மிகவும் அருமையான இசையை இந்த இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்
@Rajeshkumar-gz6rp
5 жыл бұрын
Arumai Arumai valthukal super team work thks for all
@kabilan.d9384
5 жыл бұрын
Tamil people traditional music i liked very much
@gunathangavel832
2 жыл бұрын
Vera mathiri vera level
@nalam3698
5 жыл бұрын
வணக்கம் பம்பை உடுக்கை என்பது மாற்றுத் தொழில் செய்து கருவியின் மூலம் அடிக்கும் இசையை வேறு இசை கேட்பதற்கு இனிமையாக இல்லை தயவுசெய்து பிளாஸ்டிக்கை கழற்றி எறிந்துவிட்டு மாட்டுத்தோலை பொருத்தமும் நன்றிகள் கோடி
@anbuarasu2727
5 жыл бұрын
மாஸ்டர் ஸ்ரீ போதி திருகுமரன் 🎷
@santhamoorthi902
4 жыл бұрын
பம்பையில் இரண்டு உருவம்,, முன்னால் இருப்பது பம்பை அதன் பின்னால் வெரும் கையால் வாசிப்பது திம்மை, அந்த திம்மை மட்டும் தான் பிளாஸ்டிக் மாட்டப்பட்டுள்ளது
@santhamoorthi902
4 жыл бұрын
அந்த கால கட்டத்தில் தோள் பொருத்தி இருந்த போது அதிக பனியும் அல்லாமல் அதிக வெயிலும் இல்லாத நிலையில் பம்பை அதிகமாக வாசிக்க பட்டது,, ஆனால் இப்பொழுது எல்லா காலத்திலும் நேரத்திலும் வாசிக்க படுவதால் தோள் அதனுடைய பக்குவத்தை எழிதில் இழந்துவிடுகிறது அதனால்தான் அதை மட்டும் பிளாஸ்டிக்கால் மாற்றியுள்ளோம்,, இருந்தாலும் தோளை விட சிறந்த ஓசை இது தராதுதான்,,
Пікірлер: 53