அண்ணா நீங்கள் பயன்படுத்தும் எள் ரகம் என்ன? அண்ணா 😊
@Kmsfarm50k
10 ай бұрын
T M V 4 நான்கு பட்டம் என்றும் சொல்லுவார்கள் இப்பொழுது விதைக்க வேண்டாம் தை மாதம் கடைசியில் மாசியில் விதைத்தால் நன்றாக இருக்கும் தம்பி
@prasannamuthusamy7706
Жыл бұрын
Super sir
@Kmsfarm50k
Жыл бұрын
Thank you🙏🙏🙏 sir
@madheshmadhesh6471
4 ай бұрын
Vaikasi matham vidaikalama
@ramyaramya3248
Жыл бұрын
Noi ethum thaakatha anna? Marunthu uram ethum vndama?
@Kmsfarm50k
Жыл бұрын
வாய்ப்பு மிகவும் குறைவு ரம்யா பூக்கும் காய்க்கும் தருணத்தில் காய் ஓட்டை போடுமானால் அப்பொழுது ஒரு மருந்து அடித்துக் கொள்ளலாம் மற்றபடி அதிக பராமரிப்பு தேவையில்லை இப்பொழுது கிலோ 16 0 முதல் 170 ரூபாய் வரப்போகிறது தை மாசி பட்டங்களில் சாகுபடி செய்து அதை லாபம் பெற வாழ்த்துகிறோம்
@rajendranganesan6661
7 ай бұрын
Vaigasi La vithaikilama sir
@Kmsfarm50k
7 ай бұрын
வைகாசியில் விதைக்கலாம் மகசூல் சற்று கம்மியாக இருக்கும்
@hariprakash1309
7 ай бұрын
சித்திரை விதைத்தால் நாவல் பூச்சி தாக்கும் மா அண்ணா. வைக்கசி விதைத்தால் சராசரி மகசுல் acre ku ethana quintal kidaikum
@Kmsfarm50k
7 ай бұрын
ஆமாம் சித்திரையில் மழை பெய்து வைகாசியில் விதைத்தோம் என்றால் ஓரளவு விளைச்சல் எதிர்பார்க்கலாம் இல்லையென்றால் ரொம்பவும் கம்மியாக தான் கிடைக்கும் மழை வெயில் போன்ற சூழ்நிலைகளை பொறுத்து தான் விளைச்சல் எதிர்பார்க்கலாம் தம்பி
@vijayp3209
11 ай бұрын
கிளி தொல்லைக்கு ஏதாவது மருந்து உண்டா அண்ணா
@Kmsfarm50k
11 ай бұрын
மயில் கிளி போன்ற பறவைகளை நாம் விரட்டித்தான் ஆக வேண்டும் வேறு வழிகள் உள்ளது ஆனால் செய்வது தவறு
@PavinPrabavathy
7 ай бұрын
அண்ணா எள்ளு செடி கருப்பு மாதிரி ஆகி போசிங்கி போச்சி என்ன செய்வது
@Kmsfarm50k
7 ай бұрын
என்ன எள் ரகம் விதைத்தீர்கள் எப்பொழுது விதைத்தீர்கள் ஆனால் என்ற விவரம் தெரியவில்லை
@prakashmuthu1996
Жыл бұрын
El aruvadai senju kaya vaikum pothu kathu and rain vanthu fulla ninainjitu marubadium kaya vacha sari aagiduma
@Kmsfarm50k
Жыл бұрын
ஒன்றும் ஆகாது சுத்தப்படுத்தி நன்றாக காய வைத்து விட்டால் போதும் சிலர் அலசி கூட காய வைப்பார்கள் தண்ணீரில் ஆதலால் கவலைப்பட வேண்டியதில்லை
@prakashmuthu1996
Жыл бұрын
@@Kmsfarm50k thank you so much😊
@prakashmuthu1996
Жыл бұрын
@@Kmsfarm50k ipo evening than rain vanthuchu night aagitu morning veyil vanthu kayurathukulla mulaikathula
@PraveenKumar-nc2ji
2 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் தென்னை மரத்தைப் பற்றி ஒரு குலைக்கு எத்தனை காய் இருந்தால் நல்ல விளைச்சல் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் எங்கள் மரத்தில் ஒரு குலைக்கு பத்து காய் இருக்கிறது அதான் கேட்டேன்
@Kmsfarm50k
2 жыл бұрын
வணக்கம் தம்பி ஒரு குலையில் 20 முதல் 30 தேங்காய் வரை இருந்தால் சராசரி காய்க்கும் மரம் என்று அர்த்தம் 50 முதல் 60 நாட்கள் வரை இரண்டு குறை தேங்காய் வெட்டலாம் உங்கள் மரத்தில் காய்ப்புத் திறன் ரொம்ப கம்மியாக உள்ளது எரு வைக்கவும் சணப்பு தக்கைப்பூண்டு வருடத்திற்கு இரண்டு முறை விதைக்கலாம் இந்த மாதிரி செய்தால் காய்ப்புத் திறன் அதிகமாகும் இப்பொழுது தேங்காய் விலை ரொம்ப கம்மி நன்றி
@PraveenKumar-nc2ji
2 жыл бұрын
@@Kmsfarm50k 5 வருட மரம் அதான் கேட்டேன் சணப்பை தக்கைப்பூண்டு வினதக்க முடியாது ஏனென்றால் குளத்தின் ஓரத்தில் இருக்கிறது அண்ணா செயற்கை முறையில் செல்ல என்ன வழி
@sethunaransethunaran106
Жыл бұрын
sir I'm looking for ellu plz advice me where I can get
@Kmsfarm50k
Жыл бұрын
வணக்கம் சார் தை மாதம் அல்லது மாசில் கூட விதைக்கலாம் தை மாசி பட்டம் எள்ளுக்கு சிறந்தது விதை எண் தற்பொழுது வேளாண்மை துறையில மானியத்தில் கிடைக்கிறது நாட்டு எல் தேவைப்பட்டால் கிராமப்புறங்களில் விசாரித்து வாங்கிக் கொள்ளலாம்
@ps2kking942
2 жыл бұрын
சரி அண்ணா எனக்கு நிலக்கடலை 30கிலோ தேவை பங்குனி மாதம் தேவை.கசப்பு பருப்பு வேண்டாம் பருப்பு நல்ல இருக்கனும் 1.கிலோ பருப்பு என்ன. விலை அண்ணா.நன்றி பதிவிக்கு
@Kmsfarm50k
2 жыл бұрын
வணக்கம் நீங்கள் மார்கழி மாதம் கடலை போடலாம் நீங்கள் எந்த ஊர் எந்த மாவட்டம் சி 7 அல்லது வெஸ்டர்ன் 44 என்ற கடலை போடலாம் கடலை அரிசியைவிட கடலையாக வாங்கி உடைத்து போடுவது நல்லது
@Kmsfarm50k
2 жыл бұрын
மார்கழி மாதம் கடலைக்கு சிறப்பாக இருக்கும் நேரம் கிடைக்கும் பொழுது தொடர்பு கொள்ளுங்கள்
@panneerselvan8535
2 жыл бұрын
சரி அண்ணா ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கார்திகை தீபம் முன் கடலை போட தயாராக இருக்கிறோம் நிலமும் தயாராக உள்ளது பின் பருத்தி விசயத்திலும் மிளகாய் விவசாயம் தை மாதம் எள் விதைப்பு இருக்கு இப்போது எள் விதைப்பு காட்டில் சோளதட்டு இருக்குது அதனால் ஆள்கள் கிடைப்பது கடினமானது கார்திகை மாதம் நிலக்கடலை வேண்டும் நாங்கள் கோரன்டூ ரகம் மட்டும் செய்தோம் விளைச்சல் இல்லை அண்ணா உங்கள் பதிவு க்கு மிக்க நன்றி அண்ணா
@Rampo007
2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@madhankumar.r3591
Жыл бұрын
Iypasi masam vithaikalama
@Kmsfarm50k
Жыл бұрын
வேண்டாம் விதைத்து மழையில் நனைய கூடாது தை மாதம் நல்ல பட்டம் தைமாசி மாதங்களின் விதைக்கலாம்
@UngalUzhavan
5 ай бұрын
எங்க ஏரியால மயில் அதிகமா இருக்கு அண்ணா என்ன செய்றது ?
@Kmsfarm50k
5 ай бұрын
எல்லா ஏரியாவிலும் மயில் தொல்லை அதிகமாக உள்ளது அதை நாம் விரட்டத்தான் செய்ய வேண்டும் வெடி வெடிக்கலாம் மற்றபடி அதன் தேசிய பறவை என்பதால் வேறு ஒன்றும் செய்யக்கூடாது விவசாயம் செய்வதே பெரும் சவாலாகத்தான் உள்ளது
@UngalUzhavan
5 ай бұрын
மயிலால் எள்ளு செடிக்கு பாதிப்பு வருமா
@Kmsfarm50k
5 ай бұрын
பாதிப்பு வராது
@yuvaraja1441
2 жыл бұрын
மாசி பட்டத்திற்கு விதைக்க எந்த எள் ரகம், மற்றும் எந்த கம்பெனி நல்ல இருக்கும் நண்பா..
@Kmsfarm50k
2 жыл бұрын
வணக்கம் தை மாசி பட்டத்திற்கு டி எம் வி 4 5 போன்ற கம்பெனி இரண்டு அட்டை உள்ளது நன்றாக இருக்கும் நாட்டு விதைகள் கிடைத்தாலும் விதைக்கலாம் நன்றி
@Kmsfarm50k
2 жыл бұрын
Support our channel👍👌🙏
@Esai268
2 жыл бұрын
Sir vithai kitaikuma
@Kmsfarm50k
2 жыл бұрын
வணக்கம் தற்போது எங்களிடம் இல்லை வடசேரி மாரி உரம் கடையில் உள்ளது
@Esai268
2 жыл бұрын
OK sir I am Tirunelveli
@SelviSelvi-bw8fq
6 ай бұрын
Ellu setiye madu adu meyuma
@Kmsfarm50k
6 ай бұрын
ஆடு மாடுகள் மேயும் ஆனால் கொஞ்ச நேரம் தின்றுவிட்டு அதற்கு மேல் திங்க முடியாது வளவள என்று திங்க முடியாது எல் செடி வள்ளலை தன்மை உடையது இருந்தாலும் ஆடு மாடுகள் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@gayathrimoorthy4193
2 ай бұрын
Ellu venum sir in large quantity
@Kmsfarm50k
2 ай бұрын
தற்சமயம் விற்பனையாகி முடிந்து விட்டது மறுபடியும் தை மாதம் மாசி பட்டம் சாகுபடி செய்யும் பொழுது விளைச்சல் தரம் நன்றாக இருக்கும் அப்பொழுது வாங்கிக் கொள்ளலாம் தெரியப்படுத்துகிறோம்
@SubaBSc
Жыл бұрын
Ellu adichu 6naal aaguthu malai peithu ipo molaikuma
@Kmsfarm50k
Жыл бұрын
முளைக்கும் அதிகமாக மழை பெய்தால் கொஞ்சம் பாதிப்படையும் லேசான மழை ஒன்றும் செய்யாது அடுத்த முறை தை மாதம் அல்லது மாசி மாதம் விதைக்கவும்
@udhayan-ts3nk
7 ай бұрын
Yenna ragam vidaiyengu kidaikum
@balusamybalusamy8394
Жыл бұрын
1 acre ku evalo ellu vidhaikkalam anna
@Kmsfarm50k
Жыл бұрын
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 3 கிலோ விதைக்கலாம் நன்கு வீசத் தெரிந்தவர்கள் இறுக்கிப்பிடித்து வீச வேண்டும் தேவை என்றால் மணல் கூட கலந்து பேசலாம் ஏற்ற பட்டம் தை மாதம் மாசி மாதம் விதைத்து லாபம் பெற வாழ்த்துகிறோம்
@Kmsfarm50k
Жыл бұрын
Support our channel👍🙏
@ww-hy1cw
Жыл бұрын
Eppo panguni25date ellu vithaikalama
@Kmsfarm50k
Жыл бұрын
இப்பொழுது விதைப்பது சரியாக இருக்காது வைகாசி மாதம் முதலில் விதைக்கலாம் ஆனால் பட்டத்தில் சிறந்தது தை மாசி தான் எப்படி என்று பார்த்துக் கொள்ளவும்
@Kmsfarm50k
Жыл бұрын
சித்திரை கடைசி வைகாசி ஆரம்பத்தில்
@tthirupathi5871
Жыл бұрын
ஆடி பட்டம் எள்ளு மானவரி ரகம் விதைக்கலாமா
@Kmsfarm50k
Жыл бұрын
ஆடிப்பட்டம் விதைக்கலாம் ஆனால் ஆவணி புரட்டாசியில் மழை இருந்தால் நன்றாக இருக்காது மழை இல்லாமல் காய்ச்சலாக இருந்தால் தான் எல் எள்ளு சாகுபடி நன்றாக இருக்கும்
@vengatasubramaians8107
2 жыл бұрын
என்ன விதை நன்றாக இருக்கும்.
@Kmsfarm50k
2 жыл бұрын
நமது சொந்த உபயோகத்திற்கு என்றால் நாட்டு எள் நல்லது விற்பனைக்கும் சேர்த்து என்றால் கம்பெனி விதை ரகம் கிடைக்கும் விதைக்கலாம் நன்றி
@udhayan-ts3nk
7 ай бұрын
Company ragam yena vidailamm? Masi pattam
@madhankumar.r3591
Жыл бұрын
Kilo 115 na Quintal 115 x 100 = 11500 thana eppadi na 15000 agum
@Kmsfarm50k
Жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் கணக்குப்படியே இருக்கட்டும் இரண்டிற்கும் வித்தியாசம் ரொம்ப அதிகம் கிடையாது ஆகையால் வாய்ப்பு கிடைத்தால் பலன் செய்து பயனடையுங்கள்
@backiyaraj3188
9 ай бұрын
மார்கழி மாதத்தில் இருந்து வரும் நல்ல Vilaichal வரும்
Пікірлер: 97