Anand அண்ணா , Jillu அக்கா நீங்க ரெண்டுபேருமே ரொம்ப எதார்த்தமாவும் , உண்மையாவும் பேசுறிங்க , உங்களுடைய videos எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு , நிச்சயம் ஒரு நாள் நீங்கள் இருவருமே நல்ல Positionக்கு வருவிங்க , எங்களுக்கு நம்பிக்கை இருக்கு , வாழ்த்துக்கள் 🎉
@BarmilaDd-ft1jv
3 ай бұрын
கவலை பட வேண்டாம் அண்ணா அன்னி உங்களுக்கு ரொம்ப சிக்கிரத்தில கடவுள் சொந்த வீடு கொடுப்பாரு .குடிசையில இருந்தாலும் நிம்மதியா சந்தோஷமா வாழனும் மாளிகை வீட்டில இருக்காங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்றாங்கனு அர்த்தம் இல்லை . நீங்க படும் கஷ்டங்களுக்கு கடவுள் வெகு சிக்கிரமா உங்க உழைப்புக்கு ஏற்ற சொந்த வீடு கொடுக்க இறைவனுக்கிட்ட பிரார்த்திக்கிறேன் அண்ணா❤❤❤❤❤😊😊😊😊😊
@S.RanganRangan-vx4oc
3 ай бұрын
முகநூலில் வந்து விட்டால் ஒரு சில பேர் இப்படிதான் உண்மை என்னன்னு தெரியாத பல பேர் பலவிதமா பேசிட்டு போயிடுவாங்க நாம பேசறது நல்லதா இல்ல கெடுதலா அப்படின்னு தெரியாம இதை தயவு செய்து நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்களுடைய முன்னேற்றத்தை நோக்கி செல்லுங்கள் நீங்கள் இருவருமே அழகா இருக்கிறீர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👌👍🙏 சொல்ல மறந்துட்டேன் உங்களுடைய ஓலை வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கு அழகான வீடு அழகான கணவன் மனைவி👌
@harlibroscreation4601
3 ай бұрын
நீங்க ரெண்டு பேரும் இதுபோல எப்பொழுதும் சந்தோசமா இருக்கணும் உங்க ஷார்ட்ஸ் வீடியோ ரீசண்டா தான் நான் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு🎉
@ravipiya2010
3 ай бұрын
தம்பி எங்க வீடு ஒலை தான் இப்போ காற்று அடிப்பதால் ஒலை இப்படி தான் இருக்கும் நாங்களும் கஷ்ட படுரோம்
@Jothimani-w1u
25 күн бұрын
தம்பி குறை சொல்றவங்க சொல்லிட்டுதா இருப்பாங்க கவலைப்படவேண்டாம் ❤❤❤சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉
@VaishnaviKp-q4l
2 ай бұрын
Bro prsuravan pesikitey than iruppan. Unga life neenga happy ya vaazhanum. Good luck.
யாரு என்ன சொன்னாலும் யாரும் நம்ம கஷ்டமோ இல்ல வசதியா இருந்தாலும் எதுவும் குடுக்க போறது இல்ல ப்பா உங்க விடியோ எல்லாம் நா பார்த்து ரசிப்பேன் உங்க சண்டைகள் செல்ல சண்டைகள் ❤சூப்பர் மா தொடரட்டும் உங்கள் video's 👍🙏🙏🙏
@bhartiselvam6858
3 ай бұрын
Petha paiyan veetla irukrathuku ammata permission ketkringaa.. 🤔ithu puthusa iruku bro..yendha ammavum paiyan nalla home la nalla irukunutha nenaipanga bt inga oru pathram use panrathuku kooda eduthu katti vechitu poranga... Really jillu sis paavam bro..
Pesuravanga ennathaiyavathu pesikitte tha iruppanga🤦🏻♀️ nenga athala kandukkathinga anand😏 jest ignore it 👍🏻
@anandjillu4667
3 ай бұрын
hmm kandippa sis☺️
@sivagamivelu3418
3 ай бұрын
@@anandjillu4667 😊♥️
@RaniYes
3 ай бұрын
தம்பி பீல் பண்ணாதீங்க தம்பி தம்பி வாழ்க்கையில அப்படித்தான் எல்லாருக்கும் வரும் @@anandjillu4667
@DeepikaPrabhakaran-y3z
3 ай бұрын
2 month pregnancy video potinga athukku apuram podala why ?
@GaneshKumar-to9dn
3 ай бұрын
Nenga mattum thana, unga siblings yaravadu irukangala, sister, brother
@AlaguRakku-r3v
3 ай бұрын
Bro, yaru yennavenalum sollattum athellam mind la yeththathinga bro and sis... Neeinga neeingalave eruinga yarukkum oingalai proof pannanumunu avasiyam ellai ..any way all the best.
@a.rithanyariya5315
3 ай бұрын
Antha lady ah kurukka kurukka pesa vendanu sollunga bro kadupaguthu theliva kekkave mudila
Loan kattuvenga aana unga veedu illaya..kekaravan kenaya irundha nu oru pazhamozhi solvaaanglae antha mathiri tha..pls makkala muttal aakadhenga.....na thaniya veedu vaanganum nu sollunga ..thaaralama vaangunga...but ithu unga veedu illa nu sollathenga...family la chinna misunderstanding athanala mela shed potenga...ipo urimai irukunaala thaana keezha vandhu stay panrenga...sonnalum sollatiyum nenga shed potu paridhaba kaatchi potrukenga
@abiramilakshmi1982
2 ай бұрын
Excellent husband & wife ur language is superrrr 👍👍
@ShankarShankar-fn8eh
3 ай бұрын
Veedu vangiya thukku Treat Anna Anni
@laliskithcen7844
3 ай бұрын
Sir adhu Prank...Frank illa..
@Vangaparkalam-pj3yw
3 ай бұрын
Vadahaikku nalla veedu erukke
@rameshritesh7689
3 ай бұрын
Ohh God bad comments negative comments ellatthaiyum thuuki podungana namakkaga valgerom wife child kaga don't worry unga video oru film partha mathiri iruku happy a irunga best wishes new subscriber Ramesh ritesh Thanjavur 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@Karthikasridhar-d4v
3 ай бұрын
சந்தோஷம்❤❤❤👍
@sk____d
3 ай бұрын
Ttf vasan bro voice Mari iruku 😮
@mohammedmohammedriyass126
3 ай бұрын
Sollravange Ellam solluvaange atha ninge care pannathinge happy ya erunge
@mohammedmohammedriyass126
3 ай бұрын
Singa Jodi super 👍
@mohammedmohammedriyass126
3 ай бұрын
Unga Jodi super
@sathasivam5993
3 ай бұрын
Vaalthukal 🎉🎉
@SahayaAnitha
3 ай бұрын
Ok anna neega intha vedula erukkalam anna loan neega thana kettiriga appuram ena problem entha vedula erukka anna
Such a genuine video all the best nenga pudhu veedu vanga
@RukkuThiyagu
3 ай бұрын
சூப்பர் பா உங்க வீடியோ non ஸ்டாப் pakkara நல்லா இருக்கு paa..... Life layum நல்லா இருங்க... ஓகே வா..... ப்ரோ and சிஸ்டர்
@வில்லேஜ்கீதா-ஞ9ய
3 ай бұрын
Hi அன்னி அன்னா என் பெயர் சங்கீதா நான் யூடியூப் சேனல் ஆரம்பித்தது இருக்கே வீல்லேஷ் கீதா சப்போட்டு பன்னுங்க பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ்
@anandjillu4667
3 ай бұрын
கண்டிப்பா சிஸ்டர்....☺️❤️
@anitaanjala7993
3 ай бұрын
கவலைப்படாதீர்கள் குறை சொல்லாத ஊரும் இல்லை குறைக்காத நாயும் இல்லை கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் ஆசீர்வதிப்பார்
@gunasekarangunasekaran6692
3 ай бұрын
Po da ellam osila vanguna pannam
@vasanthi3022
3 ай бұрын
குடிசை வீடு பாதுகாப்பு இல்லை வேறு வீட்டிற்கு போவது தான் நல்லது.
@arul273
3 ай бұрын
Yarathu oruthar pesunga rendu perum sernthu pesumbothu nalla ella so yar pesurathunu mudivu panitu pesunga unga wife edaila edaila pesu.bothu irritating a erukku
@poojaparan4985
3 ай бұрын
வணக்கம். நான் ஈழத்தில் இருந்து. உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு சந்தோஷத்தை தரும் ஏனெனில் உங்கள் ஜோடி நன்றாகவே உள்ளது. உங்கள் ஓலை குடிசையும் எனக்கு மிகவும் சந்தோஷம் தருகிறது. உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க இறைவணை பிரார்த்திக்கிறேன்.
@vanajapattani3669
3 ай бұрын
எனக்கு ஓலை வீடு ரொம்ப பிடிக்கும் ஆனால் என் தம்பி காங்ரீட் வீடு கட்டி தந்துட்டான் அப்பகூட உங்கள் வீடு மாதிரி மொட்டை மாடில ஓலை வீடு கட்டி கேட்டேன் என்னோட உடல் நிலை காரணமாக மாடி படி ஏரி இரங்க முடியாதுன்னு கட்டியேதர மாட்டேன்னுடான் உங்க ஓலை வீட்டை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு ஆசையா பொறாமையாவும் இருக்கு அந்த ஓலை வீட்டுக்காக தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் இப்பதான் ஒரு 4.5.நாளாதான் பாக்குறேன் நாங்கள் ஓலை வீட்டில் இருந்திருக்கிரோம் மலை காலங்களில் கூரையின் மேல் விழும் அந்த மழை நீர் சத்தம் கேட்க எவ்வளவு அழகாக இருக்கும் மேலும் உங்கள் வீடியோ சூப்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@tamilgardenofficial
3 ай бұрын
Hi
@presdj4648
3 ай бұрын
Apdi veedu antha kalathuku ok ma. But ippo iruka nilamaiku. Safety illa. Yarum easy veetukulla varalam. Athan
@vanajapattani3669
3 ай бұрын
@@presdj4648 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எனக்கு அந்த ஓலை வீட்டின் மேல் ஆசை அதான் சொன்னேன்
@sekarsudha2019
2 ай бұрын
ஹலோ தம்பி ஆனந்த் என் பெயர் சுதா மணி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்நீங்க அடுத்த வீடியோ போடும் போது என் பெயர் சொல்லி அக்கா நன்றின்னு சொல்லவும் எல்லாரும் சொல்ற மாதிரி எல்லாருக்கும் சொல்ற மாதிரி பொதுவா சொன்னா எனக்கு புரியல என்னோட என்னோட மெசேஜ் உங்களுக்கு போச்சா போலியான தெரியாது அதனால என் பெயர் சொல்லி அக்கா நன்றின்னு சொல்லவும்
ஐயோ ப்ரெண்ட் காச மரத்துல தான் களேரி சொலெரி இருக்கும் இவளோ விளக்கம் சொல்லணும் அவசியமே இல்லை மா நாம நம்ம வேலைய பார்த்திட்டு உங்க விடியோ போட்டுகிட்டு இருங்க மா
@VellachamyKarmegam
2 ай бұрын
அம்மா வீடு புள்ளைக்கு தானே
@p.magiprasanth8891
3 ай бұрын
Enaku oru doubt bro amma veedu nu eppadi soldringa neenga kattina veedu athumattum illamal amma veedave irunthalum athu ungalukku thane sontham appram yen amma veedu nu pirichi soldringa
@JayanthiJayanthi-s5n
27 күн бұрын
Correct✅
@gp2134
Ай бұрын
yennada vaitherichal? video pottathu nee.. makkal kelvi ketta..bathil sollu. illena .. comment section close pannu. its ur mum house. u stay above the roof. u pay for the loan.. who goin to stay after parents..whaT drama ..da ..
@Muthulakshmi-fu2or
3 ай бұрын
Unga amma v2 home tour pottukalama....unga v2 mathrii than enga vitulaium problem nangalum mela than irukom 5 yrs vadakai v2la irunthom ipo than kadan vangi v2 kattirukom 2 room romba china room aha eduthurkom...yen hus 1payan than avangalukum sis undu kila ulla vituku nangalaum 5 lakhs loan adikurom v2 illama iruka mudiyathunu than nangalaum innum konja kadan athikama vangi 2 room eduthurokom but enga v2la Aadambara yentha porul kidiaythu yen hus na vanga vidamtten...first irinthu namaku v2 onnu venum engalukum baby vera illa hospital poi paka pisa kuda illama irukuro😢m....atha vida mukiyam engaluku v2 than apdinu nenchu enga mamiya kannu munadii nanga v2 kattanumunu nenchu v2 kattirukom 1 vitta 2 vidu agitom nangalum steps inthe side edyila sevuru vachu than kattirukom enga mamiyav nanum oruthar moonjyila mulika kudathunu unga v2 mathrii enga v2lai prichanai vanthruku 😢
@periyannanpushparani-cn7hc
29 күн бұрын
கவல பட வேண்டாம் சொல்லுரவங்க 1000சொல்லுவாங்க உங்க வீடியோ எல்லாம் சூப்பர்❤❤
@PappathibalanMatheshwaran
3 ай бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@sairamsairamsairam
3 ай бұрын
Unga amma vedu eruku apuram ena reel vidrenga
@RamyaRamya-s3s2q
3 ай бұрын
Ponnu nallave illa pa 😂😂
@sivasuriyaparamasivam5375
3 ай бұрын
Unga thatha pattiyum Unga Amma and sister um onna ethe veetle erukalame ❤veedu romba perisa thane eruku brother ❤❤❤ unga amma sister and Unga wife nalla parthugonga brother ❤
Ungaluku dha youtube la income varundhule.. Oru rent house pathu pogalale.. Rent oru 7 k varuma.. KZitem monthly oru 20 k varu ungaluku.. Idhuvechu rent katta mudiyadha akka
@sridevi8108
3 ай бұрын
Avukalku iruka kastam avukalku thaa therium... avukalku pudichirku avuka antha v2la irukake ... avuka new home katra kaake antha rent amount ah save panalam athukake kuda irukalam
@ThilagaThilaga-rb6tq
2 ай бұрын
𝑫𝒂𝒊𝒊 𝒆𝒏𝒏𝒂 𝒅𝒂
@vasukivenkatesh9092
5 күн бұрын
Don't worry about negative comments. Keep on moving. All the u tubers face this kind of comments
நீங்க புதுவீடு வாங்கியதற்க்கு சந்தோஷம் அண்ணா,அண்ணி ஆனா அந்த வீடு ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா,அண்ணி....🎉🎊💐😊🌺🙏
@anandjillu4667
3 ай бұрын
அக்கா அது அம்மா வீடு...☺️
@sathyabhuvaneswar8334
3 ай бұрын
@@anandjillu4667ஓ சரிங்க அண்ணா நீங்களும் சீக்கரமே இதே மாரி வீடுகட்ட வாழ்த்துக்கள் அண்ணி,அண்ணா....🌺🙏💐🎉🥰🎊
@anandjillu4667
3 ай бұрын
@@sathyabhuvaneswar8334 ☺️☺️
@JaiJaiKumar-fe7fp
3 ай бұрын
நல்ல வீடு மாடிமேலையே சீக்கிரம் கட்டுங்கள் சகோ🎉🎉🎉🎉🎉🎉🎉
@gokulhenry123
3 ай бұрын
@@anandjillu4667அனந்த அண்ணா வீடு கட்டி நல்ல இருக்கணும்🎉❤
@Kumar-eg7pt
3 ай бұрын
Poda
@ANANYAPAPA-bq9gz
Ай бұрын
I love bro an sister Vip1st thanush kuta ungala pola than erupparu but vip2la vera maathiri erupparu so ungaloda life marum naaga priyer pannikkirom
@gomathisankari6234
2 ай бұрын
Neenqa solrrathu poiy
@pusppalyla706
2 ай бұрын
Sambar yen ivale kevalama irukku
@SithuKutty-c8f
3 ай бұрын
Ye ethunala jillu akka va amma yethuka matranga enna aachi
@violetarunothayam6587
3 ай бұрын
Naanum Thaan 🏡🏠🏘️ Vedu Maarittggala Anand,Jillu vaazthukkal congratulations 🎉👏🏻 Happyaa Erukkauom God bless both of you Karththar kaappar 🙏🏻🙇🏻🙇🏻♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻♀️🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@ssssss5784
27 күн бұрын
Hi na onga videos la konjam short video mattum than patha Iruka atha vechchi na sollaran niga renda perum oga pillayaloda happy ya irupiga. Thanaka pesatha Vai ooraka pesum. Antha Vaya kuppa Lori enda nechakoga Lori vanthathum narum ponathum naratha atha nenachikoga innam niga mela Vara naga pray pannaram All the best
Some ppl will never be happy for you n yr achievement...we muzt be happy for others.. Some ppl work hard ya to buy house,car,land n other assets .. Always welcome their good achievement n be supportive. God bless 🙏🙏🙏👍👍👍❤️🥰
@NishaVijay-rp8xs
3 ай бұрын
Anna don't worry one day you will buy your own house god will bless you
@Surya-do7bo
3 ай бұрын
Amma veeduna loan yen nenga kattanum
@poornima-n4j
28 күн бұрын
அண்ணா ஊர் பெயர் என்ன
@RajaHari2012
3 ай бұрын
Hi Grandma டேய் மாடு உடம்பா
@Sanjini-zu6pm
25 күн бұрын
❤❤❤❤❤❤
@MahalakshmiB-yu3bl
3 ай бұрын
வழ்த்துகள் அக்கா அன்ணன்🏡🏡🏡🏡🏡🏡
@selvaviji3095
4 күн бұрын
More Happy Congratulations
@cookman6xcool
Ай бұрын
வாழ்த்துக்கள் புது வீட்டுக்கு வந்ததுக்கு என்னதான் இருந்துந்தாலும் கடும் வெயில் மழை பழகி போனாலும் அந்த ஓலை வீட்டை போட்டோ வைத்து கொல்லாவவும் பிறர் என்ன சொன்னாள்ளும் ஓதாரிதல்லவவும் எண்ணினும் கவனம் தேவை. Wish U Happy Fruitful Life
@sekarsudha2019
2 ай бұрын
ஹாய் ப்ரோ ஜில்லு ஆனந்த் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு சுகப்பிரசவம் நடக்க உங்கள் குழந்தை நல்லா பிறக்கட்டும் எங்களுடைய வாழ்த்துக்கள்
@naziraehan2325
3 ай бұрын
Ana indha ulagam romba kevalamaanadhu nu purinjikonga,vaaldhaalum easum,veeldhaaum easum vaiyagam idhu dhaanada😂😂😂vidunga anna,Anni,unga vedios starting la irundhu paathutu iruken,unga feelings,nilamai eallameh nalla purinjutu dhaan pesuren,vedio la one time sanda potom nu sonninga,unga rendu perukum idaila inimettu sanda la varaveh kudaadhu seriya, always I will pray for you,eadhum eh easy ah kidachuraadhunu anubavathaalayum ulaipaalayum uyardhavanuku mattum dhaan therium,odura nadhi maari life la eadhayum kandukaama oditeh irunga,akka, safe pregnancy 🎉❤
Пікірлер: 338