என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
EN SWAASA KAATRE EN VAAZHVIN OOTRE
இறைவா என் உள்ளம் வருவாய்
IRAIVA EN ULLAM VARUVAI
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
EN UYIRIN UNAVEY EN VAZHVIN VAZHIYE
தலைவா நீ உன்னைத் தருவாய்
THALAIVA NEE UNNAI THARUVAI
என் வாழ்வும் என் வளமும்
EN VAZHVUM EN VALAMUM
எல்லாமும் நீதானே
ELLAMEY NEE THANE
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
IRAIVA THALAIVA ANBINAI POZHIVAAI
என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
EN SONDHAM YAAVUM EN THEVAI YAVUM
நீதானே நீதானே இறைவா
NEE THANE NEE THANE IRAIVA
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
EN NENJIL NESAM MARADHA PASAM
தருவாயே தருவாயே தலைவா
THARUVAYE THARUVAYE THALAIVA
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
VAAZHNALELLAM NEE VENDUME
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே
VALARNDHIDA NAALUM VARAM VENDUMEY
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
VAAZHNALELLAM NEE VENDUME
வளர்ந்திட நாளும்… வரம் வேண்டுமே
VALARNDHIDA NAALUM VARAM VENDUMEY
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்
VAZHVAI VAZHIYAI NIRAINDHIDA VARUVAI
எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
EZHIL VANNAM POLA NILAIKKUM UN ANBAI
அறிவே னே அறிவே னே இறைவா
ARIVENEY ARIVENE IRAIVAA
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
UNAI POLA NAANUM PIRAR ANBIL VALARA
அருள்வாயே அருள்வாயே தலைவா
ARULVAYE ARULVAYE THALAIVA
மகிழ்ந்திட நாளும்.. அருள் வேண்டுமே…
MAGILDHIDA NAALUM ARUL VENDUMEY
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே…..
OLIRNDHIDA NALUM UN THUNAI VENDUMEY
மகிழ்ந்திட நாளும்.. அருள் வேண்டுமே…
MAGILDHIDA NAALUM ARUL VENDUMEY
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே….
OLIRNDHIDA NALUM UN THUNAI VENDUMEY
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
NIZHALAI NIRAIVAI VAAZHVINIL VARUVAI
Негізгі бет என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே - EN SWAASA KAATRE EN VAAZHVIN OOTRE
Пікірлер: 16