பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது. 2009 இல் இருந்து தவித்த தவிப்புக்கு ஒரு தலைமையை இறைவன் எமக்கு தந்திருக்கிறார். இறைவனுக்கு நன்றி.
@vithiytamilinfo9710
Ай бұрын
nari orunaalum puli aagathu........intha thodai nadungi thamil ina thalaivana....thalaivar huhiroda irunthaal unnai nadu theruvil vetti irupaar....thurogigalaa
@RoobanSanji
29 күн бұрын
❤❤❤❤❤❤ok by yeyo
@sivarasailakkiyathasan8971
Ай бұрын
மேஜர் சிட்டு அண்ணாவின் இனிமையான குரல்
@yogadevarajah8884
Ай бұрын
ஆகா எவ்வளவு அழகான வரிகள். எல்லோரும் உறங்காமல் காத்திருந்தோம். மனதை மயக்கும் குரல், இசை.. நம்மவர்களின் திறமை வியக்க வைத்துள்ளது.
@k.mariyan7994
Ай бұрын
இப்படியான படல்கள் நிறைய வர வேண்டும் பாட்டு எழுதி இசையமைத்தவர்கள் பாடியவர் அனைவருக்கும் இந்த மான தமிழனின் புரட்சிகர வாழ்த்துக்கள் மன்னார் மானத்தை காப்பாற்றிய உறவுகள் அனைவருக்கும் மனமார்த வாழ்த்துக்கள்
@RasuAkimsan
Ай бұрын
@@k.mariyan7994 இது ஒரு தமிழீழ பாடல் கேட்டதில்லையா
@sathavanniyasingam1692
Ай бұрын
இந்தபாடல் தாயகப்பாடல் பல வருடங்களின் முன்னர் பாடப்பட்டது
@arulwithanu464
Ай бұрын
❤❤❤❤❤
@sukumaranmakalingam9110
Ай бұрын
இந்தப்பாடல் புனிதம் நிறைந்த மாவீரருக்கானது போக்கிரிகளுக்கானது இல்லை. @@sathavanniyasingam1692
@adminkingdom
Ай бұрын
இந்த பாடல் கேணல் கிட்டு அண்ணா நினைவுப்பாடல் இந்த கோமாளிக்கு பாடி ஒரு விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்.
@jeyamanickam8376
Ай бұрын
நல்ல, மெல் இசை, கருத்து கொண்ட உருக்கமான பாடல்...... இந்த பூமியின் மைந்தனுக்கு.... ஒரு அர்ப்பணிப்பு அனைவர்க்கும் நன்றியுடன் பாராடுக்களும் உரித்தா கட்டும்.
@Selvathevysuthan
Ай бұрын
சிறந்த இசை , பாடல் வரிகள் | பாடியவரின் குரல் வளம். நம் நாட்டு பாடல்கள் தரம்,🙏
@RasuAkimsan
Ай бұрын
@@Selvathevysuthan இந்த பாடல் 1995க்கு முதல் தமிழீழ விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட தாயகப்பாடல்
@jeyakala1464
Ай бұрын
இந்த பாடல் எங்கள் தமிழீழ பாடல்
@VeeranManju
Ай бұрын
உங்கள் வரவுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தோம்....... பாடல் வரிகள் மிக மிக அருமை...... ஒவ்வொன்றும் வலி நிறைந்த வரிகள்....... பாடல் எழுதியவர்கள், பாடியவர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@chrisryjeni1196
Ай бұрын
❤
@user-tz9gf4rh3l
Ай бұрын
பாடலைக் கேட்கும் போது இதயமே சுக்குநூறாக இன்னது மீண்டும் 2009க்கு முன் போல் வாழலாமா என்ற எண்ணம் வந்து விட்டது.எம்மக்களை சந்தோசமாக வாழ வையுங்கள் தம்பி அர்சுனா
@vithiytamilinfo9710
Ай бұрын
aechuna un appana
@kanasri2735
Ай бұрын
எங்கள் மக்களின் மகிழ்ச்சி நாட்டு மக்களின் மகிழ்ச்சி ஆகட்டும் இன் மத பேதம் இன்றி எல்லோரும் ஒன்றிணைவோம்💪💪💪🔥🔥🔥
@sureshlondon8193
Ай бұрын
உண்மையில் இந்தக்காலத்துக்கு ஏற்றபாடல்! ஆனால், எங்கள் குலதெய்வத்தை நினைக்கும்போது நெஞ்சுவலிக்கின்றது....அரசுனாவடிவில் மீழ் சுழற்சியாக வருவது மகிழ்ச்சிதான்
@sristhambithurai8012
Ай бұрын
" உந்தன் வரவுதனைஎண்ணி உறங்காமல் காத்திருந்தோம் " வரிகள் ஏக்கத்தில் இருந்த உறவுகளின் கடந்துவந்த பாதையோர நினைவுகளை மீட்டுகின்றது,நன்றி.
@chanthirigajanahan2989
Ай бұрын
அருமையான பாடல் வரிகள் சிறந்த குரல் வளம். எங்களின் doctor Arjuna நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்கள் வழி kaadalil மக்கள் மன மகிழ்ச்சியாக எல்லாம் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். நாங்கள் எல்லாரும் வாழ்க வளமுடன்.
@adminkingdom
Ай бұрын
இந்த பாடல் கேணல் கிட்டு அண்ணா நினைவுப்பாடல் இந்த கோமாளிக்கு பாடி ஒரு விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்.
@Jaffna577
Ай бұрын
மதிப்பிமிகு டாக்டர் அருச்சுன அவர்களே இனி ஈழத்தமிழரின் தலைவன் நீங்கள்தன் நங்கள் உங்கள் பின்னே அணிதிரள்வேம்
@RohanRohan-m4d9b
Ай бұрын
💯😊
@ratnarajahsundararajah2824
Ай бұрын
💪💪💪💯🤴💯👌
@vithiytamilinfo9710
Ай бұрын
un pondaatiya doctor archunavukku koduda keel tharamana parath thamilane......thalaivarai kochai paduthum nee ellam thamil ina thurogigal.
@rajkumarsrikala7807
Ай бұрын
அழகான பாடல் & வாழ்த்துக்கள்
@Kanthimathy1971.
Ай бұрын
Fantastic song பழையதை ளஞாபகப்படுத்துகிறீர்கள் வாழ்க தமிழ்மொழி
@KrishnapillaiM
Ай бұрын
உண்மை. கடவுளுக்கும் கண் இல்லை
@G.G5858
Ай бұрын
எங்கள் அண்ணா❤ Dr .அஞ்சுனா மகனாக தலைவனாக தோழன். | வெற்றி நாயகன்❤️❤️❤️👍🙏🙏🙏☀️⭐🥰
@user-rx7js4zw2q
Ай бұрын
வைத். அர்சுனாவுக்காக இந்த பாடலை பாடிய பாடகருக்காக மன்னார் மக்களின் மனமார்ந்த நன்றிகள்.❤
@Jaanu-i5w
Ай бұрын
வரலாற்றில் புதிய திருப்புமுனை Dr. அர்ச்சுனா❤
@thusakaran7967
Ай бұрын
இந்தாப்பாடலை ஒருதடவை காதில் Head set போட்டுட்டு கண்ணை மூடி கேட்டுப்பாருங்கள்.கண்கள் குளமாகும்.காரில் தனிய போகும் போது பொராட்ட காலங்கள் திரும்ப கண் முன்னே வவரும்.இதை அர்ச்சுணா பார்த்தால் சந்தோசப்படுவார்.அத்துடன் ஒரு வித கலையும் கொள்வார்.அவருக்குள்ளும் ஒருவித வலிகள் உள்ளது.அப்பா அண்ணா அம்மா என்று.இதை எல்லாவற்றையும் சரியாக புரிந்து ஒரு நேரான பாதையில்பயணிப்பாராக இருந்தால் அர்ச்சுணா தான் எம் இனத்தின் காவலன்❤❤❤❤❤❤❤
@kugadeviveerapathirapillai3900
Ай бұрын
எல்லாமே சிறப்பு, அருமை!
@umabala1103
Ай бұрын
அருமை. மிகப்பொருத்தமான, உணர்வுபூர்வமான பாடல். இசை, ராகம் மிக நன்று.
@RubyRajendran-hv7fy
Ай бұрын
கருத்தான உருக்கமான பாடல் எழுதியவர்❤,பாடியவர்❤இசையமைத்தவர் ❤அனைவருக்கும் நன்றி👍👍👍🙏❤
@nikshannikshan67
Ай бұрын
முன்னைய புரட்சிப்பாடல் சிறப்பு
@Daya-h5g
Ай бұрын
❤ சிறப்பான பாடல் உங்களுக்கான அத்துனை பாடல்களும் தத்துருவமானவை உணர்வு பூர்வமானவை இதற்கெல்லாம் உங்கள் பரிகாரம் உங்கள் ஆரோக்கியத்தோடு தொடரட்டும் அர்ச்சுனா இசைக்கலைஞர் அத்துனை பேருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் யேர்மன் முன்சன் மக்கள் ❤❤❤
@Kamala-x4m
Ай бұрын
❤❤❤❤
@user-jr3qo1ky6i
Ай бұрын
❤👌👍🙏@@Daya-h5g
@ThangamaniJoeAntonRaj-lz9by
Ай бұрын
Super padall
@palanjerika6918
Ай бұрын
சாந்தனின் குரல் போல் உள்ளது. அருமை.
@prabaharanArulampalam-d7r
Ай бұрын
இல்லை சிட்டு❤️❤️👍
@laktjlajith5921
Ай бұрын
@@palanjerika6918 இது சாந்தன் அண்ணன் இல்லை ஒரு போராளியால் பாடப்பட்டதென நினைக்கிறேன்
@mekalathamohanraj9415
Ай бұрын
Illai mageren seddu
@mekalathamohanraj9415
Ай бұрын
@@laktjlajith5921seddu
@mekalathamohanraj9415
Ай бұрын
@@RasuAkimsanseddu padeyathu
@RasuAkimsan
Ай бұрын
இவருக்கென புதிய பாடலை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் இது ஏற்கனவே இது தமிழீழ வீரத்தளபதிக்கு உருவாக்கம் பெற்றது
வாழ்த்துக்கள்❤❤👌👌👌👍👍🙏🙏👏👏. பாடியவரையும் காட்டியிருக்கலாம். அருமையான குரல் நல்ல வரிகள்.
@thusakaran7967
Ай бұрын
இது இயக்கப்பாட்டு.கேணல் கிட்டுவின் பாடல்
@Mithu-08
Ай бұрын
@@thusakaran7967 ஓம் ஓம் நான் 1996 ம் ஆண்டின் பின் யாழ்ப்பாணத்தில் இருந்ததால் .. நீண்ட காலம் கேட்டு அதனால் சட்டென்று ஞாபகம் வரவில்லை. கிட்டு மாமா பார்த்தேன் சிறு வயதில். கடலினில்.... .
@prabaharanArulampalam-d7r
Ай бұрын
பாடியவர் சிட்டு புலிகளின் புயல்.❤️❤️🇨🇭
@user-wd1xe4yw6s
Ай бұрын
மறக்க முடியாத பாடல்கள் பாடல் கேட்கும் போது இதயம் கனக்கிறது... உந்தன் வரவை எண்ணி அண்ணா அர்ஜுனா இந்தப் பேரும் வந்து இருந்தால் என்னும் சிறப்பாக இருந்திருக்கும் பாடல் எழுதியவர் பாடியவர் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள்🙏🙏🙏
@soso7340
Ай бұрын
சிறப்பான புரச்சியான பாடல் பொருத்தமான இடத்தில் பொருத்தமான பாடலை எழுதியவருற்க்கும் பாடியவருற்க்கும் இசை அமைத்தவருற்க்கும் பல கோடி வாழ்த்துக்ள் இதுபோன்ற பாடல்கலை விடமால் தொடர்ந்து வெளிகொண்டு சேருங்கள் பாடைலை கேக்கும்போது தமிழீழ இசை குழு பாடகர் திகராஐா அவர்கள் குரல் போல் இருக்கு இதைபோல் அவர் பாடிய பாடல் ஈழ பாடல் இருக்கு சரியாக அவர் குரல் மாதிரித்தான் இருக்கு பாடலை வெளி வெட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@umaumawathy4090
Ай бұрын
அருமையான பாடல் வரிகள்...பல்லாண்டுவாழ இறைவன் துணை புரய வேண்டுகிறேன்.......
@YathuYavasalini
29 күн бұрын
அருமையான.🎉பாடல்மிகவும்🎉அருமை.🎉வாழ்துக்கன்🎉
@tharusel6352
Ай бұрын
Good song 🎵 👌 God bless Dr Arjuna ❤🙏🏻🙏🏼🙏🏻👨🎓👨🎓👨🎓👨🎓
@raashuperinpam5782
Ай бұрын
வரலாறு மறக்கமுடியமா
@VithyananthanGunavathy-uw7uo
Ай бұрын
மன்னார் மக்கள் பழையதை உணர்த்தி விட்டனர் அழுகை அடக்க முடியவில்லை பாடல் குழுவுக்கு மிகவும்நன்றி
@suthssuthar292
Ай бұрын
மீன்டும் பழைய நினைவுகள் வருகின்றது
@AplashApilash
Ай бұрын
vethanaijajitukku padal supper
@KethiKethi-ps7oh
Ай бұрын
தம்பிகளா இந்தப்பாடல் ஈளத்துப்பாடல் புதிபபாடல் இல்லை
@thiyanakiru927
Ай бұрын
True
@balageorgerajakumar2409
Ай бұрын
இப்படி கருத்தான உருக்கமான பாடல்கள் வரவேண்டும் மக்கள் ஒற்ருமையாக இருந்து கடந்து பாதகளை மீட்டு எடுகவேண்டும் உந்தன் வரவுக்காக ஒன்றாக உறங்காமல் காத்து இருதோம் தம்பி அர்ச்சுனா இந்த பாடல் எழிதி இசையமத்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்🙏🙏🙏❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🇫🇷🇫🇷
@marydurnalagnanaseelan3640
Ай бұрын
கிட்டுமாமாவின் பாடல் தமிழீழ இசைக்குழுவின் இசையமைப்பு மாவீரர் சிட்டு அண்ணாவால் பாடப்பட்டது
@kuneswarankumarasamy6754
Ай бұрын
அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை
@Presha89
Ай бұрын
Fantastic song.👏👏👏Please make more songs like this for Dr Archchuna. Thx
@mkmalaskitchen8308
Ай бұрын
கருத்தான அருமையான பாடல் இசை பாடியவர் அனைத்தும் அருமை கண்களில் கண்ணீர் வருகுது நன்றி தம்பி❤❤❤
@vijaykugathasan9238
Ай бұрын
அன்புடபுரிமையுடன் எழுதுகின்றேன் இப்பாடல் தமிழீழ தேசிய பாடல் இப்பாடலை கேணல் கிட்டண்ணாவுக்காக பாட்ப்பட்ட பாடல் இதனை மாவீரர் இல்லாத அல்லது வேறு எந்த ஒரு தருனத்திற்கும் இப்பாடலை இணைப்பது தங்கள் utube தளத்தில் உங்களின் இணைய சேவை முடக்கப்படும் எம்து முறைப்பாடுக்கேற்ப . எனவே இவ் வலையொளி பதிவினை உடனடியாக அகற்றும்படி கேட்டுக்கொள்கின்றேன்
@thusakaran7967
Ай бұрын
பாடல் 👌👌👌👌👌❤❤❤💪💪💪💪💪💪💪👏👏👏👏👏
@vasikarankanthasamy9180
Ай бұрын
ஈழப்போராட்டத்தில் மூத்த பெரும் தளபதி அவர்களின் பாடலை மரியாதைக்குரிய அர்ச்சுனாவுக்கு பொருத்துவது கவலையளிக்கிறது அர்சுனா வீரத்தை போற்றுவோம் துனை நிற்போம்
@dbjde
Ай бұрын
Padal arumai❤Dr Archuna ❤! Thusprehoham, aneethinadakumpothu tamil makkal kurall kodukaweandum! Eppo Digital uham! Tamilar selarukku (❤) erumbil ullathu😢
@InthuMathy-wc3qj
Ай бұрын
Super Song congratulation 👍👍👍👍🙏🙏🙏🎉🎉🎉🎉
@GjgggGjhg-b9q
Ай бұрын
O!...!!! Marvellous ...marvellous. .. Thanks of god All of you
@RanjinyMahendran
Ай бұрын
Intha paddai keddkum pothu mana santhosama irukku❤❤❤❤
@PonSivakaran
Ай бұрын
Doctor அர்ச்சுனா எங்கள் உணர்வுகளில் கலந்து விட்டார்
@RajMenaka
Ай бұрын
👍👍குழந்தை பாவம் 🙏
@amalalinta6432
26 күн бұрын
பாடலை கேட்க்கும் போது கண்ணீர்😂😂 வருகின்றது. 😅😂😂😢😢 மன்னார் மக்களுக்கான நீதியை கேட்டதுக்கு தண்டனையா இது..??.மனித நேயம் அற்றவர்கள் இன்னும் நம்முன்னே...கவலையாக இருக்கிறது. .😢😢😢
@sivamsiva8991
Ай бұрын
அருமை அருமை அருமையான பாடல்❤.
@user-jd5lx1nq8x
Ай бұрын
Song super congratulations 🎉🎉❤❤❤😢😢😢😢
@simronyoganathan7041
25 күн бұрын
நல்லது வாழ்துகள் பழைய நினைவுகள் வருகிறது நன்றிகள்
@Nanthinypriv
Ай бұрын
Really really really 😅 very nice 👍 songs and varikal 🌺👍
@mohoamdmubeen2315
Ай бұрын
Song very nice. God bless all
@DilaneDilane-mf2ek
Ай бұрын
அருமையான பாடல் கேட்கும் போது அழுகை வருகிறது
@vithiytamilinfo9710
Ай бұрын
alukai varanum kittu annavai ninaithu intha mental doctorai ninaithu alla
@ajitesh3478
Ай бұрын
Very emotional thank you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@naliguru
Ай бұрын
WHAT A HEART BREAKING MEANINGFUL SONG WITH BEAUTIFUL VOICE.🏆🏆🏆🏆😘😘😘👍🏼👍🏼👍🏼👍🏼😇😇😇😇👌👌👌👌👌♥️♥️♥️💖💖👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💔💔💔💔😢😢😢😢🙏🙏🙏🙏🙏
@ரதிசன்
Ай бұрын
நல்ல பாடல் அருமை அருமை மக்களின் ஏக்கத்துக்கு எப்போ விடை???
@KrishnapillaiM
Ай бұрын
எங்களுக்குக் கிடைத்த இரண்டாவது உண்மைத் தலைவன் தம்பி அர்ச்சுனா
மிகவும் கவலையான பாடல் வரிகள் . பாடல் இயற்றியவருக்கும் , இசைஅமைத்தவருக்கும் மிக மிக நன்றிகள் . பாடலில் அர்ச்சுனா பெயர் வந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் . ❤❤❤
@vithiytamilinfo9710
Ай бұрын
adei sorri naai payale intha mental doctor ku paadalaa.....soothala sirippu varukuthu
@user-xc3bx9ch9r
Ай бұрын
❤❤❤rompa kavalaiya irukku intha song kedka😢😢😢
@krishnaleelashanthakumar6070
Ай бұрын
Very nice song.
@theepantheepan4338
Ай бұрын
பாடல் சூப்பா்❤❤❤
@skrishnamoorthy7634
Ай бұрын
Supper Anna. Song veri❤❤❤❤❤😊😊😊😊😊😢😢
@rajahdrajah5228
Ай бұрын
Excellent song Delegate to Dr.Archuma Good job guys
@sivarasailakkiyathasan8971
Ай бұрын
இந்த பாடல் கிட்டு அண்ணாவிற்காக பாடப்பட்ட தாயக பாடல்
@vithiytamilinfo9710
Ай бұрын
kittuvin kaal thoosikku intha santharpavaathi doctor rai oppidalaama
@gnanamgnanam263
Ай бұрын
பணிதமானப்பாடல்❤❤❤
@prabaharanArulampalam-d7r
Ай бұрын
பாடியவர் சிட்டு ❤️❤️❤️❤️
@meerasupper3590
Ай бұрын
சிறப்பு இனிமைஅழகானவரிகள்
@R.J.Vijitha
Ай бұрын
பாடல் அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@catholiccommunityfoundatio7740
Ай бұрын
Very emotional and meaningful song
@user-yj2er2jl7b
Ай бұрын
Great song god bless good luck
@பழுவேட்டரையர்
Ай бұрын
மேஜர் சிட்டு அவர்கள் பாடிய பாடல்.. தமிழீழ பாடல் இது..
@RohanRohan-m4d9b
Ай бұрын
அருமையான வரிகள் 😊😊😊
@sketchesandstrokes6760
Ай бұрын
Amazing voice
@sivajinikrishnapalan1303
28 күн бұрын
நம் தலைவர் கனவு நாயகனே நீடூழி வாழ்க...
@SulaemanBadurdeen
Ай бұрын
People's hero DR. Arjuna
@User32511
Ай бұрын
An emotional song!!
@Proplayer-ue4zn
Ай бұрын
Super song very emotional
@KrishnapillaiM
Ай бұрын
மன்னார் மக்கள் super.அவர்களுக்கு நன்றிகள்.
@ajitesh3478
Ай бұрын
Congratulations congratulations Dr arachchuna
@suthssuthar292
Ай бұрын
கேணல் கிட்டன்னாவின் நினைவாக
@vithiytamilinfo9710
Ай бұрын
kenal kittukku intha tamil thurogigal seiyum thurogam thaan intha mental doctor ku intha paadal
@mekalathamohanraj9415
Ай бұрын
@vithiytamilinfo971naje un zhalaiyai kaladde oruka parada yar menral enru thereyum mapeyavenallathu yar sejja vanthalum avarkalai mudakuvathatku etho or paddaththai koduthu adake veddu unkal ulal kolai mapeyakalen addam aduvathuku archuna thadaiyaka ullar athu than menral enru solle mulaiyel eruththalam enru theddam podukenraj athu nadakathu rajah ni nalla kurai therumbi parka yarume illai
@user-ir3iy5kz8r
Ай бұрын
We like this song and appreciate the singer. God bless Dr Ramanathan and the singer.
@suthssuthar292
Ай бұрын
உங்கள் பாதுகாப்பில் அவதானம் செலுத்துங்கள் வைத்திர் கடந்த காலங்களை நாம் மறக்க முடியாது
Пікірлер: 415