பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா❤ உங்கள் குடும்பத்தை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு அப்பா அம்மா இல்லை மீரா அம்மா உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கு எங்கள் அம்மா ஞாபகம் வருது நீங்கள் எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும்❤❤
@hemavarshini9868
Жыл бұрын
சுமதி தங்கம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தங்கமே நீண்ட ஆயுளுடன் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤❤🎉
@leelavathysp4974
Жыл бұрын
அம்மா அழகே அழகு மனமகிழ்ச்சி பெருகுகிறது உங்களை பாா்த்தால் அம்மா பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளத்துடன்❤🎉
@kumaresankumaresan6465
Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥰சுமதி 🥰நா வணங்கும் மதுரை வீரன் அருள் என்றும் உனக்கு இருக்கும் வாழ்க வளமுடன் 🙏
@amsabala9967
5 ай бұрын
KZitem open செஞ்சாலே உங்கள் வீடியோ தான் மீரா அம்மா❤❤❤❤❤
@thanushthanush3297
Жыл бұрын
என்று என்றும் முகம் மளர்ச்சியுடன் நிடேடி வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா என்றும் வாழ்க வளமுடன்
@sankarkps9558
Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள். மீரா அம்மாவின் வீடியோக்களை பார்க்கும் பொழுது கவலையை மறந்து சந்தோசமாக இருக்கிறது.
@megalaanandakrishnan656
Жыл бұрын
Happy birthday sumathi sister
@parimala6143
Жыл бұрын
Happy birthday. Akka
@lakshmisubramani618
Жыл бұрын
Happy birthday sumathi akka 🎂🍞
@UmaJai-rd7zm
Жыл бұрын
Meera supra erukkenga ma
@jebarajan1649
Жыл бұрын
அக்கா அந்தப் பாட்டிய ஏ அனுப்பினீங்க
@sasikalam3120
Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சகோதரி இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கடவுள் கிட்ட வேண்டுகிறேன்
@sivanagaraj1611
Жыл бұрын
🥰இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல தங்கையே வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் எந்த குறையும் இல்லாமல் தீர்க்க. ஆயுசோடு வாழ்க சுமதி தங்கச்சி 🥰🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍰🎂🧁🍭🍡🍩🎂🍰🍰🍰
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமதி அழகா இருக்கிங்க🎂 கர்த்தர் உங்கள ஆசீர் வதிப்பாராக ஆமென் 👏🍰🥧🙌🏾 God bless you
@gowrigowri1477
Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா
@k.chitrachitra9996
Жыл бұрын
Many more happy returns of the day
@user-fl3mp9zj1z
Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதிஅக்கா
@jancypalani1723
Жыл бұрын
Happy birthday ❤❤❤❤❤😊
@mathesh_76
Жыл бұрын
😢
@gnanmanijacob198
Жыл бұрын
God bless you. என் மகலே பீறந்தா நாள் வாழ்த்துகள் நீங்கா உங்கா குடும்பமாய் நால்லா யீருக்கானூ பாதீனாறு பெற்றூ பாதீனாறூ வழ்கா வழ்கா வழமுடான் மற்றும் நீங்கா உங்கா கனாவார்கீட்டா அனூசராசீபேகானு ஆவார் எதாவதூ சென்னா குடா வாய் பேசாகுடாதூ நாள்ளா பெறுவாங்கா அம்மா தூகீகாட்டானு அடீகடீ அம்மா வீட்டுக்கு வாரகுடாதூ வாந்தா கனாவர்ருடா வாரனூ ஏன்னா உருவாய் அடைக்காமூடீயாதூமா நிக்கா நாள்ளாயீருக்கா வேன்டும் வழ்கா வழ்கா வழ்கா
@mrsThangamaniRajendran839
Жыл бұрын
தாயின் காலடியில்சொர்கம் என்று சும்மாவா சொன்னார்கள்!? என்னாஒருமகிழ்ச்சி.கடவுள் உங்க அனைவரையும்ஆசீர்வதிக்கட்டும்.பிறந்தநாள்காணும்பாக்யம் மகளை வாழ்த்துகிறேன்!🙏
@swedarshdivyadivya9744
Жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் .... ❤❤❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி sister ..., என் உடல் நிலை சரியில்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் .. இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன்
@kalikalimani1831
10 ай бұрын
வானத்தில் இருந்து தேவதை பூமியில் இறங்கி வந்துள்ளது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி 🎂🎂🎂🎁🎁🎁🎇🎇🎇
@user-hj5iw2ls4n
Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி
@vinitaharijan3694
Жыл бұрын
Happy birthday akka ❤stay blessed ....u r damm blessed to have such a mom ❤
Пікірлер: 2,9 М.