❤️🙏🏻🙇🏻♂️ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி🙇🏻♂️🙏🏻❤️
@AK-ir1eg
26 күн бұрын
ஓம் ஶ்ரீ துர்கா தேவி சரணம் 🙏🙏 இந்த உலகில் அனைத்து ஆஸ்பத்திரி உள்ள அனைத்து அதர்மம் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அனைத்து மக்களும் உடல் உயிர் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் 🙏🥰 அம்மா தாயே சரணம் 🙏
@AK-ir1eg
26 күн бұрын
ஓம் ஶ்ரீ துர்கா தேவி சரணம் 🙏 என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் நன்றாக இருக்கும் வேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் இரண்டாம் கணவர் என் மகன் இரண்டு பேர் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🙏
@AK-ir1eg
26 күн бұрын
ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும் என் அம்மா கால் குணமாகும் வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏 என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் 🙏 என் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வளரவேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் தலை முறை முன்னோர் கோறை பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் புற்றுநோய் பில்லி வினை செய்வினை ஏவல் எதிரிகள் செய்வினை குடும்பம் எல்லாம் விட்டு விலகி இருக்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 அதர்மம் அழிந்து போகவேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏
Пікірлер: 6