மாடி தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் செய்வதால் நேரத்தை குறைக்க முடியும். தண்ணீரை மிச்சப்படுத்த முடியும். வேலை குறையும்.
Venturi system பயன்படுத்தினால் எந்த வகையான் திரவ உரமாக இருந்தாலும் தண்ணீரில் சீராக கலந்து கொடுத்துவிடும்.
ஆனால் இதை பயன்படுத்த தண்ணீரின் அழுத்தம் அதிகமாக தேவைப்படும்.
சாதாரண தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் அழுத்தம் குறைவாக இருக்கும். அதனால் Venturi system பயன்படுத்த வேண்டுமானால் மோட்டார் பொருத்தி தண்ணீரின் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்.
இதற்கு தனியாக மோட்டார் பொருத்தினால் செலவு அதிகமாகும் என்பதால் நாம் வீட்டில் பயன்படுத்தும் மோட்டாரில் இருந்து ஒரு T joint பொருத்தி தண்ணீரின் அழுத்தத்தை அதிகரித்து Venturi system பயன்படுத்தலாம்.
இதற்கென தனி மோட்டார் தேவையில்லை.
Venturi system installation video
• Drip irrigation Ventur...
Venturi system buying link
amzn.to/3xcEZan
drip irrigation play list
• Drip irrigation
screen filter buying link
amzn.to/33U6S9N
100 plants drip kit
amzn.to/2IwPlgx
Disclaimer
This is to inform that through the KZitem channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
பொறுப்புத் துறப்பு
யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
#venturi_system
#easy_watering
#Guna_gardening_ideas
Негізгі бет Drip irrigation & venturi system easy installation. no need separate motor. terrace garden tips
Пікірлер: 35