இன்னபிற கவிஞர்களும் மன்னருடன் பயணித்துத் தந்த படைப்புகளும் நினைவுகூரத்தக்கவையே!
@sivakamim9931
3 ай бұрын
66yyy IP
@sampathd8178
3 ай бұрын
For that it is not a stage
@josephruben4743
2 ай бұрын
It happened to be the birthday of Mellisai Mannar too. His lifetime achievements encompasses all lyricists (Contemporaries)in the world of Cinema
@PSankar-s7b
2 ай бұрын
@@sivakamim9931H
@bamasivaraman6652
3 ай бұрын
🎉❤🎉அருமை அருமை 🎉🎉❤❤❤
@sekarthanikasalam9748
2 ай бұрын
Super super 🎉🎉🎉🎉
@jbphotography5850
2 ай бұрын
அவதார புருஷர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும் தமிழ் மக்கள் நாம் கொடுத்து வைத்தவர்கள் அவ்வளவுதான் வார்த்தை❤❤❤
@jayalakshmil7832
3 ай бұрын
அற்புதமான, ,நிகழ்ச்சி,,❤❤❤
@kaningstonchellam1294
3 ай бұрын
Gods own creation MSV and Kannadasan.
@sekarthanikasalam9748
2 ай бұрын
Very nice and interesting musical show. The program coordinator chokkaligam divya films has organized Ananthu, Annadurai kannadasan and music team nice .We are expecting these type of classics regularly to the legendary .congratulations to puthuugam team❤❤❤❤
@divyafilmschokkalingam3720
Ай бұрын
Thank you very much sir❤❤❤
@kamalakkannanpramila7884
3 ай бұрын
அருமையான பாடல் கள்தந்தமாபெரும்மேதைகள்
@rajisekar8924
3 ай бұрын
Ananthu singing Nitham Nitham song was simply superb..🎉🎉
@mohandosssundaram2366
2 ай бұрын
MSV kannadasan combination eedu inaiyatrathu
@mahalingamkuppusamy3672
3 ай бұрын
MSV THE GREAT
@munvarsultan7829
3 ай бұрын
காதலிக்க நேரமில்லை ஒரு வண்ண படம். கறுப்பு வெள்ளையல்ல நெறியாளரே!
@divyafilmschokkalingam3720
3 ай бұрын
2k kids. Please...
@mayileraku7466
3 ай бұрын
இறைவன் தன் பரிவாரங்களுடன் Kavingar 💕🐦MSV💕🐦TMS 💕🐦PB.S🐦 (P. Suseelamma🐦LR.Eswarimma) 🐦SP.B Sir 🐦 MGR 💕 Shivaji 💕 அனைத்து நடிகர்களும் வந்து இசையை இதமாய் தந்து விட்டு கூட்டி சென்று விட்டார்கள்
@shanmughamsundaram396
3 ай бұрын
மக்களோட மக்களாய் வாழ்ந்த நவீன கால சித்தர்கள்
@kamalakkannanpramila7884
3 ай бұрын
திருகலைக்குமார்.அவர்கள்.பிற
@kunuseri
3 ай бұрын
It was a wonderful presentation. Especially the host has to be congratulated for honing on the right points and her presentation skills. I wish her well and look forward to more of her shows!
@Vijayakumar-gn3wp
2 ай бұрын
Rombaum.harumayana.pafalghal Like.vijayakumar.
@PremKumar-nk3db
3 ай бұрын
❤❤❤M.S.V❤❤❤
@karadikaradi9062
3 ай бұрын
ஆனந்து. சார்என்கண்களை. குளமாக்கிவிட்டார்.
@tamilmannanmannan5802
3 ай бұрын
MSV💔KAVI💔
@pannvalan3350
3 ай бұрын
'தசரதன்' என்றால் 'ஒரே சமயத்தில் 10 ரதங்களை ஓட்டக் கூடியவர்' என்று அர்த்தம் கொள்வது தவறு. 'பத்து திசைகளிலும் தன் ரதத்தைச் செலுத்தக் கூடிய திறன் படைத்தவர்' என்பதேஅவருக்கு 'தசரதர்' எனப் பெயர் வந்ததன் காரணமாகும்.
@elangovanelango6496
2 ай бұрын
எட்டு திசை கேள்விப்பட்டிருக்கிறேன் அதுஎன்னபத்து திசை விளக்க முடியுமா சகோ
@pannvalan3350
2 ай бұрын
@@elangovanelango6496 கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு, தென்மேற்கு, ஆகாயம், பாதாளம்.
@pannvalan3350
3 ай бұрын
'மகாகவி காளிதாஸ்' படத்தில் 'யார் தருவார் இந்த அரியாசனம்?', 'சென்று வா மகனே சென்று வா' ஆகிய பாடல்கள், 'ரத்தத் திலகம்' படத்தில் வரும் 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு', 'வானம்பாடி' படத்தில் 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்', 'புதிய பறவை' படத்தில் 'எங்கே நிம்மதி', 'திருவிளையாடல்' படத்தில் 'இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை', 'வசந்த மாளிகை' படத்தில் 'இரண்டு மனம் வேண்டும்', 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்', 'அவன் பித்தனா?' படத்தில் 'இறைவன் இருக்கின்றானா?', 'பழனி' படத்தில் 'அண்ணன் என்னடா, தம்பி என்னடா?', 'ஆண்டவன் கட்டளை' படத்தில் 'ஆறு மனமே ஆறு', 'பாலும் பழமும்' படத்தில் 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?', 'அவன் தான் மனிதன்' படத்தில் 'ஆட்டுவித்தால் யாரொருவர்', 'பட்டினத்தில் பூதம்' படத்தில் 'அந்த சிவகாமி மகனிடம்'என்கிற பாடல்கள் எல்லாம் கவிஞரின் சொந்த வாழ்க்கையையும், உள்ளத்து உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகவே உள்ளன.
@balasubramaniansethurathin9263
2 ай бұрын
" அவன் பித்தனா?" படத்தில் வரும் "இறைவன் இருக்கின்றானா?" பாடல் MK ஆத்மநாதன் என்பவர் எழுதியது. கவிஞர் அல்ல!
@pannvalan3350
2 ай бұрын
@@balasubramaniansethurathin9263 'இறைவன் இருக்கின்றானா?' என்று தொடங்கும் பாடலை எழுதியவர், கவியரசர் கண்ணதாசன் தான். எல்லாரும் பெரிதும் ரசிக்கின்ற இந்த வரிகளைப் பாருங்கள். "நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை". கவியரசரைத் தவிர, இப்படி எழுதும் தகுதி யாருக்கு இருக்கிறது? நாத்திகத்தின் எல்லை வரை போய்த் திரும்பி வந்து, ஆத்திகத்தின் உச்சத்தைத் தொட்டவர் அல்லவா, அவர்? 'அவன் பித்தனா?' திரைப்படத்தில், எம்.கே. ஆத்மநாதன் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். அது, 'மாப்பிள்ளை மனசுக்கு' என்று தொடங்கும்.
@pannvalan3350
2 ай бұрын
@@balasubramaniansethurathin9263 'இறைவன் இருக்கின்றானா?' பாடலை எழுதியவர், கண்ணதாசன் தான்.
@balasubramaniansethurathin9263
2 ай бұрын
@@pannvalan3350அந்தப் பாடலை எழுதியது ஆத்மநாதன்தான் என்று அண்ணாதுரை கண்ணதாசனே சொல்லியுள்ளார். வேண்டுமானால் அவரிடமே நீங்கள் கேட்டுப்பாருங்கள். அல்லது யூடுபில் lyrics என்பதில் ஆத்மாநாதன் பெயர் உள்ளதை நீங்கள் பார்க்கலாம்!
@krishnanmsn4787
2 ай бұрын
27.07 2024 ❣️❣️❣️❣️❣️
@muthuswamysanthanam2681
3 ай бұрын
please note MSV birth date finalised bt Kaviarsar naan June 24 1927 neeJune 1929 during MSVs Passport application time Kaviarsar mentioned his DOB 24 th June the same is finalised by Kaviarasr
@krs4570
3 ай бұрын
Anchor labelled 'kathalikka neramillai' film as an old black and white movie. Ignorance was not corrected by anyone. It was in glorious colour by Gemini lab. 🎉
@mmfamellisaimannarfansasso231
3 ай бұрын
கவியரசு விழாவில் கவிஞர் வாலி புலவர் புலமை பித்தன் பாடல்கள் ஏன்
@mmfamellisaimannarfansasso231
3 ай бұрын
இருப்பினும் அனந்து பாட சந்தர்ப்பம் கிடைத்தவரை நன்று
@divyafilmschokkalingam3720
3 ай бұрын
மன்னரின் அரிய குரலுக்காக
@sekarsatchi5688
Ай бұрын
3rd grade singers 4 th grade musicians has to be avoided
Пікірлер: 46