பணத்தால வருவது அல்ல அது வேற தென்மாவட்டத்துல பொறந்தவங்களுக்கு தான் தெரியும் இதன் அருமை ❤️
@இனியதமிழ்
3 жыл бұрын
unmai
@sankarsubbu4530
3 жыл бұрын
Super bro na thoothikudi
@Rambose74
3 жыл бұрын
My village bro ethu sivakasi 👍👍👍❤️
@muthukattaksha1478
3 жыл бұрын
Good music
@venkateshram775
3 жыл бұрын
L
@rangarajr4735
2 жыл бұрын
தமிழகமெங்கும் ஒரு காலத்தில் இப்படியொரு இன்னிசை ஆண்டுதோறும் முழங்க, குடும்பங்கள் தங்கள் உறவுகளை, நண்பர்களை உபசரித்து விருந்துண்டு மகிழ்ந்த வாழ்வையே பொற்காலம் எனலாம்.
@selvakumar-yz6oo
Жыл бұрын
. L
@Sakitha-in2mg
Жыл бұрын
Ffffffhjhk
@ArunKumaran-pg2dj
2 ай бұрын
❤
@kselvam7617
5 жыл бұрын
எத்தனை வாட்டி கேட்டேன் என தெரியவில்லை ஆனால் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
@jeyanthim680
Жыл бұрын
Yes
@marimuthumuthu7952
2 жыл бұрын
நான் பிறந்த ஊர் ஞாபகம், நரிக்குளம் கிராமம், அடினா இதுதான் அடி, போடு வேற லெவல்
@g.kg.k2856
4 жыл бұрын
உடம்பெல்லாம் சிலிர்த்துப் போய்விட்டது ஃ செம அடி ஃ எங்கள் இசைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.. ஃ
@JaiPrakash-pg1ru
5 жыл бұрын
நம்ம நையாண்டி மேளம் இசை அருமை இதை தவிர்து கேரளா சண்டை மேளம் வைக்கிறார்கள் அதை பற்றி தெரியாத நாம் காதை பிளக்கிற சத்தம் மட்டும் தான் கேட்கிறோம்
@இனியதமிழ்
3 жыл бұрын
unmai
@shanmugamjaypal8851
3 жыл бұрын
Sure 💯 Kerala la naiyandi melam nadakutha I'lla la
@jrkrishnan05
4 жыл бұрын
உங்களின் மக்கள் இசைக்கு என் நன்றி ! அருமை!
@PraveenKumar-df7xf
3 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய அடி🙏💪
@balajinilavideo9933
4 жыл бұрын
தமிழன் இரத்தத்தில் கலந்தது இசை.....
@avish4643
5 жыл бұрын
சூப்பர் இது போன்று எங்கும் கண்டதில்லை . சிறப்பு அட்டகாசமான மேளம்
@kselvam7617
Жыл бұрын
இந்த இசை கேக்கும் போது கண்ணில் நீர் வருகிறவர் மட்டும் லைக் பண்ணுங்க
@anand4738
5 жыл бұрын
கிராமத்துலே ஊறிப்போனவன் மட்டும்தான் லைக் போட்ருப்பான்...., என்னா அடி
இந்த அடி கேக்கும் போது உடம்பு சிலக்குது அருள் வர மரி இருக்கு
@gogulrajm942
3 жыл бұрын
S உண்மையான வார்த்தை
@roseparthi2600
3 жыл бұрын
0.41
@aswinsamy2544
5 жыл бұрын
தமிழன் இசை உலகமே போற்றும் வாழ்க எம் மக்களே
@vaiyapuricongress5072
3 жыл бұрын
என் சிறுவயதில் எங்கள் சோழவந்தான் கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமி இறக்க இதே அடிதான் அடிப்பார்கள் அந்த ஞாபகத்திற்கு கோடிரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது!
@s.srini.vasan.4774
3 жыл бұрын
ஆகா நம் தமிழ் நாட்டு மேளம் நாதஸ்வரத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை....இவைகள் அழியாமல் மற்றவர்கள் நம் கலைகளை அழித்துவிட்டால் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனும் தமிழ் இளைஞர்களின் கடமையாகும்.
@rejanabegam4986
5 жыл бұрын
இந்த மேள இசைக்கு முன்பு கேரளா செண்டை மேளம் எல்லாம் டம்மிதான் வாழ்க தமிழன் தவில் இசை
@manokarkrishnasamy1683
5 жыл бұрын
Aaama bro...aayiram music equipment vanthalum na tamil naattin isaikku eedakathu.....
@manokarkrishnasamy1683
5 жыл бұрын
@@sollumporulum 😊😊😊😊😊
@rajakannan6053
5 жыл бұрын
correct
@s.vasanthakumar9008
5 жыл бұрын
yes bro
@GaneshGanesh-kd5rh
5 жыл бұрын
Tamiln daa addi edi
@sankarasubramaniyan4875
2 жыл бұрын
இப்படி ஒரு அடி எந்த மேளத்திலும் வராது. நையாண்டி நையாண்டி தான்.
@mmanoveerammanoveera4675
Жыл бұрын
Naa village paiyan than melam super ya 👌👌👌👌❤️💚
@muthupandi482
5 жыл бұрын
🕺இன்னிசை நடன அரங்கில்...அடி சரியான அடி🕺👌
@jeyanthim680
Жыл бұрын
Super pa solla vaarthai illai🙏🙏🙏🙏
@kselvam7617
Жыл бұрын
என் மண்ணின் இசை இதை கேட்டால் கண்ணீர் வருகிறது ஊர் வாழ்க்கை எவ்ளோ தவற விடுகிறோம் என
Пікірлер: 315