சகோதரரே நான் துபாய் மாநகரில் சுமார் 18 வருடங்கள் தனியார் வங்கியொன்றில் பணி புரிந்துள்ளேன் இங்கே வரவு எப்படியோ செலவும் அப்படியே மறக்க முடியாத நாடு சகல நாட்டு உணவு சகல நாட்டு மக்கள் சகல நாட்டு கலாச்சாரம் முடிந்தால் மீண்டும் வர முயற்சியுங்கள் நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு வருவதற்கு உகந்த காலம் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நான் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !
@issacjeyaraj296
Жыл бұрын
Hi brother
@Beyond_TheLife
5 ай бұрын
எவ்வளவு செலவு ஆகும் ப்ரோ
@skHibiscus
Жыл бұрын
Deira வில் உங்களுக்கு உதவிய தமிழரின் விருந்தோம்பலுக்கு பாராட்டுக்கள்!!
@sathyachocolateboy
Жыл бұрын
Vera yarum intha alavuku ad pathi theliva solla mudiyathu 🤣🤣 . Especially love the dialogue itha kayta nambuningana nasama poiduvinga 😂👌.. this shows how u love ur subscribers.
@Transitbites
Жыл бұрын
Thanks ❤
@SathishKumar-xy4ry
Жыл бұрын
Ipdi solyum epdi ads tharanga bro...?
@karthikeyankeyan4202
Жыл бұрын
@@SathishKumar-xy4ry😂😂😂
@sundarirajkumar9950
Жыл бұрын
நம்ம Tamil Trekker புவனி தம்பி ஆரம்பத்தில் இப்படித்தான் budget travelling தான் செஞ்சிட்டு இருந்தார் இப்போ வேற லெவல் ல கலக்கறாரு இதே மாதிரி நீங்களும் ஒரு நாள் சூப்பரா வருவீங்க தம்பி All the Best and Keep going 👌👍😊
@shankarchandrasekar2970
11 ай бұрын
You have seen probably 5 percent of Dubai and that too in one day and making sweeping statements. I am originally from Tamil Nadu and grew up in Dubai. As far as Indians are concerned, Dubai’s economy is dominated by Gujaratis and Malayaless. Do some research before you visit a Country
@skHibiscus
Жыл бұрын
Ajay, Visit Dubai in Jan and Feb with winter jacket! ஆத்தாடி குளிர் தாங்கல நு சொல்வீங்க!! 😅
@sureshraja6358
Жыл бұрын
துபாய்ல வந்து செயற்கை வாழ்க்கை ஆனால் இந்தியாவில் இயற்கையான வாழ்க்கை இதுதான் நம்ம இந்தியா ஜெய்ஹிந்த்
@renganathanperumal9425
Жыл бұрын
ஜெய்ஹிந்த் சொல்லுரவங்க எல்லாம் இந்தியா வாங்க முதல்ல
@benjaminc6522
Жыл бұрын
Transit Bites - The All rounder, showing everything, giving as maximum information as possible..once again another wonderful video, can't stop commenting👍👍
@Transitbites
Жыл бұрын
Glad you enjoyed it
@sheikdawood4183
11 ай бұрын
ப்ரோ நான் துபையில் ஒரு 25 வருடங்கள் இருந்திருக்கிறேன்.இந்த அப்பா கடை முன்பு உள்ள பில்டிங்கில் அப்பார்ட் மென்டில் இருந்த போதிலும் ஒரு நாள் கூட நான் இந்த அப்பா கடையில போய் சாப்பிட்டதில்லை.மற்ற ஹோட்டல்களை காட்டிலும் இங்கே சுவை குறைவே!
@skHibiscus
Жыл бұрын
Gold square illa Gold Souq. Deri illa Deira. Deira and Bur Dubai were initially developed main areas. Dubai Mall is in outer. More Saravana bavans are there, Vasantha bavan and Sangita restaurants, Uduppi restaurants are there in Bur Dubai and Karama.
@Davidratnam2011
5 ай бұрын
Bro i worked in Sharjah Dubai Abu Dhabi in COSMOPLAST PIPE SECTION great good Company owner JEWS nice owner worked more than 1000 employees till 2014 January
@senankamalakanan5128
Жыл бұрын
Automated trains can run 30 secs per train. it's there since 1997 in Malaysia. Peak hours 30 secs is normal interval.
@panchatcharamarumugam3494
4 ай бұрын
தம்பி நீங்கள் மேலும் மேலும் வளரவேண்டும், உலக நாடுகள் அனைத்தும் சென்று வர வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@kraghulnadan732
Жыл бұрын
To be honest, Dubai is boring just grand and luxury ( i didn't visit dubai, in video itself it's boring), but Iran was more adventurous, I am waiting for Azerbaijan, just like indha kaushik kurukka vandha maari Dubai flow ah kedutruchi... BTW really loved your videos Ajar bro, awesome 🔥🔥 I didn't find any two wheeler in this video 😮
@senthilvel3983
Жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனா ஆன்லைன் கேம் விளம்பரம் பண்ணுறது சரியில்லை.. சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உண்டு...
@hasan_ikram
Жыл бұрын
14:45 Indians enga ponalum 🤗, yen ya ippudi thuppi thuppi wekkuringa 🤐 #wadakkans
@skHibiscus
Жыл бұрын
புர் ஜுமான் இல்ல பர்ஜுமான். துபையில் நீங்க நிறைய தமிழர்கள் மலையாளி இந்தியர்கள் உண்டு. அரபியர்களை பார்க்க வேண்டும் என்றால் ராஸ் அல் காய்மா செல்லுங்கள். துபயில் நிறைய வகை வகை இந்திய உணவு உங்களுக்கு கிடைக்கும்.
@treatseaweed
Жыл бұрын
Dubai seems to be a waste place. Nothing worthhile to see.
@SK-xw4gu
Жыл бұрын
Hi Ajay: My last visit to Dubai was in August 2022. The only money we spent was a bit on groceries and the cab fare from the airport to the hotel and back. A good friend of ours who works in a bank in Dubai took us around in his car and paid for everything else.
@JayashankarJs
Жыл бұрын
Hi
@FarookhJafar-vo9qh
3 ай бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் போன சூப்பர் மார்கட்டில்தான் நான் வேலை பார்க்கிறேன் நன்றி
@asrinivasanchithra2269
Жыл бұрын
Bro உங்க கூட வந்தாரே அவர் பெயர் என்ன அவர் தமிழ் நாட்டில் எந்த ஊர் சொல்லவே இல்லை
@km-fl2gb
Жыл бұрын
அப்பா கடை அருமை.. பணம் இருந்தால் பயணம் சிறக்கும்.. நல்ல முயற்சி..🎉🎉
@rkrehmankhan
Жыл бұрын
You are a good person. Please stop selling these betting and gambling apps😐. Humble request to you
@Transitbites
Жыл бұрын
Please see the ad properly
@zeevanlala2965
3 ай бұрын
I worked in Dubai 2003 to 2006 , faced lot of problems, you are explaining only luxury and lavish things positive only, Negative things are also you can visit and how the Accommodation for single people staying in Bed space and cost of living, those who are in India will think that Dubai life is comfortable , both plus and minus are to be explained, so that they can understand the position and in some of the hotels the night foods are given morning in the next day, it will come as food poisoning, in SATVA hotel, experiences, so all should take care of the health, thanks
@gangaacircuits8240
Жыл бұрын
துபாய் தமிழர்கள் அதிகம் வாழும் ஊர். துபாய் குவைத் உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் தமிழர்கள் இருப்பார்கள். இந்தியாவுல வேற மாநிலம் போறதை விட வெளிநாடு போனால் தமிழ் இல்லை ஆங்கிலம் பேசி சமாளித்து விடலாம். துபாய் அழகான நவீன ஊர்.
@SahulHameed-ir5fp
Жыл бұрын
மாப்பிள்ளை என் ஊர் திருச்சி நான் குவைத்தில் இருக்கேன் ஒரு உன் வீடியோ ரொம்ப பிடிக்கும் மாப்
@n.s.ttamizha7674
Жыл бұрын
Sri lanka vangga bro ❤love from sri lanka 🇱🇰
@s.v.kumarkumar5204
Жыл бұрын
Special Thanks Ajay for Showing us your one day in Dubai. LASER SHOW SUPER. Happy that you could get Dosa, Chutney, Sambar at Appakadai Hotel in Dubai. All menu items neatly written in Tamil. Thanks for showing us the MinI India area in Dubai. Your Local friend who spoke fluent Tamil showed you so many places. Duabi trip is really fantastic. Next time when you visit Dubai please do spend more time. Fully loved and enjoyed this digital travel with you. All the Best . Take care.
@mohammedarshatharshathece6192
6 ай бұрын
Dei Blue Sattai..Pazeeth Mayakkam.. Ne yenga da inga... 😅😅
@skHibiscus
Жыл бұрын
Two days won't be sufficient for Dubai. There is Shiva temple in Bur Dubai, vibe there is different, you'll find more Tamil shops there.
@balakumarponnudurai9058
7 ай бұрын
Bro metro வில் பிரயாணம் செய்வதென்றால் 20திரஹாம் க்கு சிவப்புக்கலர் ரிக்கட் இருக்கிறது சுற்றிப்பார்ப்பதற்கு இதுதான் சிறந்தது காலை 5மணி முதல் இரவு 23.30வரை பாவிக்கலாம் நீங்கள் பாவித்த சில்வர்கலர் காட் டுபாயில் வாழ்பவர்கள் பாவிப்பது வேலைக்கு போய்வருவதற்கு
@AceAlgorithmsPrasanth
Жыл бұрын
Dubai Exploring Awesome Beautiful Coverage
@MURUGANMURUGAN-xo1of
Жыл бұрын
என்னடா நல்லா பேசிகிட்டிருந்த திடீர்னு நாசமா போயிருவீங்க . சொல்ற உன் மேல குடும்பத்து மேல் இருந்த மரியாதையே போச்சு
@liramu69
Жыл бұрын
I was there in 2014 & 2016 for 10 days
@kathijabeevi1567
2 ай бұрын
Super
@ramachandranranganathrao9946
Жыл бұрын
Nice coverage short and sweet of Dubai informative v well Ajay for your exotic narration so Ajay is UAE returned wow looking for another super duper vlog 💯💯💯👍👍👍🌹
@sridharsri-sp9xy
Жыл бұрын
bro sema add ku munnadi etho sonninga
@rajumano3227
Жыл бұрын
GOD bless you Ajay Eat well 👍
@arunkumarmano7973
2 ай бұрын
Bro onu smile panitu pesu illa pesitu smile panu lusu mari pesua
@sureshsharma-zl1xy
Жыл бұрын
Nice 👍👍👍 Ajay bro ❤️ Dubai vlogs I love transit bites best keep on rocking
@paiyaaexplorer
Жыл бұрын
Dubai vera level 🔥 semma bro
@SahulHameed-ir5fp
Жыл бұрын
மாப்பிள்ளை உங்க வீடியோ ரொம்ப சூப்பர்
@TheSwamynathan
Жыл бұрын
Singapore Metro le Yum Driver Kidayathu.. Ladies-Gents Enra Paahupadum Kidayathu.
@NandaKumar-t8f
6 ай бұрын
Namma area yelaiku yetha yellurundai❤❤❤
@babyravi7204
Жыл бұрын
அருமையான பதிவு
@gowthamdevidasan28
Жыл бұрын
சவுதி மற்றும் துபாயில் செப்டம்பர் மாதம் பயங்கர புழுக்கமான வியர்வை மாதம். தண்ணீர் நம் மேல் ஊற்றாமலே வியர்வையால் குளிக்கும் மாதம்.
@mohamednabrees3339
6 ай бұрын
Hello bro oru question how are you nan unga videos a daily pappen bro nega flight ticket book pannum podu sky scaner la multi city laya poduveega illati oneway ya poduveega pls solluga
@Arunagiri-z2h
Жыл бұрын
Nice travel in short period.Congrats for showing Dubai city on the whole.Thanks.like
Deira development was in 3 phases. Deira side is one developed in 1960-1980s was first phase. 1980-2000 was second phase called Bur Dubai. after 2000 , the most modern Dubai. is called JBR . Marina. JLT etc
@Rvk508
8 ай бұрын
Bro Dubai la Tamil people enga erpanga
@manivannandurairaj9657
Жыл бұрын
இந்தியாவுக்கு பெயர் மாற்றி பாரத் என்று வைத்து விட்டார்கள்
@krishnaanhsirk2114
Жыл бұрын
Waste
@liramu69
Жыл бұрын
ALRIGGA vula irukira AL Madhina kadaiya. Please confirm
@AshokAshok-md3qg
Жыл бұрын
❤❤❤ தம்பி அஜய் ❤❤❤ அருமையான பதிவு அழகான துபாய் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤
@shekariob
11 ай бұрын
Fantastic Dubai tour !. You have really taken me to Dubai, wonderful experience.!
@abhishekboss7039
Жыл бұрын
Valakkampola itha ketta velangama poiduveenga 🤣🤣🤣 Ad break koda nakkal
@anto766
11 ай бұрын
Saudi Dammam yarachi vanga pah
@ramanathanramanathanr3506
Жыл бұрын
TAMILAN da...
@Krishnarao-v7n
Жыл бұрын
Dubai Video Views Amazing 👌👌👌👌👍👍💪💪
@ziom.s8768
Ай бұрын
Vallthukal
@manimm5914
Жыл бұрын
Hiii
@charlesnelson4609
11 ай бұрын
One can stay maximum 10 days, when ever i goes to Dubai, i will request my son to take a visa 10 days. 😊
@Ajman_murali
Жыл бұрын
ஜெபல் அலி இந்து கோயில் போகலையா? சூப்பரா இருக்கும்
@ravichandranmuthaiyan9212
Жыл бұрын
தமிழ்நாட்டிலும் தக்காளி விலை 20. 00 ரூபாய் தான் தம்பி
@Gamer-mp1nv
Жыл бұрын
Always rocking 🔥 🔥 🔥
@SahulHameed-ir5fp
Жыл бұрын
என்ன மாப்ள உங்க வீடு எல்லாம் அடிக்கடி நிறைய
@shankarchandrasekar2970
11 ай бұрын
It’s Deira Dubai which is part of old Dubai also including Karama, Satwa. Down town, Dubai marina are part of new Dubai.
@sureshkumar-rs8ct
Жыл бұрын
Did you go to Jabbar Bhai restaurant ?
@Transitbites
Жыл бұрын
did you see the video
@anthonymary1972
7 ай бұрын
Avaru entha ooru kekaley
@MRCMRconstruction
3 ай бұрын
athaadi athaadi dai
@charlesnelson4609
11 ай бұрын
Go to old Dubai, where you can see lots of Vegetarian hotels, Ambi go to nearby restaurants and have iddli mixed with Sambar 😮
@udayakumarjourneys2130
Жыл бұрын
Very nice ❤
@harikrishnanvenkatesan5512
Жыл бұрын
Beautiful presentation about dubai tnx ajay g
@khoonialiemirates5438
11 ай бұрын
Selfie pulla unga sistara bro
@sanjayramesh368
Жыл бұрын
Bro ur efforts are amazing and kudos for u
@n.s.ttamizha7674
Жыл бұрын
Love from sri lanka 🇱🇰
@user-gx5tl8wn2t
Жыл бұрын
1:45 dubai la athigam irukuthu indians dhan,next pakistan and bangladesh
@mohamedashraf-ro9br
Жыл бұрын
City center dhiera dubai fully tamilan people, old dubai bur dubai
@syedabuthahir5594
Жыл бұрын
Please try Yummy restaurant house deira wonderful kotthu parotta and snacks
@logeshdance8082
Жыл бұрын
Eni oru murai payan oaduthna tha inoru murai payan padutha matinga😂😂
@khatizabibimohdikbal3509
28 күн бұрын
Thank you
@alamercnc1576
Жыл бұрын
apadiay aradhana oru resturant iruku anga ponga,, pure veg, food also good. near chennai apa kadai.
@pradeepoffizr6160
Жыл бұрын
Neega explore pannathu dubai dhana???🧐
@holly2kollyfail961
Жыл бұрын
Pah.. Un energy paathu enake poramaya iruku.. Great!!!
@prasannavenkatesh3657
Жыл бұрын
Super anal video rombe late upload panni irukenge
@prakashrak4905
Жыл бұрын
Dubai is just luxury luxurious extravagant and fake city.... nothing more than that to explore except luxury ..... Just like watching a fantasy movie that's all
@Transitbites
Жыл бұрын
Well said
@MaranGreen-jm6bf
Жыл бұрын
Clock tower ponga bro.... Ippo new remodel pani irkanga
@harshavarthandev1029
Жыл бұрын
Ipa thn teriyuthu en Dubai la cent vangitu varanga nu😂
@fathimakbarfathimakbar8720
Жыл бұрын
Enna bro Unga famous dialog aathadi aatha aanda Mari iruku😅
Пікірлер: 190