இன்ப நிதி முதல்வர் ஆகும் வரை தயவு செய்து பொறுத்து கொள்ளுங்கள். சரியாகி விடும்
@ushasridharan2848
3 сағат бұрын
😂😂
@watzlife
2 сағат бұрын
Etha Nidhi Inum line le irukku
@Krishnamoorthy.C
2 сағат бұрын
😂😂 Correct
@shanmugamsuthanjayjith6336
2 сағат бұрын
😅😅😅😅
@stellalucas4331
2 сағат бұрын
😂😂😂
@mahendarthangavelu7658
3 сағат бұрын
நீங்க குடும்ப கம்பெனிய சுத்தி சுத்தி வாங்க. தண்ணி உங்க வீட்ட சுத்தி சுத்தி வரும். 😁😄😃😆😅🤣😁😀😉🙃🙂😛😜
@senthilsmfh27
3 сағат бұрын
Mp தேர்தலில் சென்னைல உள்ள அத்தனை தொகுதியிலும் லட்ச ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சீங்கல்ல. அனுபவிங்க
@kspdpm6309
2 сағат бұрын
Senthils😂
@KasiViswanadhan-t8o
4 сағат бұрын
இப்படியே பேசிட்டு திமுக வுக்கு ஓட்டு போட போறீங்க வேதனையாக உள்ளது
@chitrak5258
4 сағат бұрын
Rs 200
@alamelue2988
3 сағат бұрын
40/40
@SSM1814
3 сағат бұрын
Rs 200 மீண்டும் 40 40
@saenchai5071
3 сағат бұрын
ஏதாவது பண்ண தானே சரி ஆகும், எதுவுமே செய்யாமல் தீர்வு எப்படி ஏற்படும் !?
@natarajank6565
3 сағат бұрын
@@chitrak5258இது திருட்டு மு க மாடல்.
@Kpall1975
4 сағат бұрын
ஒவ்வொரு தேர்தலின் போதும் சென்னையில் மழை வெள்ளத்தில் மிதக்கும் பகுதிக்கேற்ப ஓட்டு ஒன்றுக்கு இருபதாயிரம் வழங்குகின்றனர்.... பணம் பெற்றவர்கள் குடும்பங்கள் வெள்ளத்தில் மிதக்க வாழ்த்துவோம்.....
@shanmugamsuthanjayjith6336
2 сағат бұрын
👏👏👏👏👏👌👌👌👌
@ragavansundaram3441
3 сағат бұрын
பணம் பெற்று வாக்குகளைப் போட்டு விட்டு புலம்ப கூடாது...இப்படிதான் இருக்கும்...வருடத்தில் 3 மாதம் சென்னை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்...
@sekharr6867
4 сағат бұрын
இந்த நிலைமைக்கு மக்களாகிய நாம்தான் பொறுப்பு. முதலில் நாம் திருந்த வேண்டும்
@Maa-yt1qu
4 сағат бұрын
ஆம், திமுக வுக்கு வாக்களிக்கக் கூடாது .
@shanmugamvasudevan4976
Сағат бұрын
ஓட்டு போடாதவர்களும் காரணம் .
@sathishkumar1368
2 сағат бұрын
அந்த 1000 ரூபாய எடுத்துட்டு, வீட்ட காலி பண்ணிட்டு, ஆட்டோ புடிச்சு ஊர விட்டு ஓடீருங்க மக்களே😂😂
@venkatasubramanian1702
3 сағат бұрын
அடுத்த வாரம் ரேஷன் கடைகளில் தலைக்கு ரூ 3000/- தருவார்கள், மீண்டும் அவர்களுக்கே ஓட்டு போடுங்கள். பிரச்சினை தீர்ந்தது...
@watzlife
2 сағат бұрын
Sedharam adhigam ore zero Serthu podatum
@shanmugamvasudevan4976
Сағат бұрын
நேரா போய் டாஸ்மாக்குல கொடுத்துடுங்க .மறுபடியும் அடுத்த வருடம் தருவார்கள் 😂😂
@gopalagopala1303
4 минут бұрын
உண்மை bro...இப்ப தீபாவளிக்கு ஏதாவது சலுகைகள் அறிவிப்பு வரும்... இந்த மழை வெள்ளம் பிரச்சினைகள் மறைந்து விடும்.... மறுபடியும் ஒரு முறை டிசம்பர் மாதத்தில் மழை வரும்... பொங்கல் இலவசங்களில் மறைந்து விடும்.... மார்ச் /ஏப்ரல் வெயில் வந்து விடும்....மே / ஜுன் சுட்டெரிக்கும்....ஏசி லோடு தாங்காமல் பவர்கட் வரும்.... மக்கள் எப்பவுமே கஷ்டம் எதிர்கொள்ளும் பைத்தியமே.... அரசாங்கமும் / அதிகாரிகளும் இதற்கு உண்டான / தேவையான தீர்வுகள் செய்ய மாட்டார்கள்.....ஏன் என்றால் தீர்வு கிடைத்தால் மக்கள் அவர்களை கவனிக்க மாட்டார்கள்
@geethageetha9074
3 сағат бұрын
இன்னொரு முறையும் அவருக்கே ஓட்டுப்போடுங்கள், வந்து பார்பார்கள்😂😂😂😂
@prakashk4891
2 сағат бұрын
Ama parpargal thaan
@senthil-7t
3 сағат бұрын
ஸ்டாலின் தா வர்ராரு Boat செஞ்சி விட்டாரு
@b.suresh4917
4 сағат бұрын
திமுகவிற்கு ஓட்டு போட்ட சென்னை மக்களுக்கு இது அவர்களுக்கு தேவையானது தான்
@anitharajkumar4686
3 сағат бұрын
இதற்கு முன்னர இருந்த அதிமுக என்ன செய்தாங்க.தண்ணீர் போகும் வழிதடங்களை அடைத்த மாடி மேல் மாடி கட்டின மக்களை என்ன சொல்வது.அரசாங்கம் வந்து அகற்றினால் உடனே போராட்டம் பண்ணுவதும் இதே மக்கள் தான்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலமை தான்.வாய் கிழிய பேசுகிற எந்த அரசியல்வாதினாலும் ஒன்றும் செய்ய முடியாது.ஆக்கிரமிப்புயாளரின் எதிர்பையும் தூண்டிவிடுபவர்களின் பகையுணர்ச்சியையும் தான் சம்பாதிப்பர்.
@Anu-uk8wj
2 сағат бұрын
Yaarukku vote pottalum eppadi thaan
@subramanians9798
2 сағат бұрын
Annamalai vote potta intha nilai marum illena avala nilamai needikkum
@glscapcapacitor1783
3 сағат бұрын
உங்கள் பெருமை மிகு திராவிட பகுத்தறிவு பெரியார் திராவிட மாடல் திமுக வாழ்க.
@Meha15
3 сағат бұрын
பொறுமை பொறுமை December க்கு முன்னமே மழை வரும் போல. உங்க நல்ல மனசுக்கு 😂😂😂 மிதக்க வாழ்த்துகள். 40 kku 40
@Kingqueen-Hatelove123
2 сағат бұрын
Super figure 😍😍😍
@nachatraakshara1180
Сағат бұрын
Enjoy 😂😂😂
@savithriravikumarravikumar9779
2 сағат бұрын
அட போங்கப்பா.. வாக்களிக்கும் போது இந்த யோசனை எங்கே போச்சு இந்த மக்களுக்கு..
@punithapunitha5706
4 сағат бұрын
திமுகவிற்கு ஓட்டு போட்ட மொத்த சென்னை மக்களும் நன்கு அனுபவிக்கிறார்கள். கவுன்சிலர்களுக்கு தெரியாதா?
@jayasri5379
4 сағат бұрын
என்ன செய்ய சொல்ல வேண்டியது ஆன திருந்த மாட்டாங்க. இனி பாருங்க இந்த மாதிரியான செய்தியை இன்ப நிதி க்கு பதவி குடுப்பாங்க.
@ragavansundaram3441
3 сағат бұрын
உதயநிதி நேற்று எல்லா இடங்களிலும் ஆய்வு செய்து விட்டார்...இனி தண்ணீர் தேங்க வாய்ப்பு இல்லை..எந்த kombanalum குறை சொல்ல முடியாத diravida model arasu..
@rupasekar628
3 сағат бұрын
இது ட்ரைலர் மட்டுமே.மெயின் பிக்கச்சர் ஆ ர ம் பி க்க வில்லை
@thiagarajanmangudi3350
3 сағат бұрын
40/40 MP ல யாராவது எதாவது சொன்னாகலn? Vote போடுங்க
@kannanp1782
3 сағат бұрын
4000 கோடி நக்கிட்டு போச்சா
@dadamma9732
3 сағат бұрын
நிர்மலா சீத்தாராமன் இவனுக்கு 1 பைசா கூட தராதீர்.
@nachatraakshara1180
Сағат бұрын
Yes
@sathishkumar1368
2 сағат бұрын
ஸ்டாலின் ஐயா வராரு, போட் 🚣♂️ விட போறாரு 😂
@a.sviswanathan7472
2 сағат бұрын
காசுக்காக ஓட்டு ... கதறித்தான் ஆகனும்?,,
@mariappansuganthi1435
3 сағат бұрын
போங்க போங்க ரேஷன் கார்டு பத்திரம்
@Meha15
3 сағат бұрын
காசுக்கு ஒட்டு போட்டு விட்டு பின்ன எப்படி இருக்கும் 😂😂😂😂😂😂😂
@suvaikalamvanga8205
3 сағат бұрын
Vote for money 💰
@maruthupandian2725
3 сағат бұрын
போய் dmk vote போடு 😂😂😂
@thilakavathisekar6775
2 сағат бұрын
கருணாநிதி கக்கூஸ் கட்டி திறக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
@gopalagopala1303
4 сағат бұрын
4000 கோடி / 3800 கோடி எங்கே போச்சு....செலவு செய்து காசுக்கு கணக்கு காட்டியது வரலாறு.... தண்ணீர் வடிகால் வழிகள் அடைபட்டுள்ளது
@vivekanandams9395
3 сағат бұрын
இதனால் 4000கோடிக்கு செலவு செய்த திட்டங்கள் என்ன ஒன்றிய அரசு கேட்டது.
@jaganathanramanan6284
4 сағат бұрын
Rs 500 ready pannuppaa Election varudhu
@psuresh3328
3 сағат бұрын
Electionகு பணம் வந்தால் போதும். மழை தண்ணீர் 4 நாள் லெ வடிந்தால் போதும். 😂😂
@perumalclasic4590
2 сағат бұрын
படித்தவர்கள் அதிகமாக உள்ள சென்னை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழையில் வேதனையை அனுபவித்தாலும் ஓட்டு மட்டும் திமுகவிற்கு போட்டுவிடுவார்கள்
@mekalaabi8607
3 сағат бұрын
40/ 40 😂
@chanravoz7933
2 сағат бұрын
போனமுறை 39/40 இந்தமுறை 40/40 போனமுறையைவிட இந்தமுறை அடி கொஞ்சம் பலமாத்தான் இருக்கும் பொருத்துக்கோங்க.
@skillsofgreat3652
3 сағат бұрын
விடியாத விளங்காத ஆட்சி.
@vijayakumarlaganathan2056
3 сағат бұрын
உங்களுக்கு எல்லாம் பரிதாபமே படக்கூடாது சாவுங்கடா எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤
@nachatraakshara1180
Сағат бұрын
சரி தான்
@nadarajannadarajan2160
Сағат бұрын
எந்த கொம்பனாலும், கொம்பியாலும் குறை சொல்லமுடியாத திராவிட மாடல்.
@sundararajan7570
3 сағат бұрын
Quarter + Briyani + 500rs.! Tamils administrative formula!!. Cry for 1 week. Back to Electing Same Gang. Njoy Chennai 😂
நல்லா திமுகவிர்க்கு ஓட்டு போடுங்க இன்னும் நல்லா செய்வாங்க சரியா .
@ஃப்ரீ-look
3 сағат бұрын
Vera level comments
@amurugesan3959
Сағат бұрын
40/40
@maryvinod9450
4 сағат бұрын
Pls vote for this party nextime also plsss😅
@srk8360
3 сағат бұрын
ரூபாய் வாங்கிட்டு ஓட்டுப் போடுங்கள்
@MadeshMadeshwaran-dj4kk
3 сағат бұрын
🤣🤣🤣🤣👍👌🇮🇳🌹 வாழ்த்துக்கள்
@nachatraakshara1180
Сағат бұрын
😂😂😂
@Suriya-gu3ce
2 сағат бұрын
எப்போதும் இனி இப்படி தான் இருக்கும். தலைமை அப்படி. நிவாரணம் நிதி கிடைக்கும். 😅😅😅😅😅😅😅😅
@Paul-to1ph
2 сағат бұрын
ஊழல் என்பது அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படும் ஒரு பொறிமுறையாகும்.
@PrabhuChandran-kl8jx
4 сағат бұрын
4000 crores
@venkatdivya2836
3 сағат бұрын
4000 kodi Makkal theru kodi
@naturalhoney1977
2 сағат бұрын
சார் தேர்தல் மே மாதம் தான் வருகிறது சார் , இதை மறந்து விடுகிறார்கள் சார்
@PerinbaNayagam-i5p
3 сағат бұрын
தலைநகரிலே இந்த லட்சணம் மழைை நீர்வடிகால்திட்டத்தை சரியான பயன்பெறும் வகையில் சிறப்பாக செய்வதற்கு என்ன தடங்கல் அதிகாரிகள் செயல்பாடு சரியில்லை.
@balasubramaniyan3086
2 сағат бұрын
நல்ல ஆட்சி இருந்தால் அனைத்தும் நல்லதே நடக்கும்
@subramaniyamshankaran770
Сағат бұрын
No chance
@shanmugasuntharam2441
3 сағат бұрын
திராவிட ஆட்சியின் அவலட்சணம் ஆட்சி
@rameshn.ramesh1502
Сағат бұрын
இந்த மக்கள் என்னைக்குமே திருந்த மாட்டார்கள் மறுபடியும் மறந்து விடுவார்கள் இவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் ADMK. DMK இவர்களைத் தவிர வேறு யாரும் இவர்களுக்கு தெரியாது ₹1000 வாங்கிக்கொள்ளுங்கள் ஓட்டு போடுங்கள் தயவுசெய்து திருந்துங்கள் மக்களே 😂
@lingeshwaran4958
2 сағат бұрын
Vote thirumba dmk kku podunga da 😮
@rameshnatarajan9611
3 сағат бұрын
இந்த வருஷம் மும் 4000 கோடி தின்னுட்டான் தி மு க 😮
@rkxpresstamil976
3 сағат бұрын
Total Waste government 👎🏻👎🏻
@kannapiran1932
Сағат бұрын
அரசாங்கமும் அறிவுடன் நேர்மையுடன் அதிகாரிகளிடமும் மக்களிடமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் எதற்கும் மயங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்! சென்னை மக்கள் ஓட்டே போடுவதில்லை..!
@suriyavarmav4033
3 сағат бұрын
4000 cr nakitu pochu..
@sureshvimalavathi5585
3 сағат бұрын
விடியா ஆட்சி.
@rajappaiyer2594
3 сағат бұрын
பராமரிப்பு வேலைகளை அந்தந்த குடியிருப்பு வாசிகளின் ஒருங்கிணைந்த நலச்சங்கத்தின் இறுதி ஒப்புதலுக்குப்பின்பே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் இதை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும்
@Sangeetha-gz2zj
2 сағат бұрын
4000 கோடி சுவாகா
@shanmugamr2982
3 сағат бұрын
2full +5000kidakkum don't worry 😂
@ramachandrancl3221
4 сағат бұрын
Govt will do nothing.. Since Chennai city itself not planned one, CMDA keep on approving without proper plan.
Dmk ஒட்டு போட்ட மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், இன்னும் 2, 3, புயல் வரும், mp, mLa, எங்க ஒருத்த வர மாட்டா அவ மாடில நல்லா ac la இருக்கா, நம்ம மக்கள் தெருவல,
@govindarajanbu
3 сағат бұрын
தாழ்வான பகுதி என்று பேட்டி கெடுத்துவிடும், தண்ணீர் நிற்கிறது என்று புலம்புவது ????
@smtvl5430
Сағат бұрын
மக்கள் வரிப்பணத்தை ஒரு தடவதான் பிரச்சனையை சரி பயன்படுத்தனும். வருஷம் 4000 கோடி போட்டா என்ன ஆகும். நம்ம காசுனு மக்களுக்கு தெரியனும்
@srirahul6174
2 сағат бұрын
விடியலை தேடி போனீங்கல அப்போ நடுத்தெருவில் தான் நிக்க வேண்டும்,
@vivekanandams9395
3 сағат бұрын
ஒரு தொலைநோக்கு பார்வையில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படுவதில்லை... தெரு சாக்கடை கால்வாய் களை அரசு மழைநீர் வடிகால் என்று
நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளைக்கட்டிக் கொண்டு ...😮😮 பேராசை பெரு நட்டம்.😮
@psmani1845
2 сағат бұрын
ஓட்டுக்கு பணம் வாங்காத மக்களுக்குமா இந்தநிலை அது அவர்களின் தவறு தானே பாவம்
@Sivasubramanian-t9k
Сағат бұрын
ஒரு ஓட்டு க்கு 1000.
@VPfire-x5s
2 сағат бұрын
நீ என்ன சொன்னாலும் நடக்காது ராஜா உங்கள் விதி நீங்கள் அனுபவிச்சுதான் ஆகனும்
@sivaprakashdillibabusivapr6956
3 сағат бұрын
😂😂😂 இன்னுமா டா.. நம்புறீங்க..
@suku-jz8vt
2 сағат бұрын
மழை பெய்தால் அப்படியே கடலுக்கு போகவேண்டும் என்றால் நிலத்தடிநீர் எப்படி பெருகும். அணைகளில் தண்ணீர் எப்படி நிரம்பும். உங்களுக்கு எப்படி குடிநீர் கிடைக்கும்.
@umamageswarirajasekaran4109
2 сағат бұрын
தண்ணி வீட்டுக்குள் போகும். எவ்வளவு தண்ணீர் வந்தாலும் நிற்காது
@nachatraakshara1180
Сағат бұрын
😂😂😂
@abdullahsharief9273
49 минут бұрын
மேற்கு மாம்பலம் மாமா மற்றும் மாமிகளுக்கான சிறந்த வழி அந்த இடத்தை காலி செய்துவிட்டு பாதுகாப்பான புறநகர் பகுதியில் எங்காவது குடியேறுவதுதான்.
@WhiteBubbles
3 сағат бұрын
வெள்ளச்சேரியிலே வீடு கட்டிட்டு வீட்டுக்குள்ளே தண்ணி வருதுன்னு புலம்ப வேண்டியது.
@EmbererKingdom
3 сағат бұрын
😮😮வெள்ளக்காடாக சென்னை மழையில எப்போதாண்ட இந்த சென்னை மக்களுக்கு தீர்வு சொல்ல போறிங்க....தூ....சீசன் சீசன் நீங்களும் படம் காட்டுவிங்க என்னதாண்டா இதற்கு தீர்வு....தூ😮😮😮😮😮 சென்னை மிதக்குது
Dmk govt efforts to make sure of public's safety is very much appreciated this time... They really learned a very good lesson from last year's flood.. Thank you CM Stalin..🙏🙏
@Siranjivi985
2 сағат бұрын
இப்படியே பேசிட்டு திமுக விற்கே ஓட்டு போடுங்க தமிழ்நாடு உருப்பட்டு விடும்..😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@BashaS-dj4bq
56 минут бұрын
எல்லோரும் ஸ்டாலின் வீட்டுக்கு போய் பாதுகாப்பா இருங்க
Пікірлер: 348