சிலிண்டரை மூடி வைக்கவும் கலை.குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவனமாக இருக்கவும்.
@r.darshansri3d77
14 күн бұрын
அம்மா பேசினாலே அழகுதான் சூப்பர் மா i love you ma Balamani from coimbatore
@krishlatha6865
15 күн бұрын
Amma pls take care 😘❤God bless 🙏 you all always.❤❤❤
@thejap5902
15 күн бұрын
Amma ennakku ungalai rombha pidikkum. Amma edhavadhu vendikonga. En peyar Theja sollungal Amma.
@gradevlogger
14 күн бұрын
Hi akka amma kidney failure pray for me amma Gajendiran vriddhachalam
@chandrasekarans3369
15 күн бұрын
akka unga video super ❤
@Ootywithlooty-zc4yc
15 күн бұрын
Akka enaku therinjathu soldra neega veetu vasapadila oru white cloth la kaduku pottu mudinji vasapadila katti vidunga akka konjo thirusti poirum
@user-mr2qz5qt5c
15 күн бұрын
Kula Samy koviluku poituvanga amma ❤
@nikki2020
2 күн бұрын
குடும்ப திருஷ்டி இருந்தால் இப்படித்தான் வீட்டில் நடக்கும்... ஞாயிற்று கிழமை வீட்டில் உள்ள அனைவரும் குளித்து வீட்டை சுத்தம் செய்து வெண்பூசணி வாங்கி காம்பு இருக்கும் இடத்தில் உண்டியல் போட்டு உள்ளிருக்கும் சதையை கிளறி குங்குமம் கலந்து வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராக அதில் சில்லறை காசை போட்டு (முதலில் பெரியவர்களை போடா சொல்லி பின் சிறியவர்கள் போடவேண்டும்).. பிறகு மேலே வெட்டிய பகுதியை போட்டு மூடி மஞ்சல் குங்குமம் போட்டு வைத்து கற்பூரத்தை மேலே வைத்துபற்ற வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் நிறுத்தி பெரியவர்களை கொண்டு சுத்தி ரோட்டில் சிதறி உடைக்க வேண்டும்... திரும்பி பார்க்காமல் வர குடும்ப த்ரிஷ்டி விலகும் ( ஆண்கள் தான் பூசணி உடைக்க வேண்டும்... ரோட்டில் உடைத்து அப்படியே விடாமல் ஓரமாக தள்ளி விட சொல்லுங்க வண்டியில் போவோர் வருவோர்க்கு இடைஞ்சல் கூடாது.. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் செய்வது உத்தமம் )
Пікірлер: 31