பேப்பர் சுவாமிகள்பற்றி 50.வருடங்கட்குமுன் செங்கோட்டை அன்பர் மூலம் அறிந்தேன். பின்னர் 35.ஆண்டுகட்குமுன் கழுகுமலையிலிருந்தபோது, சுவாமிகளை நன்கறிந்த, குகை சின்னமணிசாமி மூலம் அறிந்தேன். சின்னமணிசுவாமி என்னோடு ஆறு ஆண்டுகட்குமேல் பழகியவர். வேதாந்தி. சதாசிவபிரம்மேந்திரரோடு எனக்கு சூக்கும தொடர்பு உண்டு. அவர் நெரூரில் சமாதி கொண்டவர். வாழ்வின் பிற்பாதிமுழுவதும் மெளமாக இருந்தவர். இவரும் இலஞ்சி, குற்றாலம் வந்திருக்கிறார். பேப்பர்சுவாமிகளும், சதாசிவபிரம்மேந்திரரும் என் வாழ்வில் தொடர்புடையவர்கள். கழுகாசலத்தேவன்.
@ashokashok-dj7xk
11 ай бұрын
ஐயா நீங்கள் channel art KZitem channel ல ஞான உரை பதிவிட்ட கழுகாசல தேவன் ஐயா தானே
@kalugasalathevan647
11 ай бұрын
@@ashokashok-dj7xk ஆம். அதில் பேப்பர்சுவாமிகள் இலஞ்சியில் செய்த ஒரு அற்புத நிகழ்வையும் கூறியிருக்கிறேன். ஜனவரிமாதம் அல்லது பிப்யவரியில் வந்திருக்கும். நலமோடுவாழ்க.
@ashokashok-dj7xk
11 ай бұрын
ஐயா உங்கள் ஞான உரை தினமும் கேட்பேன் ஐயா அந்த channal art channel ல உங்க பதிவை போட சொல்லி அடிக்கடி comment செய்வேன்
@ashokashok-dj7xk
11 ай бұрын
ஐயா உங்களை நேரில் பார்க்க வேண்டும் உங்கள் phone number தாருங்கள்
@ashokashok-dj7xk
11 ай бұрын
ஐயா ஒன்பது ஒன்பது ஒன்பது நான்கு ஒன்று ஒன்று ஒன்று ஐந்து ஒன்பது ஒன்று என் தொலை பேசி எண்
@jeyemexpress1384
10 ай бұрын
அய்யா வணக்கம். கிட்ட தட்ட 40பேர் uttarkand மாநிலத்தில் ஒரு சுரங்கத் துக்குள் மாட்டி உள்ளார்கள். என்னோடு அன்பார்ந்த வேண்டுகோள் உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்த ஏதாவது சாமிக்கோ அவுங்களை காப்பார்த்த உதவுங்கள். நன்றி
@nalliahkumaararajan2836
2 ай бұрын
கடந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த சைவமாநாட்டில் முருகேசு ஸ்வாமிகள் பற்றிய நூல் வெளியிட்டார்கள். அப்போது ஸ்வாமிகள் பிறந்தஇடம் இலங்கையின் வடக்கிலுள்ள காரைநகர் என்று கூறினார்கள்.
மிக மிக அருமையான பதிவுகள் மிக்க நன்றி ஐயா குருவே சரணம் குருவே வாழ்க.... ஜெய் ஶ்ரீ ராம்🌳🧘🐍🦅🙏
@ravikarthikeyan7815
9 ай бұрын
Om Sarguru Namo Namaha 🍀🌿🌿🍀🦋🙏
@rathnaswamy5698
11 ай бұрын
Rajesh. Sir. Astrology. Man
@Ram62985
7 ай бұрын
Ware place ayya?
@arunashok3329
11 ай бұрын
Hi Team. Thank you very much for keeping cool background music. I thought my comments won't be noticed but you people really implemented. Now I can feel pleasant video of devotion. Om nama shivaya
@semmalart8136
Ай бұрын
halleypurum tent kottai from circus subramanian semmalarsubu
@venkatachalamr4517
11 ай бұрын
Om peper swamikal Thiruvadigal potri
@murugankandhaswamy9325
11 ай бұрын
ஓம் சிவ சிவ ஓம் சாமி பாதம் போற்றி போற்றி
@rakkanthattuvenkat7761
11 ай бұрын
❤ மதிப்புள்ள ராஜேஷ் சார்
@rathnaswamy5698
11 ай бұрын
Enga. Ponalum. Vedi. Maradu. Pa
@VasiSiddhi
10 ай бұрын
வாசியோகம் கற்றால் தான் மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய முடியும்
@ashokkumar-mo6pc
11 ай бұрын
சமாதியடைந்தவர்களின் நாடி துடித்து கொண்டுதான் இருக்கும்.
Пікірлер: 90