நான் ஆதி தமிழ் பறையர் குடியை சேர்ந்தவன்.. பறை என்பது வெறும் சாதி பறை அல்ல அது தமிழினத்தின் அடையாளம்.. பறை இசை கேட்டு தான் சிவனின் ஆட்டமே அமைந்தது.. பறை தமிழரின் அடையாளம்...
@mercyprakash7081
6 ай бұрын
பரையர் தான் தமிழினத்தின் முன்னோன்..... "நாங்களாம் பரம்பரையா" என்ற சொல்லை பரையனை தவிர பிறர் பயன்படுத்த காப்பி ரைட்ஸ் வாங்க வேண்டும் 😂
@mozhiyal-o5v
4 ай бұрын
சரியா சொன்னீங்க
@selvaganapathigandeepan3700
Ай бұрын
அருமையான பதிலடி
@suganthithennavan268
Ай бұрын
Super bro
@KkumarKkumar-wd7wl
6 ай бұрын
தம்பி சூப்பர் உன்னுடைய இசை பயணம் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் உண்மையா சூப்பர் தம்பி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நீங்க நல்லா இருப்பீங்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
@புகழ்-ஞ4ங
3 ай бұрын
இதுபோன்ற துணிவு அணைவருக்கும் அமைவதில்லை, நீங்கள் தொடர்ந்து துணிந்து பயனியுங்கள், மென்மேலும் வேற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் சகோ
@venugopalvg
4 ай бұрын
இசைத்துறையில் விரும்பிய படி நன்றாக வர வாழ்த்துகிறேன். எல்லா தடைகளையும் உடைத்து மேலே வா தம்பி ❤
@KkumarKkumar-wd7wl
6 ай бұрын
தம்பி உங்களோட பறை இசை மிக மிக மிக அருமை வாழ்த்துக்கள் தம்பி ரொம்ப நன்றி தம்பி
@shadjam1
5 ай бұрын
நம் கலையை காக்க வளர்க்க வந்த கடவுள் அனுப்பிவைத்த உண்மை சேவகர் கலைஞர் மென்மேலும் வளர்க
@RadhaDelhi-j3m
6 ай бұрын
நீ தாண்டா தம்பி சிறந்த விழிப்புணர்வு சமூதாய போராளி. உன் புகழ் உலகம் பூரா பரவ என் வாழ்த்துக்கள். பறை சாவுக்கும் பயன்படுகிறது அம்மன் கோவில் திருவிழாக்களிலும் மங்கள வாத்தியமாக நினைக்கப்படுகிறது. மக்களின் மனநிலையை மாற்று தம்பி கருவிகளில் ஏற்றத் தாழ்வு ஏன். பறையை கேவலமாக நினைப்பவர்கள் யாவரும் சாகக் கூடாது . சாகாமல் இருந்தால் அவர்களுக்கு பறை தேவையில்லை. அது சாத்தியமா இல்லை. ஒரு நாள் எல்லாரும் சாவது உறுதி. பறையும் சாவுக்கு அடிப்பதும் உறுதி.
@simplesmart8613
6 ай бұрын
பார்த்தால் போலிஸ் பயப்படும் அளவிற்கு மக்களை தட்டி எழுப்பும் ஒரு கருவி பறை தமிழர்களின் நேர்த்தியான கண்டுபிடிப்பு பறையின் மீது தாங்கள் கொண்டுள்ள காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள
@eswaranraju6226
4 ай бұрын
வாழ்த்துக்கள் மிகவும் அருமை
@thambiyah9201
5 ай бұрын
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி. வாழ்த்துக்கள்.
@TamilArjun4090
5 ай бұрын
ஒரு சமுதாயத்தினை பலவீனப்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் சார்ந்த அடையாளங்களை எல்லா தளங்களிலும் ஏளனமாக தரக்குறைவாக கீழ்த்தரமாக தொடர்ந்து சித்தரிக்க வேண்டும். அரசாங்கம் பாராம்பரியமாக எங்கெல்லாம் தப்பாட்டம் பங்குபெற்றதோ அங்கெல்லாம் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும். என ஆணை பிறப்பிக்கலாம்.
@spotlight1550
5 ай бұрын
கலைமாமணி திரு மீசை முருகேஷ் அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
@jayammalp6687
8 ай бұрын
சூப்பர் தம்பி நல்லா இருக்கு உங்க மியூசிக் டேலன்ட் வாழ்த்துக்கள்
@perumalmuthuramalingam5706
4 ай бұрын
வாழ்த்துகள் நண்பா மேலும் valara
@navapriya8576
7 ай бұрын
எனது அன்பு தம்பிக்குஇதயம்கனிந்தவாழ்த்துக்கள்
@kesavanduraiswamy1492
6 ай бұрын
உன் திறமையால், சாதியை உயர்த்து. விடியலில், குளிப்பவரும் உண்டு; குடிப்பவரும்....
@vajramuni2901
4 ай бұрын
Very good music🎶 ತುಂಬ ಒಳ್ಳೆಯ ಸಂಗೀತ ತುಂಬ ಸಂತೋಷ ವಾಯಿತು😊
@tamilarasan5901
5 ай бұрын
அருமை வாழ்க வளர்க தம்பி
@Chakravarthy-gf5zc
5 ай бұрын
உங்கள் இசை சாதியை அடிக்கட்டும் வாழ்த்துக்கள் சகோ 👍
Super brother ..love your music 🎶 love.. Mainly paarampariya isai
@geethugeethu6022
7 ай бұрын
Sagalakala vallavan sound mani. Un thondu vazhga.🎉
@sweetbadboy12
4 ай бұрын
Best wishes bro, there are no caste /status in music. If you like it play it don’t worry about others
@shargunan1
3 ай бұрын
Vazhthukkal Thambi .. semma keep growing
@VijayK-zt3jq
5 ай бұрын
Xellent talent 🎉
@ashokeashoke227
7 ай бұрын
Ok thambi naanum edumaadhiri oru paithyam thaan,aanal endha kaalathil edhellam computer vech romba easia pochu
@narayanaswamy136
4 ай бұрын
Well done , continue with your talent
@cbagath27
7 ай бұрын
Kavya kutty kerala vo .... Nammada slanguh adi poli aanu...🎉🎉 Thambhi ..... Unnoda muyarchi koodiya viraivill unnai munnetrum ....jaadhiyai thandi kalayai pazhagi varum unaku ... Pala paerku munnudharanamaga iruka pogiradhu
@NagamuththuKadayam-vy8wc
Ай бұрын
Pari enbathu jathi Illai essay in Uruvam Adi Parai Isai valthukkal Nanba
@user-D.D909
3 ай бұрын
தம்பி மிருதங்கத்தில் இருக்கிறதும் மாட்டுத் தோலு பறையில் இருக்கிறதோ மாட்டு தோல் டிரம்ஸ் இருக்கிறதும் மாட்டு தோல்
@sujithselva7660
4 ай бұрын
U amazing man keep doing
@devimurugan9234
Жыл бұрын
🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉🎉❤🎉 super ❤️ bro
@karthikeyanjeevan9369
4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤
@KonesalingamRasiah
2 ай бұрын
Very nice effort I would like to say good luck do well 🎉❤
@sasikumarsasi8920
6 ай бұрын
Well performance super thambi❤❤
@lensmedia6077
Жыл бұрын
Nice interview by kavya suvarna
@PandianSelvi-h4i
7 ай бұрын
Valthukkal👋👋👋🙏
@tamilamuthu2721
Жыл бұрын
Kavya : neenga vasikkum pothe shoulder shake aakuthu Me : ungala ovvoru time pakkum pothum enga heart shake aakuthu
@Vvhbv
Жыл бұрын
Love sollirungaya bro🙄
@Anonymous-zs7wt
Жыл бұрын
🤔🤔🤔🤔🤔😜😜😜😜
@johnaswin5942
11 ай бұрын
Bro you are great 👍
@user-D.D909
3 ай бұрын
நான் உயார்ந்த சாதி என்று சொல்லுகிறவன் இருப்பவனிடம் இருக்கும். உழைப்பையும், பொருளையும் திருடப் போறான் என்று அர்த்தம் மட்டப்படுத்தினால் தானே மனசு உடையும். 🤔
Пікірлер: 113