வணக்கம் ஐயா.நீங்கள் கூறும் நகைச்சுவை ரசிக்கும் படியாக உள்ளது.
@SenthilKumar-hk6kd
Жыл бұрын
Every second in this video got excellent information sir ur the best Astrologly guru🙏🙏🙏🙏🙏🙏🙏🙏u should get gold medal for astrology 🥇🥇🥇🥇🥇🥇
@selvasundarselvasundar4704
Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் சார் நன்றி
@karthickkarthick3660
Жыл бұрын
பகை கிரகங்கள் பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா
@Hemanthrajan_07
Жыл бұрын
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏💐
@sakthivelarumugam3162
Жыл бұрын
புதன் சுக்ரன் சனி இணைவு பற்றி பதிவு போடுங்கள் அண்ணா
@psgdearnagu9991
Жыл бұрын
வணக்கம் குருவே நன்றி குருவே அற்புதம் குருவே. 😊🙏👌✅💯👏💐🙏
@janufam
Жыл бұрын
நல்ல பதிவு, நன்றி🙏 8ம் அதிபதி லக்னத்தில் இரண்டாம் பகுதி எப்போ போடுவீங்க குருஜி?
@LakshmiLakshmi-v4m
10 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@thambypillaimayakrishnan8113
Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி.
@roopas8655
Жыл бұрын
Tq guruji 🙏I was waiting for this video 👍😊
@vinayagaselviselvi401
Жыл бұрын
அன்பு வணக்கங்கள் அண்ணா 💐.. நன்றி நன்றி
@rahumanrahuman6494
9 ай бұрын
ரிஷப லக்னம் 11ம் இடம் ராகு இருப்பதால் நல்ல பலன் கிடைக்குமா குருஜி
@AstroSriramJI
9 ай бұрын
Yes
@sbalashankar7205
Жыл бұрын
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@kalyaniravikumar2585
Жыл бұрын
சார் வணக்கம் சர ராசிக்கு 11ஆவது இடம் பாதகஸ்தானம் அதில் அமரும் கிரகம் எப்படிப்பட்ட பலன் தரும் சார் ப்ளீஸ் சார்
@Vidhya221
Жыл бұрын
Sir please please atisum jadhagam பற்றி வீடியோ போடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sreenivasan2121
Жыл бұрын
எப்படிப்பா ஜோதிடம் படிச்சீங்க எத்தனை பிரிவுகள் எத்தனை குழப்பம் முடியல..
@DhanaLakshmi-nm4rh
Жыл бұрын
Kadavulin,anugraham.
@DhanaLakshmi-nm4rh
Жыл бұрын
👍✨
@sivapavithramuthukumar8779
Жыл бұрын
Hii friends
@venugopalsubramani1914
Жыл бұрын
ஆஸ்ட்ரோ ஜீராம்ஜுக்கு ஞாபகசக்தி அதிகம் ஒரு வேளை கடவுள் அவருக்கு நான்கு மூளைகளை மண்டைக்குள் வைத்து படைத்துவிட்டாரோ இல்லை என்றால் இப்படி எல்லாம் ஜாதகம் சொல்லவே முடியாது
@Preethi2412
Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@ruckmaengineering4803
Жыл бұрын
வணக்கம் குருஜி சனி பகவான் 10. பார்வை பற்றி விளக்கம் சொன்னீர்கள் அதேபோல்.3 7 பார்வை பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@reddiamond1523
Жыл бұрын
நல்ல காணொளி குருஜி. சார், விருச்சிக லக்கினத்திற்கு 11ஆம் அதிபதி 8இல் பெறுவதனால் யோகம் நிறைய இருக்குமா அல்லது கலப்பு பலானா?
@sreeraaam9186
Жыл бұрын
Mixing
@reddiamond1523
Жыл бұрын
@@sreeraaam9186 thank you ji
@sureshs7781
Жыл бұрын
குருஜி பஞ்சமபுருஷ யோகம் பற்றிய பதிவு போடுங்கள்
@mageshwaran4691
Жыл бұрын
மிக அருமை அய்யா
@bharatv58
Жыл бұрын
You have very good knowledge sir in astro❤❤
@gdsrh9339
Жыл бұрын
Thulaam lacnam, meena rasi, puratathi naxthram, lacnathil suryan puthan sukran, 2 Sani,5il guru,sevai ena palm sir.thulaam lecnam nichaam thana sir ena palan sir
@bhagirathir8397
Жыл бұрын
சிறந்த பதிவு
@lathamahesh241
Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றிகள் ஜீ 🙏
@muthulakshmiv7806
Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@Duraimurugan-cn6xh
Жыл бұрын
வணக்கம் ஐயா மிதுன லக்கினம் லக்கினத்தில் சூரியன் செவ்வாய் இரண்டில் சுக்கிரன் மூன்றில் கேது ஐந்தில் குரு சந்திரன் பதினோராம் இடத்தில் சனி பகவான் பனிரெண்டில் புதன் எனக்கு சுக்கிர திசை ஒரு சில கோடிகள் இழப்பு என்ன காரணம் அய்யா
@sree2964
Жыл бұрын
ஐயா வணக்கம் பூ ஷாம் சிம்ம லக்னம் 11ஆம் இடம் சுக்கிரன் சனி சுக்கிரன் தசை சுக்கிரன் புத்தி நடந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை மற்றும் தொழில் எப்படி இருக்கும் ஐயா🙏🙏
@AstroSriramJI
Жыл бұрын
Good
@தமிழன்-ஞ5ச
Жыл бұрын
ஐயா நான் கும்ப லக்னம் 11இடம்லாப ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறார் . எனக்கு நீங்கள் சொல்வது பொருந்துமா
@AstroSriramJI
Жыл бұрын
Yes
@தேவிகாராணி
Жыл бұрын
வணக்கம் ஐயா.கடகலக்னம். பதினொன்றாம் இடத்தில் கேது. நன்மை உண்டாகுமா.
@AstroSriramJI
Жыл бұрын
Little
@தேவிகாராணி
Жыл бұрын
நன்றி ஐயா.
@MahaLakshmi-iv2ol
Жыл бұрын
Your note for cricket very interesting
@subash827
Жыл бұрын
11il Magaram til kethu erunthal. Enna palan sir. Meena lagnam. 11aam athipathi shani 2il mesham guru oda erukaru.
@anuradhababu833
Жыл бұрын
அய்யா நல்ல பதிவு அய்யா நன்றி. ஒரு தசா நடக்கும் போது அந்த கிரஹ வீட்டின் சுபத்தன்மை வேலை செய்யுமா. உதாரணத்திற்கு செவ்வாய் தசா நடப்பில் மேஷ வீட்டில் குரு சுக்ரன் இருந்தால் தசா பலன் நன்றாக இருக்குமா. செவ்வாய் கெட்டு இருந்தாலும் மேஷம் சுபத்தன்மையோடு இருந்தால் எந்த அளவு நல்ல பலன் நடக்கும். நன்றி அய்யா.
@neeliramesh2126
Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@smuthukumarkumar6939
Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை பதினொன்றாம் அதிபதி மூன்றில் இருக்கிறார் புகழ் கிடைக்கிறது
@rajagopal36nairnair73
Жыл бұрын
Arunmai sir. Vazhga Valamudan
@parameswarisatheesh8869
Жыл бұрын
ஐயா லாபாதிபதி 12 ஆம்மிட தொடர்பு பல மொழி புலமை மிகச் சரியான வார்த்தைகள் ஐயா
@meenakshiganesh3433
25 күн бұрын
It's true sr ❤
@panneerselvam7180
Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@sdgtamizhan
Жыл бұрын
சிம்மம் லக்னம் 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது… 11ஆம் அதிபதி புதன் உடன் சந்திரன்) 8ல் உள்ளது என்ன பலன் சார் 🙏
@palakrishnanp8674
Жыл бұрын
நன்றி குருஜி
@PradeepPradeep-pz3uc
Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@vigneshsivavigneshsiva4054
3 ай бұрын
சார் இரண்டு ஐந்து பத்தாம் இடம் பரிவர்த்தனை பற்றி ஒரு பதிவிடுங்கள் சார்
Simma lagnam, 11th place sani chandran conjunction in mirugaseerisham Natchathiram, 11th Adipadhi in lagnam, how is life
@sureshs7781
Жыл бұрын
குரு எந்த இடத்தில் இருக்கிறார்
@hemamalini2660
Жыл бұрын
Guru in kadagam, now guru dasa
@hemamalini2660
Жыл бұрын
Guru in 12th place with lagnadhipathi suriyan and sevvai asthamanam
@sureshs7781
Жыл бұрын
@@hemamalini2660 சிம்ம லக்கினம் 2,11 அதிபதி புதன் லக்கினம் இருப்பதால் நன்மை தான் செய்வார்..... 12 குரு, செவ்வாய், சூரியன் இருப்பது சில கஷ்டங்களை தரும்.. இருந்தாலும் திருச்செந்தூர் முருக வழிபாடு, துர்க்கை, தெட்சினாமூர்த்தி வழிபாட்டு செய்யுங்கள்.. நன்மை நடக்கும்.. இந்த குரு திசையில் 🙏🙏🙏🙏
@hemamalini2660
Жыл бұрын
@@sureshs7781 nandri 🙏
@kannanalaganandam9982
Жыл бұрын
Vanakam guruji. Guru and sani vakram in my birth chart so guru and sani will do good only when they get vakram in kocharam. Please reply
@ஜெய்ஹிந்த்-ம2ங
Жыл бұрын
மேஷலக்னம் செவ்வாய் 6 ல் 8ல் சனி தற்போது சனி திசையில் சனிபுக்தி பலன்எப்படிஎடுத்துகொள்ள வேண்டும் ஐயா
வணக்கம் குருஜி, இன்றைய காநூலிக்கு மிக்க நன்றி.ஒரு குட்டி கேள்வி, லபாதிபதி லக்னாதிபதி அல்லது வேறு கிரகத்துடன் (தனாதிபதி இப்படி ஏதாவது ஒன்று) இணைந்து இருந்தால் இந்த பலங்கன் பொருந்துமா? ஏதாவது சதவீதம் உள்ளதா?
@AstroSriramJI
Жыл бұрын
Yes
@sivayogi6570
Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏 ஸ்திர லக்னம் ரிஷபம் விருச்சிகம் 8 ம் அதிபதியே 11 ம் அதிபதியாக வரும்போது தனஸ்தனத்தில் அமரும்போது 8 ம் இடம் செயல்படுமா ? அல்லது 11 இடம் செயல்படுமா? குருஜி நன்றி🙏
Vanakkam sir.. Thulam lagnam sukran um guru um vargothamam sir.. Suryan um vargothamam petru lagnathil erukar sir..thirumana vazhkai Eppadi erukam sir...
@vigneshd2236
Жыл бұрын
Exactly its my horoscope...😍😇💯
@RajKumar-st5rm
Жыл бұрын
அய்யா... நான் கடக லக்னம், மீனத்தில் சுக்ரன் ராகு , கன்னியில் இருந்து குரு கேது பார்வை , பலன் நீங்கள் சொன்னதற்கு நேர் எதிராக இதுநாள் வரை உள்ளது my age 54 ... கடக லக்னத்திற்கு சுக்ரன் நன்மை செய்ய மாட்டார் என்பதாலா ? இதற்கு பிறகாவது ஜெயிக்க முடியுமா ? நடப்பு திசை ராகு ... 9 வருடம் பாக்கி உள்ளது Pls Reply
@Sjk8670
Жыл бұрын
விருச்சிக லக்னம் 11 ம் இடத்தில் செவ்வாய் சனி இணைந்து இருக்கிறது ஐயா! நல்லதா ?
@Mercyvins
Жыл бұрын
me too
@rajasekar404
Жыл бұрын
Arumai
@vijaivj6814
Жыл бұрын
Hello sir, if u have time tell us about For magara lagnam guru vagram in 11th house.
@venivelu4547
Жыл бұрын
Sir, we are blessed👌👌🙏🙏
@punithapalanisamy3247
7 ай бұрын
Nandri guruvae 🙏🙏🙏🙏
@kannanalaganandam9982
Жыл бұрын
Vanakam guruji. Midhunam lagnam 11th house chevvai in 11th house but ashtangam. How will be guru dasa chevvai buthi guru in 6th house. Will chevvai do good or bad
@jothimanikuppannan7213
Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@sabarishragunathan1190
5 ай бұрын
Thank you sir
@ranjitharasu7466
Жыл бұрын
Vanakam guruji mithuna lagnam 11 house lord sevvai in 3 house simmam and guru in kumbam is this good guruji
@AstroSriramJI
Жыл бұрын
Good
@kabileshpragadesh4402
Жыл бұрын
11il sani sevvai serkai irunthal sir?
@elaa4647
Жыл бұрын
Nandri
@sivasubramanian7060
Жыл бұрын
ஐயா, வணக்கம். பரிவர்த்தனை அடைந்த கிரகங்களை, பரிவர்த்தனைக்கு பின் உள்ள நிலையில் இந்த விதிகளை பின்பற்றுவது சரியா
@Mrkarumandi789
Жыл бұрын
ஆமாம் சரி
@AstroSriramJI
Жыл бұрын
Little bit
@dr.pgtpremalatha2126
Жыл бұрын
Nice explain sir 🎉
@Nithiya-d4u
Жыл бұрын
11ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்று இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
@kalaiselvisaravanan-oo2sr
Жыл бұрын
Superb sir....🙏🏻
@srinivasanrajagopalan546
Жыл бұрын
வணக்கம் அய்யா. தனுர் லக்னம் . மேஷ ராசி. மகரத்தில் சனி. 11 ம் இடத்தில் சூரியன் புதன் சனி சூரியன் சுக்கிரன் பரிவர்த்தனை. சனி பார்வை என்ன செய்யும் ? Please reply
@AstroSriramJI
Жыл бұрын
Good 👍
@saravanamoorthy3126
Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@SaiRam-no2kz
Жыл бұрын
Nandri aiya, ana rishaba rasi rishaba lagnam ku guru bahawan nalladhu seiya maatar illa ya, appo eppadi 11m idam engaluku nalladhu nadakum 🤔
@diligent954
Жыл бұрын
ஐயா, ரிஷப லக்கினம் 8,11 ம் அதிபதியான குரு 8ல் வக்ரமாகி அமர்ந்திருக்கிறார் லக்னாதிபதியான சுக்ரனும் வக்ரம் குரு திசை முடிந்து விட்டது வெளிநாடு சென்றேன் ஆனால் அதனால் உபயோகம் இல்லை என்றும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று வந்ததே இல்லை என்னால் மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது ஆனால் எனக்கு கிடைக்கமாட்டுது..8ம் அதிபதி 8ல் வக்ரம் திருமணத்தில் தடை அப்படியே ஆனாலும் பிரச்சனை..வக்ர கிரங்கள் எந்த இடத்தில் எப்படி செயல்படும் அது பற்றிய காணொளிகளை ஆவலாக எதிர்பார்க்கிறோம் ஐயா...சீக்கிரமாக அதை பற்றியும் பேசுங்கள்..நன்றி
@gayathrigurumurthy8103
Жыл бұрын
Kanni lagnam, simma rasi 11il guru utcham epadi irukum sir
@charanya6266
Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@sarathm3658
Жыл бұрын
makara lagnam, guru(R) in 11 th house, mars in lagnam. what could be the result sir?
@soundharyasubbian4326
Жыл бұрын
Magara lagnam sani sani suriyan pudan in 11th house
@heartfulmusic4606
Жыл бұрын
11th lord in 2nd house enna palan sir
@prasannabca2002
Жыл бұрын
Good morning sir 🙏 excellent
@lakshmiravi8966
Жыл бұрын
11 am edathil 7 adipathi irukkar sir
@gokulmithun1744
Жыл бұрын
Good morning guru ji
@vijaijai6009
Жыл бұрын
அய்யா 11 மிடத்தில் சூரியன். 11 ஆம் அதிபதி 7 ஆம் இடமான மீனத்தில் இருக்கிறார் அப்படி என்றால் வாழ்க்கை துனையின் மூலம் லாபம் கிடைக்கும் என என்னலாமா.
@AstroSriramJI
Жыл бұрын
Possible
@venkatpuliampatti848
Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஒருவருடைய லாபம் தரும் ஐயா
@menakad836
Жыл бұрын
Sir, How about for Midhuna Lagnam. 11th lord sevvai in 5th house? Does that rule apply since he is also the 6th lord.
@srinivasansrini376
Жыл бұрын
Meena lagnam 5th place vakraguru kethu ena palan guruji
@balagovindaraj1189
2 ай бұрын
அது எப்படி மிதுன லக்னத்துக்கு 6 க்கும் 11 ககும் அதிபதியான செவ்வாய் 9 இருந்த எப்படி நல்லது நடக்கும்
@abiramipremananth4580
Жыл бұрын
Sir always it's works or only at thasa putthi time.
@AstroSriramJI
Жыл бұрын
Both
@snarendran4990
Жыл бұрын
Sir neenga 11th house lord lagnam la eruindha nalla dhu soldringa. But meesham lagnam karanagaluku sani dhan 10 & 11th house lord . Sani lagnam la eruindha avangala lazy akiedu dha la
@vijayaranimillerprabhu2008
Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@tna7131
Жыл бұрын
ஐயா லாபாதிபதி 11 ல் இருந்து 5 ம் இடத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் கூறிய 5 ம் இடத்தின் பலன்கள் கிடைக்குமா?
@AstroSriramJI
Жыл бұрын
50%
@tna7131
Жыл бұрын
@@AstroSriramJI Thank you sir💐💐👍👌👌
@maragathamvishwanathan1955
Жыл бұрын
வணக்கம் குருஜி பதினோராம் அதிபதி 2 ஆம் இடத்தில் உள்ளது எனக்கு 3 மொழிகள் தெரியும் ஐயா
@user-premtamil
Жыл бұрын
Super
@sachinsrinu3051
Жыл бұрын
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@angulakshmiravichandran-6041
Жыл бұрын
Super sir 🎉
@susilasuresh
Жыл бұрын
Excellent
@aanandaraajvm3000
Жыл бұрын
லாபாதிபதி புதன் லாப ஸ்தானத்திலே உள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட திறமைகள் உள்ளது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arunprasath5861
Жыл бұрын
❤❤❤❤❤1qq❤q❤q❤qqq❤❤qqq❤❤qqqq❤q1q❤❤❤q1q❤1qq
@arunprasath5861
Жыл бұрын
❤❤
@divyamadhubala7102
Жыл бұрын
Thank you Sir 🙏🏼 11th adhipathi in 11th house but I have 5 planets in 11th house.
@KarthiKeyan-pp6kx
Жыл бұрын
Super. How is your life??
@divyamadhubala7102
Жыл бұрын
@@KarthiKeyan-pp6kx Sorry. Not good. I can't even hold a job because of social anxiety 😩 I still have faith.
Пікірлер: 189