இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள மேற்கோள்கள் :
நீங்கள் இறை உணர்வில் நிலைத்திருக்காத போதுதான் உங்களது அடிப்படைத் தேவையை நீங்கள் அடிக்கடி இழக்கின்றீர்கள். அதனால் எப்போதும் இறை உணர்விலேயே நிலைத்திருங்கள். அப்போது உங்கள் வாழ்க்கையில் எதனையும் நீங்கள் இழந்து விட மாட்டீர்கள்.
நீங்கள் நன்மையை விரும்புவதை விட, தீமையை வெறுத்துப் பழக வேண்டும். அப்பொழுது நன்மையானது அங்கு தானே நிலைத்திருக்கும்.
பெருமை உங்களுக்கு மற்றவர்களிடமிருந்து வரக்கூடிய அழகான செய்திகளைத் தடுத்துவிடும். பொறாமை உங்களிடம் கொஞ்சம் நஞ்சம் இருக்கக் கூடிய கிரகிக்கும் தன்மையை அழித்துவிடும் . ஆகவே பெருமையும், பொறாமையும் இரட்டிப்பு வேதனையை அல்லது இரட்டிப்பு நஷ்டங்களை உங்களுக்கு கொண்டு வந்து விடும்.
இறைவனின் கட்டளையை கடைப்பிடித்த நிலையில் உங்கள் கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
மேற்கோள்கள் Playlist:
• மேற்கோள்கள்
#tamilquotes,
#lifequotestamil,
#motivationalquotesintamil,
#quotesintamil,
#ponmolikal,
#பொன்மொழிகள்,
#quotes,
#inspirationalquotes,
Негізгі бет Dr.ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் மேற்கோள்கள் | Quotation's of Dr.Fazlur Rahman | Tamil Quotes 11
Пікірлер