ஒவ்வொரு வீட்ல நடக்குற நடைமுறையை நீங்கள் எதார்த்தமா எடுக்குறீங்க, சொல்றீங்க அதான் உங்களை எனக்கு பிடிக்க காரணம்🎉🎊💖❤️
@judemervin451
4 ай бұрын
சமையல்ல எவ்வளவு குறை இருந்தாலும் அதை சிரிச்சுக்கிட்டே சொல்ற புருஷனும் கேக்குற மனைவி இருந்தா அந்த குடும்பம் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா தான் இருக்கும்😊😊❤❤❤
@jayasundari2180
4 ай бұрын
எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாமல் போயிடும்🎊🎉😂❤❤
@devi8005
4 ай бұрын
Ninghe supper... Family😂😂😂😂❤❤❤❤
@nicema6849
4 ай бұрын
அக்கா கோதுமை மாவு புட்டு ரெசிபி போடுங்கள் அக்கா.
@suhasinip2702
4 ай бұрын
Santhavukku pathil nan pottu irukken.ithu than receipe.kadantha 39 varudangalaga Keralavil vasippaval nan En receipe correct thane Santha
@DhanaLakshmi-mg2jp
4 ай бұрын
சாந்தா ராஜா உங்க உரையாடல் மிகவும் சூப்பர் 🎉🎉 கோதுமை புட்டு ரெசிபி போடவும் சாந்தா வாழ்க வளமுடன் ❤❤
@jayakumar3501
4 ай бұрын
உங்க சிரிச்ச முகங்களும், அழகான பேச்சுக்களுமே இந்த சேனல் எனக்கு பிடிக்க காரணம்😊😊❤❤
@sornalakshmi4934
4 ай бұрын
நாத்தனார் சகோதரர் வாழ்க்கையில் தலையிடாமல் இருந்தாலே குடும்பம் உருப்படும்.,!!
@karthikeyanu2717
4 ай бұрын
😮😋 அண்ணா நீங்க ஊட்டி விட்டதை நான் வாங்கிக்கிட்டேன் மிகவும் சுவையாக இருந்தது இனிய காலை வணக்கம் 🙏🙏🙏
@Saswin_Prathisha
4 ай бұрын
இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசை ❤ love you anna அண்ணி
@bindhubindhu8432
4 ай бұрын
Intha jodi ya enaku romba pidikum ❤❤
@Santhi-fb7ju
4 ай бұрын
Arumaiyana kudumbam
@JesinthaKaruppiah-tl7xb
4 ай бұрын
Happy mrng ma..my fav ma puttu.nalla sapdunga.neega solrathu💯crct ma
@sarashwathielumalai3638
4 ай бұрын
Raja and. Santha. Both of. Kind. Person. God bless. U. Oru va. Oottugiren. Nalla. Manam vazhga
@NarayaniKrishnan-tx5yl
4 ай бұрын
Kothumai potdu eppadi seijinge sollunge santha enukku pidikkum koncam parsal from malaysia
@user-ft8hl4jg4b
4 ай бұрын
akka nenga enna paste use pannuringa..
@srirevathi7655
4 ай бұрын
Super positive advice akka. I follow my life. I love you sister 💖😚
@srir1414
4 ай бұрын
Puttu recipe poduga sis
@hanafashionmart85
4 ай бұрын
First comment.... Unga videos ellame super... Simple n super a panreenga ..entha bandha vum illama ... Vaalthukkal 🎉
@kallirani8963
4 ай бұрын
அருமை சகோதரி நீங்கள் பேசியது அனைத்து ம் சூப்பர் 🎉🎉🎉😂😂😂
Hi 👋 santha sister raja brother nice puttu.. Savings tips sollunga ..naanum veedu kattanumnu aasaipaturen but no money ,emi problem irukku
@abiramithangavel9705
4 ай бұрын
Super family ❤❤❤❤❤ enga veetula epadithan nadakum
@bharani89march71
4 ай бұрын
Ungala pathatha entha nal eniya nalaga erukum, daily first video unga video tha akka yevlo kastam erunthalum manasu relax a eruku akka , love you so much my dear sweet family 🎉🎉🎉🎉, super super super ❤
@Suja2014
4 ай бұрын
Hi santha akka oru request raw sugar edunga ellatukum white sugar avlo healthy illai
@varuneshvasith2594
4 ай бұрын
Super cute akka Anna ❤❤❤❤😂😂😂🎉❤🎉😂❤😂🎉😂❤
@sureshbaburam1593
4 ай бұрын
Happy going morning 🌄 Akka anna 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@meenakshic.v1808
4 ай бұрын
Very happy to see you both ❤
@rafeekrafeek78069
4 ай бұрын
Lefdla sapduringa unga comedi super 😅
@n.mythilin15
4 ай бұрын
Super relaxing video
@senthil1341
4 ай бұрын
Super anan akka nanum rompa rompa porumiya erukiren anna
@udhayashankar6333
4 ай бұрын
Spoon romba chinnadha iruku.
@deepadevinanda6778
4 ай бұрын
Super ❤ cute family ❤
@eishaeisha2453
4 ай бұрын
அக்காவ கழுவி ஊத்தினால் தான் அண்ணாவிற்கு கலை உணவு சேமிக்கும் 😁🥰
@srikumarrajakumar8643
4 ай бұрын
Super akka and anna......
@bharani89march71
4 ай бұрын
Kandipa akka porumai rompa rompa mukiyam,saptom anna unga pasame pothum 😊
@SivaKumar-bv7sd
4 ай бұрын
Wheat flour puttu poduga akka
@Nicholas-vk4cr
4 ай бұрын
How to make wheat flour puttu Shanta pls share
@magesmages540
4 ай бұрын
I like rawa puthu. Haven't tried wheat flour puthu
@mangalaskitchen8665
4 ай бұрын
Hello santha.. சர்க்கரை எல்லாம் அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்... இப்பத்தாளே cholestrol காக doctor போனீங்க... சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்...take care.. வாழ்க வளமுடன்..
@user-fm9zr1fu1s
4 ай бұрын
Beautiful smile sister
@malligamalligaraji8161
4 ай бұрын
Santha Raja neenga rendu perum Nallavea pesureingo eanakku pidikkum
@pitchaimani6910
4 ай бұрын
Ivlo sugar poda kudathu santha akka... white sugar pathila naatu sakarai use panunga spoon use panunga😂😂
@mehalarangaraj7664
4 ай бұрын
Enaku romba pudikum puttu 🤗with kadala kari
@latheeflatheef3833
4 ай бұрын
உங்க வீடியோ உங்க பதிவு எல்லாம் சூப்பர் சூப்பர் ❤❤❤❤
@user-ep1kn4rr7h
3 ай бұрын
Unga sontha veeda sis ithu
@user-qe5xn5gl4s
4 ай бұрын
Puttu recipe podunga. Kudam pulli. Pari podunga
@ManoharJevaretnamony-og5hu
4 ай бұрын
Enga v2laum athey than
@rajinarayanan6396
4 ай бұрын
Video nalla irukku
@saravananlakshmi1513
4 ай бұрын
Anna akka Neenga udumalai vanga ,dhanalakshmi
@paviultatime6455
4 ай бұрын
Anna akka white sugar avoid panunga please
@suhasinip2702
4 ай бұрын
Athu spoon illa.chinna kinnam.Itha Keralavil spoon yendru than solluvangalo?
வணக்கம் அண்ணா... அண்ணி... முன்பல்லாம் பொழுது போகிற்காக உங்கள் வீடியோ பாக்க start பண்ணேன்... But இப்பல்லாம் உங்க வீடியோ பாத்தா மட்டும் தான் எனக்கு பொழுது நல்ல பொழுதாகா அமைகிறது... 💞💞💞💞💐💐💐💐💜💜💜😍😍😍 i love you so much அண்ணா அண்ணி...❤
@VijayVijay-wk2qu
4 ай бұрын
Spoon super😂😅
@jayajaya7660
4 ай бұрын
Sapudumbothu pesatheenga bro especially puttu bro
@Positivecreations007
4 ай бұрын
உங்கள் வீடியோ பார்க சந்தோசமா இருக்கு❤❤❤
@parveenbanu6051
4 ай бұрын
கோதுமை புட்டு ஒரு முறை செய்துகாட்டுங்க சாந்தா அக்கா
@rohithprasath1470
3 ай бұрын
Hi sister and brother alagaana family God bless u ❤❤❤
@user-pq8mx8tp5o
4 ай бұрын
👌👌👌👌👌👌
@chittraisevvanamchannel
4 ай бұрын
Manasu vetu serika unga channel thaan enaku Kavaligal maranthu serika
@mnr730
4 ай бұрын
Your channel Positive vibes 🎉🎉🎉
@saravananlakshmi1513
4 ай бұрын
Super akka
@Saswin_Prathisha
4 ай бұрын
Super anna அண்ணி 🎉🎉❤❤❤
@lkasturi07
4 ай бұрын
I think you need to flip camera settings.....we are seeing everything opposite, Shantha is wearing reverse pallu, Raja is eating in left hand....
@manjuladevi2723
4 ай бұрын
புட்டு உடம்புக்கு நல்லது அண்ணா அண்ணி உங்களை பார்த்ததில் சந்தோஷம் இது கிண்ணம்😂
@panchalingamr3896
4 ай бұрын
It's true. Akka.Anna
@nirmalagrace3997
4 ай бұрын
அண்ணா எங்க வீட்ல இப்படி இல்லை ❤❤❤❤❤
@ezhilarasimadasamy404
4 ай бұрын
❤
@devit456
3 ай бұрын
கோதுமை மாவில் செய்வதை விட முழு கோதுமையை நன்றாக சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணி புட்டு அவித்து சாப்பிட்டு பாருங்கள் செம் சூப்பரா இருக்கும்
@MunirajSaraswatiMunisaru
4 ай бұрын
Anna akka yenga papa ku 28.3.24 birthday ninga video le papa name soli wish panunga (Dimple)❤❤❤❤
@katchaikattiqueen
4 ай бұрын
Super 😂😂😂
@mmkrish822
4 ай бұрын
❤அக்கா அண்ணா சூப்பர் ❤
@buvakitchen8006
4 ай бұрын
Akka kothumai ravaiya illa kothumai mava akka
@padmavenu7627
4 ай бұрын
Enaku puttu 🎉
@vinothinig1342
4 ай бұрын
Good morning anna anni
@renuranjith6258
4 ай бұрын
Indha hot water yepdi poduvinga yepdi intha mari color varuthu yanna podanum Kerala water
@prathibavijayakumar6248
3 ай бұрын
Pathimukam add panuvaanga....
@renukasampathkumar8300
4 ай бұрын
Super
@Vijayakumari.Vijayakumari.p
4 ай бұрын
சாந்தா ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@meenan9283
4 ай бұрын
👌 super
@amalababu290
4 ай бұрын
Shantha super❤
@NagajothiK-mq8he
4 ай бұрын
Verynice❤❤😂😂🎉🎉
@m.s.vishaalhoney6469
4 ай бұрын
Santha ❤❤❤❤❤Super sister ❤❤❤❤❤
@r.k.sfamilys8975
4 ай бұрын
Prank video podunga bro
@user-ek8og4ut4t
4 ай бұрын
Super.akka.uma
@rajagirimalaiyarasi1486
4 ай бұрын
Vangooo vangoooo
@attagasamofficial
4 ай бұрын
Sapattu pasunga Sapattugu naam thaan wait pannanum Sapatu wait panakudatha
@Eyebell
4 ай бұрын
Off mirrored selfie in camera settings.
@shyamalav4789
4 ай бұрын
❤❤
@deepaseenivasan8487
4 ай бұрын
Hi akka Anna 👌🏻🥰😂
@PulsarBike-ru3oz
4 ай бұрын
❤❤❤❤❤❤
@user-vr1xi5kc1o
4 ай бұрын
I like you santha akka muthu anna
@happytolifetimecooking5699
4 ай бұрын
எனக்கு புட்டு ரொம்ப பிடிக்கும்
@divyamadhu-rt9cw
4 ай бұрын
Good morning bro sis
@pandianpandian4704
4 ай бұрын
Hii akka anna ❤
@m.navamani2270
4 ай бұрын
அக்கா அண்ணா உன்னோட தெய்வம் அதனால left கைல பரிமாராதீங்க 🙏
@yenapar7316
4 ай бұрын
Sri Lankan Jaffna Tamils favourite food is puddu ❤❤
Пікірлер: 201