🎉 சாந்தா அக்கா வேற லெவல் மாமாவை நல்ல குழப்பி விட்டீங்க🎉🎉😂😂😂😂😂❤❤
@sivaskk790
4 ай бұрын
ஐயோ அக்கா என்னால சிரிப்ப அடக்க முடியல 😆😆😆😆😆😆போங்க ஏற்கனவே எனக்கு வயிறு வலி உங்க காமெடி பாத்து சிரிச்சு இன்னும் வயிறு வலி போங்க 👏👏👏👏😆😆😆😆😆😆
@malarvilia3404
4 ай бұрын
இப்படி ஒரு ஐடியா யாருக்குமே வராது. 😄🤣🤣🤣👏🏻
@NithyaMahalingam-z4m
4 ай бұрын
எங்க சாந்தா அக்காவ அடிச்சுக்க ஆளே இல்லை சூப்பர் பிளான் என் பொண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்க அக்கா அண்ணா ❤❤
@Madhushika.Shankaralingam
4 ай бұрын
Raja uncle nadippu vara vara பிரமாதம் 😂❤❤🎉
@arumugam8109
Ай бұрын
🥭🍇👌
@judemervin451
4 ай бұрын
இணை பிரியாமல் நீடுழி வாழ்ந்து அநேகரை மகிழ்விக்கும் இந்த தம்பதி இன்னும் பல நூறு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🎊❤️ இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்💐🎉🎊💝❤️❤️❤️
@HarshapriyaMani
4 ай бұрын
இந்த பிளானிங் சூப்பர் அண்ணி 😂😂😂😂😂😂😂😂
@anithapanneerselvam9760
4 ай бұрын
Climax semma ..Shanthaa ..superb😂
@nehrunehru131
4 ай бұрын
ராசா அண்ணே சாதா அக்கா (சின்ன மனேகரம்மா)Msc கணக்கு படிப்பு படிச்சி இருக்காகலா தெளிவா கணக்கு போட்டு சொல்லுராங்க முடியலா...
@jayasundari2180
4 ай бұрын
காலையிலேயே வாய்விட்டு சிரிச்சிட்டேன்😂😂😂 எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்த அப்படியே எல்லாம் காணாம போயிரும்👌😊❤️❤️❤️❤️
@kuttyma-e4d
4 ай бұрын
ஆத்தரடீ என்ன ஒரு மூளை, இந்த ஐடியா இதுவரைக்கும் யாருக்காவது தோனிருக்குமா,யாரெல்லாம் இப்படி யோசிச்சு இருக்கிங்க😂😂😂😂
@balajirangachary50
2 ай бұрын
Last dialogue super " arai pavunu thirupavae aaru Masami achu idhula Aaru pavunu poduvangalamae.."
@Sathiya.K-h4p
2 ай бұрын
ஐயோ ஐயோ என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂 கோடிஸ்வரியே ஆனாலும் குடுக்கற பணத்தை வேண்டாம் சொல்ற புத்தி பெண்கள் வர்க்கத்துக்கே இல்லையே. இருந்தும் அக்கா வேண்டாம் னு சொல்லும் போதே நினச்ச பின்னாடி ஏதோ பெருசா பிளான் இருக்குனு 😂😂
@bhuvaneswaridharanitharan5595
Ай бұрын
Vayanadu epdi erukku madam
@Sathiya.K-h4p
Ай бұрын
@@bhuvaneswaridharanitharan5595 கவலைக்கிடமாக தான் உள்ளது 😭😭😭😭😭
@NaanuNannaDinaMydailyVlogs
4 ай бұрын
Abbaaaa what a thinking....super bro and sis....really a stress booster...god bless u both
நாம வாங்கலை செய்யலை 😃😃😃😃😃😃😃😃😃😃😃அக்கா நடிப்பு பேச்சு திறமை செம செம ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@shanmugamnarayanasamy1401
3 ай бұрын
Hi am bhagya shanmugam supar di kannu indha vibaram enakku illiye.....😢😢😢
@NirmalaFernando-i4v
4 ай бұрын
நம்ப முடியவில்லை அய்யய்யோ கடைசிவரைக்கும் பார்த்த பின் தான் விளங்கியது சாந்தா தங்கையே கில்லாடி
@rathanreviews
4 ай бұрын
அம்மா தாயி காலை பதினொரு மணிக்கு ஒரு மனுஷன் வேலை வெட்டி பாக்க முடியாம நீங்க ரெண்டு பேரும் குறிப்பாக சாந்தாமணி சகோதரி பண்ணின அலப்பறையில 10 நிமிடம் வீடியோ வை முழுசா பாக்கவச்சுட்டீங்க😂😂 பரவாயில்லை இருக்கட்டும் ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் காமெடி கலாட்டா👍
Пікірлер: 547