மிக்க நன்றிவரிகளுடன்குடுத்த தர்க்கு அருமையான பாட்டு எத்தனை அர்த்தங்கள்
@noornavasnavas1568
Жыл бұрын
அட போங்கப்பா மூன்று கண்ணணால் உண்டு ஆனால் கடை கண் கொண்டு கூட பரம பக்தனை பார்க்க மறுப்பது ஏனோ
@karaisistersmadhushree
2 жыл бұрын
என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ? தன்னையே தருவான் பொன் அம்பலத்தான் என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ? தன்னையே தருவான் பொன் அம்பலத்தான் பொன்னும் பொருளும் அள்ளித்தருவான் - உடன் போதும் என்ற மனதையும் சொல்லித்தருவான் பேரும் புகழும் பெற்றுத்தருவான் - அதன்பின் போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான் - அதன்பின் போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான் என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ? இக லோக வாழ்வில் உடன் இருப்பான் - ஆயினும் பரலோக வாழ்வதற்கு வழி அமைப்பான் சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே - அவனே பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே - அவனே பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே.
@valliraja8047
7 ай бұрын
தன்னையே மறந்தேன்....
@Prakash21317
7 ай бұрын
Siva siva
@k.m.r.vijayamurthy9184
7 ай бұрын
அருமை அருமை எல்லாம் அவன் செயல் ❤❤❤🎉🎉🎉
@sivatamil9
Ай бұрын
மெய் மறந்தேன்
@janardhanamvs8166
3 ай бұрын
Vedhai shodhanai dham en vazhkaiya idhu enna neyam appa ennai kakamataya anbbe sivam om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌❤️❤️❤️❤️❤️❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌👌❤️
@kumarkumar-tn9md
3 ай бұрын
🪔🪔ஓம் நமச்சிவாய 🪔🪔 இறைவன் பிறப்பு இறப்பிற்கு அப்பார் பட்டவர்_ அவர் ஜோதி பிந்து அவர் பரமாத்மா . அவர் சர்வ குணங்களின் கடல், ஞானத்தின் கடல் , அன்பின் கடல், முக்தி, ஜீவன் முக்தி அளிப்பவர், கீதா ஞானம் அளிப்பவர் , உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பரமதந்தை பரமாத்மா. கல்பத்தின் இறுதி 100 ஆண்டுகளில் தான் வருவார் - நம்மை தேவதா ஆத்மாவாக ஆக்கி விட்டு பின்பு அடுத்த கல்பத்தின் இறுதி அதாவது கலியுகத்தின் இறுதியில் மீண்டும் வருவார் இது அழிவற்ற நாடகம். இதை நாடகம் என்று உணர்ந்து இறுதி கலியுகத்தில் இறைவனை நினைவு செய்து முக்தி, ஜீவன் முக்தி அடைவோம் இறைவனின் தர்மத்திற்கு எப்போதும் அழிவில்லை. பரமாத்மா வந்து விட்டார் இனி கலியுகம் முடிவதற்கான நேரம் இந்த கலியுகத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்து அமைதி வழியில் பாரதத்தில் சுவர்கம் அமைய முயற்சி செய்யவே இந்த ராஜயோக தியானம். Watch "WHO AM I - TAMIL - FULL MOVIE - BRAHMAKUMARIS" on KZitem kzitem.info/news/bejne/15prrJ2qm36SiWk www.brahmakumaris.com kzitem.info/news/bejne/15prrJ2qm36SiWk kzitem.info/news/bejne/14t4sIRri6qAiWU பிள்ளைக்குத் தந்தை ஒருவன்... நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்...
@saralasengunthar5222
8 ай бұрын
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் அருமையான பாடல் நன்றாக இருந்தது ஐயா
@anbuanbu5192
Жыл бұрын
சிவனே என் அப்பனே என்னை அறியாமல் கேட்டேன்.
@chitrar8188
11 ай бұрын
எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவில்லை ஐயா உங்கள் குரலில் சிவநர்த்தனம் நடராஜர் உருவில் இருக்கிறார்
@Saratha.p2007
6 ай бұрын
😢enaku appan siva peruman songs ila avara lingamaga parthalo mathil ninaithalo 😢 alugai varuthu aeyn nu theriala ❤
Omm nama shivya appane eswwara unnaiye enakkul vaithidappa un pillayaai ennaku pillayai koduthuidappa en karuvil valarum un kulanthai un pillai murugan than nee enaku vanthu prasavam parthidappa eraiva ennn uire eesane engal nayagane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹🌹
@pragadeeshnatraj4340
2 жыл бұрын
Super Sivan karunai
@rangolikolangal5215
4 ай бұрын
மிக்க நன்றி தினம் இந்த பாடல் கேட்பேன்
@sudarsanr1085
9 ай бұрын
ஓ ம் நம்சிவாய சிவாய ந ம
@user-ur4lp1zz4u
6 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன்
@kavirajappavu2674
Жыл бұрын
எந்தந்தையே போற்றி
@user-tz9hx1vt9i
5 ай бұрын
ஓம்நமசிவாய 🙏🙏🙏
@janardhanamvs8166
3 ай бұрын
Appa an indha shodhanai niy gadhi endru nan iraka ni iraka enuku bham enu om sivayanamah thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
@shanmuk5156
8 күн бұрын
Om Sri Sivaney Porti Porti Porti...
@user-mi4hy6ot8q
2 ай бұрын
என் மனம் சற்றே அமைதி பெறும் பாடல்
@paramananthamparamanantham3642
8 ай бұрын
சர்வமும் சிவ மயம்
@VashanthiGuru-db5xv
7 ай бұрын
Romba arumai sir.ths.
@sulurarumugamvennila3008
5 ай бұрын
அருமை❤இனிமை
@moganmurugeson7148
3 ай бұрын
என்னையே மறந்தேன் பாடல் மிகவும் அருமை.
@jpknight073
5 ай бұрын
Om namah shivaya
@shankarsongs9374
7 ай бұрын
Mayangi viten sir sivane nerilvanthathupondru irunthathu
@jayaprabhapaulraj1912
3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@murugammalkannan3883
Жыл бұрын
ஓம் நமசிவாய 👃
@rajagopallingusamy673
6 ай бұрын
Om namasivaya sivayanamaka
@b.dhanyasarathi8756
8 ай бұрын
சிவாயநம சிவாயநம
@krishnankuppusamy5499
Жыл бұрын
நமசிவாய வாழ்க❤❤
@sangethaelangovan2438
29 күн бұрын
இந்த பாடலை எழுதியது யார்??? 🙏
@chitrar8188
11 ай бұрын
நற்பவி நமசிவாயநமஹ!
@mariyappanudhai7042
Жыл бұрын
❤ ஓம் நமசிவாய
@ThanamMuthukrishnan
8 ай бұрын
i love this song very very much
@senjeritemple5540
Жыл бұрын
EN MANASU FEEL ERUNTHUTHUNA NA ENTHA PATUTHA KEPEN...THIRUCHIRAMBALAM,
@bawaniyugadeva7710
9 ай бұрын
உள்ளம் உருக்கிய பாடல். நன்றி இறைவா
@user-qd4js8yn3o
7 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@chitrasrinivas5510
11 ай бұрын
🙏 appa swami om namashivaya potri om🕉🔱🌙🌹☘️
@vijayalakshmisantho4780
9 ай бұрын
நமச்சிவாய ❤
@parimaladasaratharaj1203
Жыл бұрын
Heart touching song No words to express my feelings
@anbarasananbarasan1519
3 ай бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@shanmugavallir972
Жыл бұрын
Super song Siva siva
@user-df7oy7nd8o
7 ай бұрын
SUPER🎉
@j.krishnanj.krishnan5038
7 ай бұрын
ஓம் நமசிவாய❤❤❤
@sswayamprakash
Жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@parthasarathy1861
3 ай бұрын
I like song and lyrics, having heard first time. 🙏🙏🙏🙏om nassivaya🙏
@chitrasrinivasan8291
11 ай бұрын
Om namashivaya
@malathimalu8912
2 жыл бұрын
அப்பா.... 🙏🙏🙏
@njkacm3200
Жыл бұрын
அருமையான பாடல்
@d.divyalakshmidhananjayan3754
2 жыл бұрын
சிவ சிவ
@sundaramp3598
3 ай бұрын
100 சதவீதம் உண்மை.
@kazhagesan2366
Жыл бұрын
தன்னை யே தருவான் ஓம் நமசிவாய போற்றி
@janardhanamvs8166
5 ай бұрын
Om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@trvjuniorshishyas386
2 жыл бұрын
Very nice. What raga is it
@rajeswarichinnapaiyan7488
Жыл бұрын
Appane potri p9tri
@user-cc1uh3be1e
22 күн бұрын
💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏
@jayakumark6256
Ай бұрын
Iyya devamey
@om-physicsnmvs
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏Om Namah Shivayah🙏🙏🙏🙏🙏
@marimurhu8071
Жыл бұрын
Veri nice
@rvasanthakogilam7739
Ай бұрын
Om nama shivaya Hara Hara Mahadeva Hara Hara Mahadeva Hara Hara Mahadeva
Пікірлер: 131