmani5041
6 жыл бұрын
I'm proud to be a chettinattan
@pigeontales_rajamadhi
6 жыл бұрын
Great Heritage..... Sad to see them fading into thin air.
அழகப்பா கல்விகடலில் கீழ்மட்டத்திலிருந்து மேற்கல்வி முதல்கற்று வெழிவரும் ஓவ்வொருவரும் தங்கள் மதல்குழந்தைக்கும் அழகப்பா என்று பெயர்சூட்டுவது நாம்செய்யும் நன்றியாகும் செய்வோமா.
@KARTHIKSIPPY
7 жыл бұрын
there are some mistakes in this video.. the corrected out is in alagappa university. so Please delete this video.. the final copy will be uploaded soon.
@chokkalingamsp2975
5 жыл бұрын
Good feedback
@prabakardurairaj9059
3 жыл бұрын
My name is Prabakar. Now at Chennai. 98844 59299. Naaum cinna vayasula Kottaiyur arunachalam chettiar schoolathan 6 vara padichan. My friend name Murugan. This school owner grandson.Naan 2001 year la poi kottaiyur paakka ponun. No one is there. Avanga veedu edinju kidakku. Yaaravudhu kottaiyur la eruntha my frinend payhi soolunga sir
@comiczone318
5 жыл бұрын
Traditional community..
@divyasandy3666
5 жыл бұрын
jhh
@venkatachalamcs8294
4 жыл бұрын
Yes to Tamil n hindu religion they hv contributed a lot even now .
@kalyanikancherla2909
3 жыл бұрын
Chettiar means
@KARTHIKSIPPY
7 жыл бұрын
this is not the final out.. many correction are made after this video..
@koushikgun3216
7 жыл бұрын
thanks for your kind information, and i discuss with my higher official to remove this and update correct one . Thank you
@true_coffee
6 жыл бұрын
Felt many mistakes, Lady has to learn how to pronance a Vilasam. there is No Connection between RITZ and West End Hotel. (Ritz belongs to a European and West end to an Marwadi) Jupiter had 8 DC-3 craft. The flight has been sent to Hyderabad for annexure. finally for wrong insurance he lost his company. Many of the information's are wrong
Пікірлер: 114